@Sansudeen2 Profile picture

SINGAM SAMSUDEEN

@Sansudeen2

Joined October 2022
Similar User
cartoon sangam photo

@CartoonSangam

அந்துவன் அந்துவன் photo

@anthuvan902w

காசிகுப்புசாமி. B. A, D. T. Ed, D. CO. OP, photo

@kasikuppusamy1

தே. அற்புதம் photo

@Arputha67866102

தணிகைவேல் க ந photo

@mlgpnm

Dhashnamurthi G photo

@DhashnamurthiG

AKBAR1963 photo

@Akbar09935705

murali Nagarathinam photo

@muraliNagarath1

I-N-D-I-A-திராவிடன்🖤❤️ photo

@Coconut342022

l 🖤N❤️D💚I🧡A💙 photo

@Sudha19426575

மதுரை இதயகனி photo

@A3SmSJUhcAtEbpW

Mano photo

@mano_darius

Samsudeen photo

@SamsudeenH2

Mohamad Nazar photo

@Mohamad7863008

B GOVINDARAJ photo

@BGOVIND2870

உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் யார் ஆதரிக்கிறார்களோ அவர்கள் தமிழின விரோதிகள்!


இஸ்லாமியர்கள் குரான் படிக்க தடையில்லை. கிறிஸ்தவர்கள் பைபிள் படிக்க தடையில்லை. ஆனால் மனு ஸ்ருதி படிக்க கொடுத்தால் மட்டும் ஏன் கொந்தளிக்கிறார்கள்? அப்போ, அதிலே ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று அச்சமா?


ஒருவன் பாய் என்ற வேஷம் போட்டுக் கொண்டு பாஜக, ஆர்எஸ்எஸ் - ஐ திட்டுவதாக நடித்துக் கொண்டு காங்கிரஸ் - க்கு வரும் வாக்குகளைப் பிரிப்பதற்காக ஆர்எஸ்எஸ் திட்டப்படி செயல்படுகின்றான் தனது கணக்கில் அடங்காத சொத்துக்களைக் காப்பாற்ற!தமிழ்நாட்டில் அவன் ஜம்பம் பலிக்கவில்லை! அவன் கூத்து தொடரும்


ஆர்எஸ்எஸ்,பாஜக எந்தவொரு மக்கள் விரோத செயல்கள் செய்தாலும் அவர்கள் அனுமதி வாங்குவது சுப்ரீம் கோர்ட்டில். அங்குதான் "அவாள்கள்" திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும்.அப்படியே அனுமதி வாங்கி இங்கு வந்தாலும் அடையாள அட்டை,ஆதார் அட்டை காவல் துறை கேட்டாலே பதறி ஓடி விடுவார்கள். தீவிவாதிகளாயிற்றே!


வருகின்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று கருதி பாஜக வுக்கு போகாத இஸ்லாமியர்கள் வாக்குகள் காங்கிரஸ் பக்கம் செல்லும் என்று கருதி ஆர்எஸ்எஸ் திட்டத்தின் படி அங்கு முதலமைச்சர் வேட்பாளராக இஸ்லாமியரை அறிவித்தது ஆம் ஆத்மி கட்சி! இஸ்லாமியர்களே கவனம்!


டெல்லி, பஞ்சாப் என இரண்டு மாநிலங்களில் ஆம் ஆத்மி ஆர்எஸ்எஸ் கைக் கூலி கட்சியை ஆட்சியில் அமர்த்திய தால் இரண்டு மாநிலங்களில் பொதுவெளியில் மாசு அதிகரித்து எதிரில் வருபவர்கள், வாகனங்கள் கண்ணில் படாதவாறு சிரமம்.இது போல ஆம் ஆத்மி க்கு வாக்களிக்கும் போது வாக்காளர்களுக்கு கண் தெரியவில்லை!


Loading...

Something went wrong.


Something went wrong.