தமிழின் மகன்
@Rathina00587613அன்பாய் இருப்போம் ❤️
Similar User
@vijayKu11539521
@Miztarkumar
@Thalarajini6
கரண்ட் இல்லனு ஏன் நெகடிவா நினைக்கற? கரண்ட் பில் கம்மியா வரும்னு பாஸிட்டிவ் நினை! #தோழர் மின்சாரகனி
சிறந்த Plot / Climax twist கொண்ட கொரிய/ஹாலிவுட் படங்கள்.. #ஹாலிவுட் 1. Fight Club (1994) 2. Psycho (1960) 3. The usual Suspects (1994) 4. Shutter Island (2010) 5. Momento (2000) 6. The prestige (2006) 7. Seven (1995) 8. Primal fear (1996) 9. Jacob's Ladder (1990)
Feel like giving away something - RT this tweet , will select 5 people randomly and will recharge your mobile number with an 1 month unlimited internet pack 😊. India only End time - 9AM IST .
எனக்கு எந்த நடிகனையும் பிடிக்காது, எந்த நடிகனுக்கும் ரசிகன் இல்லை, எவனுக்கும் அடிமையும் இல்லை என்பவர் ஆர்டி பண்ணுங்க எத்தனை பேர்னு பாக்கலாம்..!
மேஷராசிக்கு நல்லது நடக்கும்னு சொன்னீங்களே..? . தேதி சொன்னேனா..?
பேங்க்ல புதிதாக கணக்கு தொடங்கி உள்ளேன்.உங்கள் ஆதரவு தேவை நண்பர்களே.....🙏
பெண்களை அர்ச்சகர்களாக ஆக்குறதுக்கு பதிலா IAS ,IPS ,IFS, ஆபிஸர்களாக ஆக்க சொல்லுங்க...
25.2.68ல் ராஜீவைக் கல்யாணம் செய்து கொண்டார். 1983 வரை இந்தியக் குடியுரிமைக்கு அவர் விண்ணப்பிக்காமல் இத்தாலிய பிரஜையாக வாழ்ந்து வந்தார் அவர், "இந்தியக்குடியுரிமை" வாங்கிய நிர்பந்தம் என்ன தெரியுமா? யார் சொல்றீங்க பார்ப்போம்? 1/2 (2/2 வரும் பதில்களைப் பார்த்த பிறகு எழுதப்படும்)
திமுக அமைச்சர் கூறிவிட்டார் மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயார் ஆகவும். திமுக ஏமாற்றுகிறது என்று நான் சொன்னது தற்போது உண்மை எனப் பெற்றோர்கள் புரிந்து கொள்வர். இப்போதும் கூறுகிறேன் திமுக 100% ஏமாற்றும் நோக்கத்தோடு தான் தெரிந்தே முதல் கையெழுத்து நீட் ரத்து எனப் பிரச்சாரம் செய்தது.
*கார்ட்டூனிஸ்ட் வர்மாவின் இந்த கார்ட்டூனை டிவிட்டர் அப்லோட் செய்ய அனுமதிக்கவில்லையாம். 🙄*
இவன் என்னடா வித்தியாசமா வாசிக்கிறான்...? 😳😳😳😳
மக்களே! ரொம்ப சிம்பிள்! கட்சில பொறுப்புல இருந்துக்கிட்டு, முதலமைச்சரோடு சேர்ந்து எடுத்த போட்டோவை ப்ரொபைல் போட்டோவாக வெச்சிக்கிட்டு ஒருத்தர் பெண்களை ஆபாசமாக பேசி பதிவு போட்டா, அது இயக்கத்துக்கு நல்லதா... கெட்டதா? கண்டிக்கணுமா... வேணாமா?
நம்ம எடப்பாடி ஐயா முதல் அலையின் போது எடுத்த பாதுகாப்பு முயற்சிகள்,உதவிகள் இது போன்ற முதியவர்களை காப்பாற்றி உள்ளது @EPSTamilNadu நன்றி ஐயா 🙏
இந்த படத்துக்கு நல்ல ஒரு கேப்ஷன் கொடுங்களேன்!
ம்யூசிக் போட்டு துட்டு சம்பாதிச்சதை தவிர இந்த் மொட்டைய்யன் சமூகத்துக்கு என்ன பண்ணான்னு சொல்லுங்க மேல பேசுவோம்
படங்களை review செய்கிறோம் என்ற போர்வையில், கெட்டவார்த்தை பேசி பொழப்பு நடத்தும் இவர்களை எப்போது கைது செய்ய போகிறீர்கள்? அசிங்கமாக பேசி தமிழ் சமூகத்தை கெடுக்கும் இவர்கள் மேல் எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்? @mkstalin @SeemanOfficial @willsnellai87 @Manipalani650
ஹலோ..போலீஸ் ஸ்டேசனா...?? சார் இங்க சந்துக்குள்ள 2 பேர் "டீ" விக்கிறானுங்க சார்...
லாக் டவுனில் மளிகை கடை திறந்து வைத்து வியாபாரம் பார்த்த நபரின் கடையை ஸ்குவாடு வந்து மூடினார்கள். வீட்டின் மாடியிலிருந்து வேடிக்கை பார்த்த என்னை ஆபாசமாக திட்ட தொடங்கினார். அதை வீடியோ எடுத்தேன். ஆபாசமாக செய்கையுடன் மிரட்டினார்.இதை பாருங்கள். 🙏 @mkstalin @Udhaystalin @KanimozhiDMK
United States Trends
- 1. #Survivor47 4.148 posts
- 2. #AEWDynamite 13,2 B posts
- 3. Tyler Herro 2.376 posts
- 4. Fauci 130 B posts
- 5. #AbbottElementary 2.865 posts
- 6. #SistasOnBET 1.003 posts
- 7. Spotify 2,94 Mn posts
- 8. The Lakers 13,6 B posts
- 9. Genevieve 2.350 posts
- 10. Anthony Davis 2.065 posts
- 11. #TheChallenge40 N/A
- 12. Snape 6.976 posts
- 13. Hubert 4.272 posts
- 14. Hawk Tuah 29,2 B posts
- 15. Teeny 3.114 posts
- 16. CEOs 28,8 B posts
- 17. Lady Vols N/A
- 18. Operation Italy 1.488 posts
- 19. $HAWK 10,6 B posts
- 20. Pete 963 B posts
Something went wrong.
Something went wrong.