VTankaracu's profile picture. நாம் தமிழர்

வடமலை தங்கராசு

@VTankaracu

நாம் தமிழர்

Joined July 2022
Similar User
SundaravelSund7's profile picture. சுந்தரவேல்

@SundaravelSund7

Alagar31031104's profile picture.

@Alagar31031104

Anantha12944202's profile picture.

@Anantha12944202

karansaran946's profile picture.

@karansaran946

DuraiAnandan5's profile picture. தமிழர்கள் அனைவரும், ஒன்று இணைவோம், தமிழர்கள் உரிமையை வென்றெடுப்போம்.

@DuraiAnandan5

mahesh07078503's profile picture. தமிழன்டா 💪💪💪

@mahesh07078503

சாதி வெறி புடிச்ச பயலுக தான் இப்படி ஒரு காரியத்தை செய்து இருப்பார்கள், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பு கூட அவர் எழுதி வைத்த சாசனத்தின் மூலம் தான் கிடைக்கும்.

VTankaracu's tweet image. சாதி வெறி புடிச்ச பயலுக தான் இப்படி ஒரு காரியத்தை செய்து இருப்பார்கள், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பு கூட அவர் எழுதி வைத்த சாசனத்தின் மூலம் தான் கிடைக்கும்.

அப்போ திராவிடர்கள் ஆரியதின் கை கூலியா.

தமிழினத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு குவைத் மண்டலத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று நூற்றுக்கணக்கானோர் குருதி கொடை அளித்துள்ளனர். இந்நிகழ்வில் பங்கேற்றத்தில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன், நாம் தமிழர்.

VTankaracu's tweet image. தமிழினத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு குவைத் மண்டலத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று நூற்றுக்கணக்கானோர் குருதி கொடை அளித்துள்ளனர். இந்நிகழ்வில் பங்கேற்றத்தில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன், நாம் தமிழர்.

என்னது திமுக விர்க்கு கோவம் வருதா,

என்னங்க @SakthiMasala இதெல்லாம்?என்ன நெனைச்சு பண்ணிட்டு இருக்கீங்க?கேக்க நாதி இல்லன்னா? இதுவரை முதலில் ஆங்கிலம் 2வது தமிழ்? இப்போ 2வது இந்தியில் 3வது தமிழில்? எச்சரிக்கை கொடுக்கிறோம்! அப்பறம் ஓட்டு மொத்தமா தமிழ்நாட்டில் புறக்கணிக்க படுவீங்க பாத்துக்கோங்க. #இந்தி_வேண்டாம்_போடா

sowmy2508's tweet image. என்னங்க @SakthiMasala இதெல்லாம்?என்ன நெனைச்சு பண்ணிட்டு இருக்கீங்க?கேக்க நாதி இல்லன்னா?

இதுவரை முதலில் ஆங்கிலம் 2வது தமிழ்? 
இப்போ 2வது இந்தியில் 3வது தமிழில்?

எச்சரிக்கை கொடுக்கிறோம்!
அப்பறம் ஓட்டு மொத்தமா தமிழ்நாட்டில் புறக்கணிக்க படுவீங்க பாத்துக்கோங்க.
#இந்தி_வேண்டாம்_போடா

உண்மையில் அண்ணன் விஷன் அவர்களுக்கு நன்றி,நீங்கள் சொல்ல வில்லை என்றால் எங்களுக்கு அண்ணன் சீமான் போட்ட அசுரன் பட மெட்டு எங்களுக்கு தெரியாமலேயே போய் இருக்கும். அண்ணனின் வளர்ச்சிக்கு உதவுவதில் எங்களை விட திராவிடர்கள் அதிக அக்கறை எடுத்துள்ளார்கள்.

Wish you happy birthday my dear son.4th year.

VTankaracu's tweet image. Wish you happy birthday my dear son.4th year.

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு அகவை தின வாழ்த்துக்கள்.

இவங்க வேற எப்ப பாத்தாலும் மதம் மதம்ன்னு சாவுறாங்க.

அது ஜிலேபி அல்ல பிஜேபி

பிம்பிலாக்கா பிலாபி உபி வாயில ஜிலேபி 😂😂😂 #dmk420

போங்கன்ன எப்ப பாத்தாலும் நகைசுவை பண்ணிகிட்டு இருக்கிங்க.

அண்ணா இந்த திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் go back Modi என்கிற நாடகத்தை ஏன் இன்னும் அரம்பிக்கல,ஒரு வேளை பயமாக இருக்குமோ.

மோடியின் வருகைக்கு எதிராகப் பதிவிடுவோர் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால். திமுகவுக்கு முட்டுக்கொடுத்து வெண்சாமரம் வீசும் So Called முற்போக்காளர்கள், பத்திரிக்கையாளர்கள், நடுநிலையாளர்கள் இப்போதாவது வாய்திறங்களேன்!

வடமலை தங்கராசு Reposted

இவர் சொல்வதில் எந்த இடத்திலும் தவறு இல்லை என்பதை நீங்கள் கூர்ந்து கவனித்து பாருங்கள் என் தமிழ் சமுதாய சொந்தங்களே.. இதுபோன்ற உண்மையான கருத்துக்களை துணிவோடும் நெஞ்சுரத்தோடும் தமிழ் நாட்டு அரசியலில் ஏன் ஹிந்திய ஒன்றிய அரசியலிலேயே பேசும் ஒரு ஆண் மகனை காட்டுங்கள் பார்ப்போம் @Seeman

என்றும் அண்ணனின் வழியில் பயணிப்போம்

இவர் சொல்வதில் எந்த இடத்திலும் தவறு இல்லை என்பதை நீங்கள் கூர்ந்து கவனித்து பாருங்கள் என் தமிழ் சமுதாய சொந்தங்களே.. இதுபோன்ற உண்மையான கருத்துக்களை துணிவோடும் நெஞ்சுரத்தோடும் தமிழ் நாட்டு அரசியலில் ஏன் ஹிந்திய ஒன்றிய அரசியலிலேயே பேசும் ஒரு ஆண் மகனை காட்டுங்கள் பார்ப்போம் @Seeman

Loading...

Something went wrong.

Something went wrong.