@ThamilMahal Profile picture

தமிழ் மகள்

@ThamilMahal

Similar User
Ramanan photo

@romna46

Myboost Call Taxi photo

@myboostcabs

Carlson Henson photo

@Carlson_TH

Vicky Femin photo

@vickyfemin7

Bharath shankar photo

@Bharath1094

நீரியற் பண்டத்தை குடிப்பது- "பருகல்", பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொண்டால் - "மாந்தல்", வாயில் வைத்து அரைக்காமல் உண்பது - "விழுங்கல்".


நாக்கினால் துழாவி உட்கொள்ளுதல்-"நக்கல்", முழுவதையும் ஒரே வாயில் உறிஞ்சினால்- "முழுங்கல்", கடிய பண்டத்தை கடித்து உண்பது- "கடித்தல்",


நீரியல் உணவை உறிஞ்சி பசி நீங்க உட்கொள்வது- "குடித்தல்", பண்டங்களை கடித்து உட்கொள்வது- "தின்றல்", ரசித்து மகிழ்வது-"துய்த்தல்",


மிகச்சிறிய அளவே உட்கொள்வது- "அருந்துதல்", நீர் சேர்ந்த பண்டத்தை ஈர்த்து உண்பது - "உறிஞ்சுதல்", பசிதீர சாப்பிடுவது- "உண்ணல்",


தமிழில் பொறை - வறக்கை கேசரி - செழும்பம், பழும்பம் குருமா - கூட்டாளம் ஐஸ்கிரீம் - பனிக்குழைவு சோடா - காலகம் ஜாங்கிரி - முறுக்கினி


தமிழில் கேக் - கட்டிகை, கடினி சமோசா - கறிப்பொதி, முறுகி பாயசம் -பாற்கன்னல் சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு பஜ்ஜி -தோய்ச்சி, மாவேச்சி


தமிழில் டீக்கு "தேநீர்', காபிக்கு "குளம்பி' சப்பாத்தி - கோந்தடை புரோட்டா - புரியடை நூடுல்ஸ் - குழைமா கிச்சடி - காய்சோறு, காய்மா


தமிழ் மகள் Reposted

பண்டைய தமிழர்களின் "நாவாய்" என்ற கப்பற்படையின் பெயர் தான் ஆங்கிலத்தில் "நேவி" (Navy) என்று அழைக்கப்படுகிறது


படித்துறை ℓ๑๑รεя® @iampadithurai முதல் பாலோவர் twitter.com/iampadithurai/…

@ThamilMahal வாழ்த்துக்க்கள் நான் தான் முத பாலோவர்



ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவன் வாழ்வு சிறக்காது. tsu.co/Thamilmahazh/5…


United States Trends
Loading...

Something went wrong.


Something went wrong.