@aaananthi Profile picture

ஆனந்தி

@aaananthi

இசை,சினிமா,அரசியல்,அழகியல்,சமையல்,மொக்கை மற்றும் அரட்டை.DPல நானில்லை :) Engineer பெண்டாட்டி.. 😁

Joined January 2014
Similar User
Ramz 💕 photo

@Ramya_muralii

Introvert photo

@kundhaviwords

கொமாரு photo

@rameshuu

முசிறிகாரண்டா 🥴 photo

@kungfuu_panda

Gopi P photo

@gopi6586prem

முருகா.... photo

@balamaxii

prathun photo

@eshwera

leejose photo

@lee_jose1

Bharath Alwyzz Ahead photo

@beingbharath234

〽️சேதுபதி〽️ photo

@Sethupathii

Manikandan Kandan photo

@6ba5e2a0640b4ef

சந்துரு photo

@chandar187

Pinned

எனது பொறுமை எல்லை மீற நேரிடும் போதே அது பொறுமை தான், இளிச்சவாய்த்தனம் இல்லை என உணர்ந்து கொள்வீர்கள்..


😂 😂

அடப்பாவிகளா... இப்படியுமாடா சோஷியல் டிஸ்டன்ஸிங் ரவுண்டு போடுவீங்க.? 😂😂

minimeens's tweet image. அடப்பாவிகளா...
இப்படியுமாடா சோஷியல் டிஸ்டன்ஸிங் ரவுண்டு போடுவீங்க.?

😂😂
minimeens's tweet image. அடப்பாவிகளா...
இப்படியுமாடா சோஷியல் டிஸ்டன்ஸிங் ரவுண்டு போடுவீங்க.?

😂😂
minimeens's tweet image. அடப்பாவிகளா...
இப்படியுமாடா சோஷியல் டிஸ்டன்ஸிங் ரவுண்டு போடுவீங்க.?

😂😂
minimeens's tweet image. அடப்பாவிகளா...
இப்படியுமாடா சோஷியல் டிஸ்டன்ஸிங் ரவுண்டு போடுவீங்க.?

😂😂


ஆனந்தி Reposted

இதே ஃபோட்டோல இருக்குற அழகுஇலட்சுமி தான் தொடர்ந்து மூனு நீட் தேர்வு எழுதி, முறையே 202, 316 & 420 அப்படின்னு மார்க் எடுத்தும் டாக்டராக முடியல. அதே அழகுஇலட்சுமியின் பேட்டி. 👇🏼 இப்ப உக்ரைன்ல டாக்டர் படிக்க முயற்சிக்குறாப்ல. வாய மூடுங்கடா..

ஒரு சாதாரண அரசுப் பள்ளியில் படித்த ஏழைத் தொழிலாளியின் மகள் நீட் தேர்வில் வெல்ல முடியுமென்றால் எல்லோராலும் முடியும் ..!!!

VVR_Krish's tweet image. ஒரு  சாதாரண  அரசுப் பள்ளியில்  படித்த ஏழைத்  தொழிலாளியின்  மகள்  நீட் தேர்வில் வெல்ல  முடியுமென்றால் எல்லோராலும்  முடியும் ..!!!


ஆனந்தி Reposted

How to cheat low salaried ppl with sentiments by sanghi way...

tparaval's tweet image. How to cheat low salaried ppl with sentiments by sanghi way...

ஆனந்தி Reposted

அவர்கள் என்ன திருடனா? கொலைகாரனா? விசாரணை செய்து உண்மையை வரவழைக்க? அரை மணி நேரம் தாமதமா கடையை மூடிய குற்றத்துக்கு என்ன விசாரணை? “பப்ளிக்லே எதிர்த்து பேசினாங்க. கூட்டிட்டு வந்து (வழக்கம்போல) காட்டடி அடிச்சோம். செத்துப் போயிட்டாங்க” என்பதைதான் சுத்தி சுத்தி சொல்றானுங்க.

