K.SUBBARAYAN, MP
@SUBBARAYANK3Member of Parliament, Communist Party of India.
Similar User
@tamilperumal81
@Jagathofficial
@JanasakthiThola
@nags_rajan
@PaarivendharTR
@thirumaofficial
@Tenkasi_MP
@venkateshvembuu
@Dayanidhi_Maran
@ThamizhachiTh
@SuVe4Madurai
@KartiPC
@dmk_raja
@SathesKarki
@DSeerangaraj
வகுப்பறைகளில் தொங்கவிடப் பட்டுள்ள வரைபடங்களல்ல இந்தியா! இந்தியாவில் வாழ்கிற 142 கோடி மக்களே இந்தியா! இவர்களை சாதி, மத, இன, நிற , மொழி என வெறுப்பை வளர்ப்பது தேசவிரோதம்! வேற்றுமைக்குள் ஒற்றுமையை கட்டுவதே தேசப் பணி!
விஜயின் வி.சாலை மாநாடு வெற்று வேட்டு மாநாடு தான்! கும்பல் இருந்தது, கொள்கைக் கூர்மை இல்லை! அரசியல், பொருளாதார, சமூகப்பிரச்சினை களின் பால் அவரது கொள்கை என்ன? ஒன்றுமில்லை! பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிளவு படுத்தும் உள்நோக்கம் கொண்ட அரசியலாகக் கருத இடமளிக்கிறது!
Budget ஒதுக்கீடுகள் வாய்க்கால்கள் குடிக்க விடாமல், சிந்தாமல், சிதறாமல் மக்களை வந்தடைய வைக்கும் முறையைக் கறாராகக் கடைப்பிடிக்கும் அரசே மக்கள் நல அரசு என்பதன் சொல்லுக்குப்பொருத்தமான அரசாகும் !
பள்ளிகளுக்குள்ளும் 'இந்துத்துவா' என்ற இந்தியப் பண் பாட்டிற்கு எதிரான தீய கருத்துகள் மிக எளிதாக ஊடுறுவி வருகின்றன! பிஞ்சுக் குழந்தை முதல் இளைய தலைமுறையினருக்கு அறிவியல் பார்வையை, பகுத்தறியும் விழிப்பை, மூடக்கருத்துகளை சுட்டெரிக்கும் கனலை மூட்ட வேண்டும் என்பதே!
இலஞ்ச ஊழலும், முறைகேடுகளும் தனி உடைமை சமூக அமைப்பு பெற்றெடுத்த தீங்குகள்! தனி உடைமை சமூக அமைப்பு நீடிக்கிற வரை இந்தத் தீங்குகளும் நீடிக்கும்!
பாஜக தனது இயல்பான அரசியல்புத்தியை மாற்றிக் கொள்ளவில்லை! இது அனுபவம் காட்டும் பாடமாகும்! ஜார்கன்ட் மாநிலத்தில் முக்கி மோர்ச்சாவில் இருந்துஆள்பிடிக்கும் வேலையைத் தொடங்கிவிட்டது! சேற்றில் குதிப்பதில் பாஜகவிற்கு அலாதிப் பிரியம்! இத்தகைய பாதை தரங்கெட்டது; பண்புக் குறைவானது !
பிரதமர்மோடி நாடாளுமன்றத்திற்கு வருவதே இல்லை! எதிர்க்கட்சிகளின் வாதங்களைக் கேட்பதே இல்லை! அவற்றிற்கு விளக்கமளிப்பதே இல்லை! பின்னர் எதற்கு பிரதமர் பொறுப்பு? நாடாளுமன்றப் படிக்கட்டை அல்ல, ஜனநாயக மரபை மதிக்க வேண்டும் ; அதன் முன் மண்டியிட வேண்டும்!
கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சி, ஜனநாய அரசியல் அமைப்பை சித்திரவதை செய்து சிலுவையில் அறைந்துவிட்டது! இவர்கள் 'அவசர நிலை' குறித்து பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போலிருக்கிறது! வெட்கங்கெட்டவர்கள்!
உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் மீது உபாசட்டம் பாய்கிறது! கொடுங்கோலர் ஒரு போதும் செங்கோலராக மாட்டார் என்பதை மோடி நீரூபித்து விட்டார்! வரலாற்றின் தண்டனையில் இருந்து மோடி தப்ப முடியாது! ஜனநாயக உலகம் வீறு கொண்டு போராடும்!
இராமருக்கு கோவில் கட்டிய மோடியை இராமரும் அயோத்தி மக்களும் கைகழுவி விட்டனர்! மோடி நல்ல பக்தரல்ல கள்ள பக்தர் என்பதைக் கண்டறிந்தே இராமர் கைவிட்டு விட்டார்! தனது மகள்களை மணிப்பூரில் அம்மணப்படுத்திய குற்றவாளிகளைத் தண்டிக்காதமோடியை பாரத மாதா தண்டித்து விட்டார்!
" நான் மனிதப் பிறவி இல்லை பரமாத்மாவால் அனுப்பப்பட்ட வன்!" என்ற மோடியின் கூற்று மோசடியின் முழு மொத்தம்! அறிவியல் உண்மைகளுக்கு அப்பாற்பட்ட ஏமாற்று!
