@apisek_taktar Profile picture

டாக்டர் அய்யாவின் அரசியல் ரசிகன் PT

@apisek_taktar

புதிய தமிழகம் கட்சி🔥❤💚 தகவல் தொழில் நுட்ப பிரிவு.... சிவகங்கை மாவட்டம்..

Similar User
Rethinam Devendrar photo

@RethinamPT

செல்வா பாண்டியர் 🌾❤️💚 photo

@dkv_south

Sivakasi SP. Ponnu samy photo

@ponnusa46142254

Chellakani S photo

@ChellakkaniS

கரு.இராஜசேகரன் photo

@kingsekarankvp

Saro photo

@saroptparty

Birudeepan Rajalingam PT photo

@birudeepanPT

சரவணபாண்டியன் s/o காந்தி photo

@saravana_5678

மல்லல் மகேஷ்.மு photo

@MallalMagesh

N.GURUVAIYA DEVENDRAR photo

@NPTPARTY1

Pallapatti M.SubburajPandiyan photo

@m_pallapatti

நெல்லை சிவகுமார் photo

@NelSivakumar

ilaya Auto photo

@auto_ilaya

சாரல் மழை photo

@Malarm13

சதீஷ் தேவேந்திரன் ᵛᵉᵉᵗᵗᵘ ᵖᵃⁱʸᵃⁿ photo

@sathishdevmalla

Pinned

களத்தில் நின்று எங்கள் உடைமைகளையும்.. உயிர்களையும்.. பாதுகாத்து எங்கள் உணர்வைத் தட்டி எழுப்பிய எங்கள் வாழும் கர்ணரே... உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்..🙏 @DrKrishnasamy @PTITWing @PTpartyOfficial @PTYouthWing @DrShyamKK #HBD

Tweet Image 1

டாக்டர் அய்யாவின் அரசியல் ரசிகன் PT Reposted

@devpromoth :- மாஞ்சோலை பிரச்சனையில் பெண் காவலரிடம் சில்மிஷம் செய்ததாலேயே படுகொலை நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறதே @DrKrishnasamy :- அதெல்லாம் இல்லீங்க, சரி சமீபத்தில் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக-காரன் பெண் காவலரிடம் சில்மிஷம் செய்தானே,அவனை என்ன கொன்றா போட்டுவிட்டார்கள்

Tweet Image 1

டாக்டர் அய்யாவின் அரசியல் ரசிகன் PT Reposted

ராகுல் காந்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில், இங்க எத்தனை பேர் SC என்று கேட்டாராம், யாரும் கை தூக்கவில்லையாம், பொதுவெளியில் தன்னைதானே , ‘SC’ என அடையாளப் படுத்துவதன் வலி இருக்கே… தமிழகத்தில் எத்தனை ஊடகவியாளர்கள் உங்க சாதியை சொல்ல தயார்?


டாக்டர் அய்யாவின் அரசியல் ரசிகன் PT Reposted

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று இருசக்கர வாகனங்களுக்கும்; கார்கள், வாடகை கார்களுக்கும் வாழ்நாள் வரியை உயர்த்தி தாக்கல் செய்யப்பட்டிருக்கக்கூடிய மசோதா திரும்பப் பெற வேண்டும் அல்லது அமலாக்கப்படக் கூடாது. தலைவர் @DrKrishnasamy @CMOTamilnadu @mkstalin


டாக்டர் அய்யாவின் அரசியல் ரசிகன் PT Reposted

அரசியல் லாபத்திற்காக காவேரி உரிமையைத் தாரை வார்க்கும் திமுக அரசை கண்டித்து - தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வரும் அக்டோபர் 16ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்! - தலைவர் @DrKrishnasamy

Tweet Image 1

"அன்னைக்கி" மட்டும் உங்கப்பன் செகண்ட் ஷோ போயிருந்தா- மயிருமுத்துன்னு ஒரு ஆளே இருந்திருக்கமாட்டான் -

Tweet Image 1

மாடுகட்டிப் போரடித்தால் மாளாது என்று சொல்லி, யானை கட்டிப் போரடித்த எங்கள் உழவர் கூட்டம் எங்கே?- டாஸ்மாக்கில் தள்ளாடி -😭😭

Tweet Image 1

டாக்டர் அய்யாவின் அரசியல் ரசிகன் PT Reposted

அமைச்சர் பொன்முடியின் சொத்து குவிப்பு வழக்கை நானே விசாரிப்பேன்.! - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.ஆனந்த் வெங்கடேஷ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறையும் இணைக்க வேண்டும்.! -அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஜின்னா சத்யமேவ ஜெயதே..!


