@SGaniiganesh Profile picture

Ganesh sundar (தமிழ் எழுத்து ஓவியர்)

@SGaniiganesh

Asia 1st Tamil script artist | Accolades from MK Stalin&Anand Mahindra | Featured in numerous talk shows&Newspapers including New Indian Express |

Similar User
Dr.S.A.S. Hafeezullah photo

@DrHafeezDMKoffl

AravinthKumar DTO photo

@Aravinthdto

K Bala Bharathi CPI(M) photo

@BalaBharathiCPM

நாகை.V.M.வினோத் photo

@VINOTH30195037

Nayanthara✨ photo

@NayantharaU

Ambani Shankar photo

@shankaractor

Dr. Nagajothi 👩🏽‍⚕️ photo

@DrNagajothi11

வக்காலத்துக்காரன் BCA.,LLB,  photo

@Boopathi_adv

மெந்நிலா photo

@Sumi_Twitz

Vinusha MK photo

@Vinushamk2

Nussrat Jahan photo

@nusratchirps

சாய் 🎼 photo

@saichithra

U_TURN↩️நிலாரசிகன்🌙_Ijk photo

@Ijk5000

S.K.Soundhararajan photo

@SkSoundhar

Mike Muralidharan photo

@mike_vmm

Pinned

வணக்கம் சார் 🙏♥️ நன்றி, நன்றி, சார்... உங்களின் வேலை பளுவிற்க்கு இடையில் எனக்கு நேரம் ஒதுக்கி என்னை பாராட்டியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். உங்களிடம் இந்த ஓவியத்தை கொடுக்க காத்திருக்கிறேன். @anandmahindra

ஆஹா, என் உருப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது , நான் வியக்கிறேன். தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு, உருவாக்கியவரின் பாராட்டாக , உருவ படத்தை என் வீட்டில் வைக்க விருப்பபடுகிறேன்..



Ganesh sundar (தமிழ் எழுத்து ஓவியர்) Reposted

#NEWSUPDATE | கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு பழங்கால தமிழி எழுத்துக்களால் அவரது படத்தை வரைந்துள்ளார் ஓவியர் கணேஷ் சுந்தர்! tamil.oneindia.com #KamalHaasan #HBDKamalHaasan #BirthdayWishes #GaneshSundar #தமிழி #கமல்ஹாசன் #Oneindiatamil @ikamalhaasan

Tweet Image 1


Ganesh sundar (தமிழ் எழுத்து ஓவியர்) Reposted

Thanks 🙏❤️

#NEWSUPDATE | கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு பழங்கால தமிழி எழுத்துக்களால் அவரது படத்தை வரைந்துள்ளார் ஓவியர் கணேஷ் சுந்தர்! tamil.filmibeat.com #KamalHaasan #HBDKamalHaasan #BirthdayWishes #GaneshSundar #தமிழி #கமல்ஹாசன் #Filmibeattamil @ikamalhaasan

Tweet Image 1


என்றும் உங்கள் பாதை புதிது தான். படங்கள் கொடுப்பதிலிரிந்து பரிசுகள் கொடுப்பது வரை புதுமை. என்று தனித்துவ மனிதராக திகழும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் சார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் @rparthiepan சார் . தொடரட்டும் உங்கள் கலைப்பணி. #HBDRParthiban

Tweet Image 1

என்றும் உங்கள் பாதை புதிதுதான். இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் @rparthiepan சார் . தொடரட்டும் உங்கள் கலைப்பணி.

Tweet Image 1
Tweet Image 2

My identity 👉🏻 தமிழ் எழுத்து ஓவியம்.


தமிழ் எழுத்து ஓவியம் , தமிழ் எழுத்துகளால் வரையப்பட்ட ஓவியம், The uniqueness of this art is, the Portrait is been Hand Drawn using ancient Tamil letters. ஓவியம் : கணேஷ் -தமிழ் எழுத்து ஓவியர்

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3
Tweet Image 4

தமிழ் எழுத்துகளால் ஆன ஓவியம்.

Tweet Image 1

#எழுத்தோவியம் உலகத்தின் பெருமை உங்கள் மொழி. ஐதராபாத்தில் இருந்து வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப #தெலுங்கு எழுத்துகளால் வரையப்பட்ட ஓவியம். “யாதும் ஊரே யாவரும் கேளிர்”

Tweet Image 1

#HBDKamalSir The uniqueness of this art is, the Portrait is been Hand Drawn using Ancient Tamil letters. It's one of the first drawings of this kind.Would love to hear your opinion on this @ikamalhaasan sir @RKFI @maiamofficial @OfficialMaiamIT @MouryaMNM @GuruswamyNagar2

Tweet Image 1

Ganesh sundar (தமிழ் எழுத்து ஓவியர்) Reposted

கைகளால் வரையப்பட்ட கி.மு மூன்றாம் நூற்றாண்டின் தமிழி, இன்றைய தமிழ் 494 எழுத்துக்களால் ஓவியம். @ikamalhaasan சார் இது சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கும் என்று நம்புகிறேன் #கமல்68 #KH234 @RKFI


தினமும் தமிழை கொண்டாடும் எனக்கு #தமிழ்நாடு நாள் எந்த தேதியில் இருந்தால் என்ன.. ஒவ்வொரு நாளும் #தமிழ்மொழி யை கொண்டாடுவோம்,கொண்டாடப்பட வேண்டும். தமிழ் எழுத்து ஓவியர் கணேஷ்.

Tweet Image 1
Tweet Image 2

தினமும் தமிழைக் கொண்டாடும் எனக்கு #தமிழ்நாடு நாள் எந்த தேதியில் இருந்தால் என்ன! குழந்தைப்பிறந்த தினத்தை தான் பிறந்தநாள் என்று கொண்டாடுவோம்.. அந்த குழந்தைக்கு பெயர்வைத்த நாளை பிறந்தநாள் என்று கொண்டாடமாட்டோம். மொழிவாரி மாநிலம்மாக 1 நவம்பர் 1956- இல் சென்னை (தமிழ்நாடு) பிறந்தது.

Tweet Image 1

அதிக பட்டாசுகளை வெடித்து மகழ்ச்சியாக இந்த தீபாவளி திருநாளை அனைவரும் கொண்டாடி மகிழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். #Diwali2024

Tweet Image 1

Don’t stop..✨ நின்று கொண்டே இருப்பதை விட சென்று கொண்டே இருப்பதே சிறந்தது தமிழ் வெல்லும் தமிழே வெல்லும் *** தமிழ் எழுத்து ஓவியர் கணேஷ்

Tweet Image 1

🔥

எப்பா எடிட்டர் அந்த பிஜிஎம்+ தலைவன் ஸ்பீச் 🔥🔥🔥 கூஸ்பம்ஸ் ரா தலைவன் கொளுத்திட்டார் 🔥🔥🔥 #TVKVijayMaanadu #தமிழகவெற்றிக்கழகம் @tvkvijayhq



தமிழ் வெல்லும் தமிழகம் வெல்லும்

Tweet Image 1

Excited to see Thalapathy Vijay @tvkvijayhq na take this bold step! Wishing #Vijay na and the #TVKparty all the success. Let's hope for a new era of positive change in Tamil Nadu. தமிழ் வெல்லும் , தமிழகம் வெல்லும், #தமிழகவெற்றிக்கழகமாநாடு #தமிழகவெற்றிக்கழகம்‌

Tweet Image 1

Loading...

Something went wrong.


Something went wrong.