கம்யூனிஸ்டுகள் தனித் தலைவர்கள் மீது மோகம் கொண்டவர்கள் அல்ல ; தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்! மூட நம்பிக்கைகளின் வழிநடப்பவர்கள் அல்ல; அறிவியல் கண்ணோட்டங் கொண்டவர்கள்! மானுடம் தனைப் பிணைத்துள்ள சகல விலங்குகளையும் தகர்த்து பரிபூரண ஆனந்த உலகைக் கட்டி அமைப்பதே இலக்கு!
பாஜகவில் இருந்து அதன் குரூர நடவடிக்கைகளால் வெறுப்படைந்து வெளியேறிய காயத்திரி ரகுராம் சொன்னது, "பாஜகவில் இருந்ததற்காக நான் வருத்தப்படுகிறேன்! பாஜவில் இருப்பவர் சிந்தனைக்கு நல்லதோர் எச்சரிக்கை!
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்!" என்ற ஞானத்தைப் போதித்த தமிழ் மண்ணில், மனிதர்களை சாதி, மத, இன அடையாளங்களைத் தூண்டிவிட்டு, சகோதரக் கலவரங்களை உருவாக்குகிற தீய கருத்துக்களைக் கொண்டோரை தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்கலாமா? கூடவே கூடாது! அகில் மரங்கள் வளர்ந்த மண்ணில் கள்ளிப் புதர்களா?
மனித சமூகத்தின் ஒட்டுமொத்த நலனை முன்நிறுத்துவதே கம்யூனிஸ்ட் கட்சி! சிறு குழுவிற்கு கொழுத்த வளர்ச்சி! பெரும் பகுதி மக்களுக்கு வாழ்க்கை முழுவதும் வறட்சி!
நாடுபொருளாதார வளர்ச்சி பெற்று வருகிறது என்பது மெய்யானால், நாட்டின் கடைக்கோடியிலுள்ள குடிமகன், தனது குடும்பத் தேவைக்கான பொருட்களை வாங்கிக் கொள்வதற்கான வருவாய் உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்!
ஊழல் கறை சொட்டும்தேர்தல் நிதிப்பத்திரங்கள் ஏன் கம்யூனிஸ்டுகளைத் தீண்டவில்லை? கம்யூனிஸ்டுகள் ஊழல் புதர்கள் அண்டா நெருப்பென வாழும் தனி வார்ப்புகள்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! ஜனநாயகவிரோத, மக்கள் விரோத, தேசவிரோத தீயஃபாசிசக் கும்பலுக்கு முடிவுரை எழுதும் முதல்வரே, தாங்கள் வளமும், நலமும் ஒருசேரப் பொழிய வாழ்வாங்கு வாழ்வீராக என வாழ்த்துகிறேன்!
இராமன் பெயரில் இராவண ஆட்சியா? இறைவன் பெயரில் அரக்க ஆட்சியா? விநாசகால விபரீத அறிகுறி!?
இந்திய விவசாயம் அழிந்து வருகிறது! வேலை வாய்ப்பற்ற நிலையில் கிராமங்கள் காலியாகி வருகின்றன! நியாயம் கேட்டுப் போராடுகிற விவசாயிகளை குரூரமாக ஒடுக்கு வதுதான் வளர்ச்சிப்பாதையா?
United States Trends
- 1. Thanksgiving 1,61 Mn posts
- 2. Caleb Williams 13,6 B posts
- 3. Bears 85,5 B posts
- 4. Bears 85,5 B posts
- 5. Keenan Allen 5.024 posts
- 6. $VSG 8.728 posts
- 7. DJ Moore 4.478 posts
- 8. #CHIvsDET 11,6 B posts
- 9. Gibbs 18,3 B posts
- 10. #VECTOR 1.538 posts
- 11. Thankful 548 B posts
- 12. Shaboozey 5.841 posts
- 13. Jamo 5.258 posts
- 14. Turkey 338 B posts
- 15. #IDEGEN N/A
- 16. Ben Johnson 4.238 posts
- 17. Eberflus 9.209 posts
- 18. Jameson Williams 2.680 posts
- 19. Laporta 7.600 posts
- 20. #OnePride 11,5 B posts
Who to follow
-
இரா.தமிழ் பெருமாள்
@tamilperumal81 -
S. Jagathrakshakan
@Jagathofficial -
Janasakthi Tholaikatchi
@JanasakthiThola -
Nags Rajan
@nags_rajan -
Dr.Paarivendhar
@PaarivendharTR -
Thol. Thirumavalavan
@thirumaofficial -
Dhanush M Kumar
@Tenkasi_MP -
venkateshvembuli
@venkateshvembuu -
Dayanidhi Maran தயாநிதி மாறன்
@Dayanidhi_Maran -
தமிழச்சி
@ThamizhachiTh -
Su Venkatesan MP
@SuVe4Madurai -
Karti P Chidambaram
@KartiPC -
A RAJA
@dmk_raja -
sathes karki
@SathesKarki -
Dinesh Seerangaraj
@DSeerangaraj
Something went wrong.
Something went wrong.