"விசாரணைக்கு அழைத்து வருபவர்களை வழக்கமாகத் தாக்குவது போலவே ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் தாக்கினோம்." #Sathankulam #SathankulamCase tamilflashnews.com/index.php?aid=…



ஆனந்தி Reposted

எப்பிடி குடு குடுன்னு ஓடி வர்றாங்க 😍😍

"விசாரணைக்கு அழைத்து வருபவர்களை வழக்கமாகத் தாக்குவது போலவே ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் தாக்கினோம்." #Sathankulam #SathankulamCase tamilflashnews.com/index.php?aid=…



ஆனந்தி Reposted

That few moments of unbridled joy.


ஆனந்தி Reposted

இந்த வீடியோ பதிவு மட்டும் இல்லையெனில், அடிபட்ட பெண்மணி புகார் கொடுத்திருந்தால், அவருக்குதான் மெமோ தரப்பட்டிருக்கும். வேடிக்கைப் பார்த்த ஒருவரும் மேலதிகாரியை எதிர்த்து சாட்சி சொல்ல வந்திருக்க மாட்டார்கள். சிசி டிவி கேமிரா, மொபைல் போன் பதிவுகள் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளன.

Shocking video! Only because she asked him to wear a mask, #AndhraPradesh tourism dept dy mgr Bhaskar beats up contract worker Usha with an iron rod in the office. Incident in #Nellore district on Saturday. The woman, a differently-abled, filed a police complaint. @Tourism_AP



ஆனந்தி Reposted

Outstanding catcher Rahul Dravid 👌👌


ஆனந்தி Reposted

நீதி எதுவெனில், 1. காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். 2. சிறைத்துறை அதிகாரி நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். 3. அரசு மருத்துவர், மாஜிஸ்டிரேட் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். 4. மூன்று மாதங்களில் தீர்ப்பை பெற்றுத் தர வேண்டும். #JusticeforJayarajAndFenix


ஆனந்தி Reposted

திச் Science meme creatorகள் 😂🤣

IWasHighThatDay's tweet image. திச் Science meme creatorகள் 😂🤣

ஆனந்தி Reposted

வாழ்க்கையில் சில தருணங்கள் தான் இப்படி எதார்தமாய் அமையும் வாழ்வின் வரமாய்.... 💕💕💕

வெக்கத்த விட இந்த உலகத்துல எதுமே அழகில்லை 😍😍😍



ஆனந்தி Reposted

Mutual funds ஒரு கடல். இங்க சிலர் மூலமாவும், நிறைய படிச்சும் ஒரு துளி அளவுதான் தெரிஞ்சு வச்சிருக்கேன். நிறைய விஷயம் தெரிய நிறைய படிங்க இங்க இருக்க மக்கள்ட்ட கேளுங்க. நலுல investment option அது 👍


ஆனந்தி Reposted

இன்னும் நிறைய தற்கொலைச் செய்திகளுக்கு மனதைத் தயார்படுத்திக்க வேண்டியிருக்கும். இந்தப் பேரிடர் காலம் ஒவ்வொரு மனிதனையும் உடல், மனம், குடும்பம், பொருளாதாரம், எதிர்காலம் என பல முனைகளிலும் கடுமையாக சோதிக்கத்தான் போகிறது. குடும்ப பாரம் சுமக்கும் இளைஞர்களைப் பற்றியே எனது கவலை.


ஆனந்தி Reposted

😂 😂 #FromFB

Pakee_Santhiran's tweet image. 😂 😂 #FromFB

ஆனந்தி Reposted

I think these kind of actions will cause more stigma about the disease rather than making awareness & leading to the incidence like opposing the cremation... Simply these people should be jailed for violation of curfew & traffic rules.

Police across the country have come up with various ideas to tell people about the seriousness of the pandemic. This one from Tamilnadu is the best so far 😅



ஆனந்தி Reposted

Create your own happiness.... 😂 😂 😂

Pakee_Santhiran's tweet image. Create your own happiness.... 😂 😂 😂

ஆனந்தி Reposted

Math Casanova


ஆனந்தி Reposted

😂 😂 😂 😂 #FromFB


Do you remember when you joined Twitter? I do! #MyTwitterAnniversary

aaananthi's tweet image. Do you remember when you joined Twitter? I do! #MyTwitterAnniversary

ஆனந்தி Reposted

😂😂😂😂

sozhali__'s tweet image. 😂😂😂😂

Loading...

Something went wrong.


Something went wrong.