டாக்டர் அய்யாவின் அரசியல் ரசிகன் PT Reposted

"கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குள் " -மு.க.ஸ்டாலின் சரி, உங்க கட்சியில் எத்தனை பெண்கள் முக்கிய பொறுப்புகளில் இருக்காங்கன்னு சொல்லிட்டு போங்க Mr. @mkstalin ..!


டாக்டர் அய்யாவின் அரசியல் ரசிகன் PT Reposted

போபாலில் நடக்கவிருந்த I.N.D.I.A கூட்டணி ஆலோசனைக் கூட்டம் ரத்து.! காரணம்: உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதால் பல கட்சிகள் கருத்து வேறுபாடுகள் கொண்டுள்ளது.! புரிகிறதா @RahulGandhi ..? திமுக கேடு தரும்.! கேடு மட்டுமே தரும்..!


விநாயகர் சிலையாவது மூன்று நாளில் கரைத்து விடுவார்கள்.. ஆனால்234 தொகுதிகளிலும் கலைஞருக்கு சிலை வைக்க போறேன் என்று சொன்னாங்க சிலை வைப்பதனால் மக்களுக்கு என்ன பயன்‌..‌ கலைஞர் என்ன எனக்கு 234 தொகுதிகளிலும் என் சிலையை வைக்க வேண்டும் என்று சொன்னாரா ‌.‌.😏

Tweet Image 1

மக்களை பாதுகாக்க வேண்டிய ஆளும் அதிகாரத்தில் உள்ளவர்களே.. இந்த உழவர் பெருங்குடி மக்கள் மீது அரச பயங்கர ஆதிக்கத்தை ஏவி விட்டபோது.. என் கையைப் பிடித்து என் பின்பு நில்லுங்கள் நான் உங்களை பார்த்துக் கொள்கிறேன் என்று எங்களை இன்று வரை பாதுகாத்து வரும் எங்கள் நம்பிக்கை @DrKrishnasamy

Tweet Image 1

15 நாள் விலையேற்றத்தை பொறுத்துக் கொள்ள முடியாத மக்களுக்கு ரேசன் கடையில் தக்காளி கொடுத்த அரசு, வருடம் முழுவதும் கிலோ ₹10 க்கு விற்பனை செய்யும் விவசாயிக்கு என்ன கொடுக்க போகிறது???

Tweet Image 1

டாக்டர் அய்யாவின் அரசியல் ரசிகன் PT Reposted

ஆன்மீகம் - அறிவியலை பற்றி அடிப்படை அறிவு இல்லாதவர்கள் தான் சனாதனத்தை பற்றி பேசுகிறார்கள்! தலைவர் - @DrKrishnasamy


அன்று முதல் இன்று வரை எங்களை வழிநடத்தி செல்லும் எங்கள் ஆசிரியருக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்..❤️💚 @DrKrishnasamy

Tweet Image 1

டாக்டர் அய்யாவின் அரசியல் ரசிகன் PT Reposted

சாதிக்கும் சனாதனத்திற்கும் வித்தியாசம் தெரியாத உதயநிதி.! Listen Mr @Udhaystalin .


திருச்சி மாவட்டம்,திருப்பட்டூர் கிராமத்தில் ஒரு வீட்டு சுவற்றில் எழுதப்பட்டிருக்கும் வாசகம்..! (பிரசித்தி பெற்ற பிரம்மா கோயில் உள்ள ஊர்) இதே கோபம் ஓட்டுக்கேட்டு வரும் போதும் இருக்கனும் மக்களே..!

Tweet Image 1

டாக்டர் அய்யாவின் அரசியல் ரசிகன் PT Reposted

மதுரையில் தலைவர் @DrKrishnasamy அவர்கள் தலைமையில் நடைபெற்று வரும் புதிய தமிழகம் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்.!

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3
Tweet Image 4

கொடியங்குளம் சூறையாடியதை கேள்விப்பட்டு... கொடியங்குளம் சென்ற நாள் இன்று தான்... ஊருக்குள் ஒருவரையும் காணும்... காட்டுக்குள் தேடிச் சென்று மக்களை பார்த்து காட்டுக்குள் இருந்து ஊருக்குள் கொண்டு வந்த ஒற்றை தனி மனிதன்... வரலாற்று சுவடுகள்...❤️💚🔥 @DrKrishnasamy

Tweet Image 1

இங்கு தமிழ் தேசியம் பேசும் சில பேர் நான் அண்ணனிடம் ஆமைக்கறி சாப்பிட்டேன், என்று கதை கதை சொல்வதும், சில அரசியல்வாதிகள் தலைவர் பிரபாகரிடம் நெருக்கமாக இருந்து ராஜபக்ஷையுடன் கைகுலுக்கி துரோகம் விளைவிப்பதும் பார்த்திருக்கிறேன். ஆனால் எமது தலைவர், அப்பவே வேற ரகம் DR அய்யா 🔥


Loading...

Something went wrong.


Something went wrong.