@Ramkumar_Ammk Profile picture

Ram Kumar

@Ramkumar_Ammk

பாசறை இராம் இளைஞர் பாசறை செயலாளர்

Joined January 2021
Similar User
Mids.id photo

@i_amMids

Sai sri photo

@Sai31658228

Sathish Subramani photo

@Sathish2609

sathish photo

@rks_sathishoff

உ,செந்தில் குமார் photo

@rz9dl1i4J5K40mx

Yelagiri Honey photo

@yelagirihoney

Surendar Ravichandran 🇮🇳 photo

@sharewithsurii

R.muthumani photo

@muthumanimani1

Goals For ²⁰²⁴ photo

@Pandi_A_Rajan

Raja Vel INC photo

@RajaVel30172185

Kannan Arjun photo

@KannanArjun6

ரவெ photo

@iamrameshv

V.SIVAGURUNATHAN photo

@SIVAGURU8915

காா்த்திக் நாச்சியப்பன் photo

@Karthik87AMMK

Prabu photo

@Prabu94470659

Ram Kumar Reposted

I extend my heartfelt birthday wishes to the Honourable Prime minister Shri.Narendra Modi ji. With your visionary leadership and long-term perspective, India has emerged as a powerful nation, earning global recognition. I pray the Almighty to shower his blessings on you with…

Tweet Image 1

#தூத்துக்குடி #சிவகங்கை #தஞ்சாவூர் #மதுரை #திருச்சி ஆகிய தொகுதிகள் அமமுகவிற்கு உறுதியாகிவிட்டது.


எடப்பாடி குரூப் சொல்லுரானுக நாங்க சின்னம்மாவை அடித்தோம் TTVயை அடித்தோம் இப்போ மோடியையும் அடிப்போம் என. அடேய் ஒருமைக்கு பிறந்தவனுங்களே. காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக உள்ளது.@chnmharish @satyenaiadmk


அமமுக+OPS 2 தொகுதியில் வெற்றி உறுதி 1.தேனி 2.சிவகங்கை @TTVDhinakaran @OfficeOfOPS @annamalai_k @SavukkuOfficial


அடேய் சவுக்கு இவ்வளவு தான் உங்க டக்காகாகா @EPSTamilNadu @satyenaiadmk @SavukkuOfficial

Tweet Image 1

அடேய் @Savukkumedia @SavukkuOfficial இவ்வளவு தானா உங்க டக்குகுகுகூகூ

Tweet Image 1

செந்தில் பாலாஜி, பொன்முடியை ED கைது செய்வது MP தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுக்கவே வேறு ஒன்றுக்கும் இல்லை. திமுக அரசு @mkstalin @Udhaystalin எடப்பாடி&Coவை கைது செய்யுங்கள் BJPயின் ஆட்டம் தன்னால் அடங்கும். சுதாரித்துகொண்டால் கட்சியும் ஆட்சியும் தங்கும்.


அடேய் சவுக்கு 18 தேதி நடக்குற NDA கூட்டதிற்க்கு அடிமை பாய்ஸ் போவானுகளா? உன் சோர்ஸ் என்ன சொல்லுது. @SavukkuOfficial


டேய் @SavukkuOfficial புதன் கிழமை வரை அவரு டெல்லில இருந்தா மட்டும் என்ன நடக்கும் அதிகபட்சம் ஆட்சியை கலைக்க முடியுமா. அப்படியே கலைத்தாலும் மீண்டும் யாரு ஆட்சிக்கு வருவாங்கனு உனக்கே தெரியும். வெள்ளம் வித்தவன் ஆட்சிக்கு வருவானு நீ கணக்கு போடாத அது அமமுக இருக்கும்வரை நடக்காது.


அடேய்களா @EPSTamilNadu

Tweet Image 1

அதிமுக தொகுதிக்கு 15 கோடி செலவு செய்தும் விருதுநகர் மாவட்டத்தில் 1தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. மக்கள் மனதில் உண்மையை சொல்லுங்கள் மறைக்க வேண்டாம் @chnharish நண்பரே. 2021 தேர்தலில் எங்களை இக்கட்டான சூழ்நிலைக்கு தல்லப்பட்டோம். நீங்கள் அறிந்ததே. 2/2


நண்பர் @chnharish சொல்கிறார் விருதுநகர் மாவட்டத்தில் அமமுக கட்சி செல்வாக்கு இல்லையென்று. ஹீவில்லிபுத்தூர்-13% சாத்தூர்-18% ராஜாபாளையம்-5% சிவகாசி-6% விருதுநகர்-7% திருசுழி-4% கடந்த சட்டமன்ற தேர்தலில் வாங்கிய ஓட்டு. காசு சுத்தமாக செலவுசெய்யாமல் வாங்கிய ஓட்டு. 1/2


நீதிமன்றம் நீதிமன்றம் என Comedy பன்னாமல் TTV அண்ணனுடன் இணைங்கள். இதுவே உண்மையான அம்மாவின் இயக்கம் என அம்மாவிடம் கொண்டுசெல்வோம். நமது அனைத்து தேவைகைளையும் சின்னம்மா பார்த்துகொள்வார். நீதி மன்றம் என்றுமே தீர்வாகது. @OfficeOfOPS @AmmavinVazhi @TTVDhinakaran


சின்னம்மா @AmmavinVazhi அதிமுகவை ஒன்றினைப்பேனு சொன்னது இது தான் போல. வாழ்த்துகள் @AmmavinVazhi சிலருக்கு இருப்தை விட்டுவிட்டு பறக்கவே ஆசை.

Tweet Image 1

தேர்தல் தோல்வியை மறைக்க இந்த நாடகமா @annamalai_k @EPSTamilNadu நீங்க தான் சொல்லனும் உங்க தலைவரை பற்றி @Veera284 @chnharish


இதையெல்லாம் கேட்டுட்டு அண்ணாமலை @annamalai_k எந்த முகத்துடன் வெளிய வருவாரோ பாவத்த கேட்க்கும் நமக்கெ கோவம் வருகிறது. @chnharish @Veera284 @KolahalasTV @niranjan2428 @sgurumurthy

Tweet Image 1

கட்டுதொகை கிடைத்தாலே சாதனை என்று நினைக்கும் எடப்பாடிக்கு. BJP ஆதரவு கொடுத்தும் கட்டுதொகையை இழந்த அதிமுக என்ற News வரவேண்டும் மோடிJi அமித்ஷாJi Name Damage பன்ன உங்களின் Master Plan ah இந்த ஆதரவு கடிதம். @annamalai_k @narendramodi @AmitShah @sgurumurthy


டிடிவி.தினகரன் @TTVDhinakaran


Ram Kumar Reposted

இளைய சமுதாயத்தினரிடம் புது எழுச்சியையும், நம்பிக்கையையும் விதைத்த ஏவுகணை நாயகர், முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று. 1/2


Ram Kumar Reposted

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (EPF) வட்டி வீதம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கோடிக்கணக்கான ஊழியர்களைப் பாதிக்கும் இந்த முடிவினை இதற்கான வாரியம் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.#EPFO


Loading...

Something went wrong.


Something went wrong.