Similar User
@athisha
@TenPercentFraud
@lineardood
@MaranaVilas
@mandalorian96
@pgvelu06
@ItzmeSumo
@haraappan
@NILAVINIANMANI1
@God_Official__
@PragadeesSivam
@StalinGnanam
@tamil_15
@kmpeye
@sarithiras
நான் சமீபத்தில் படித்து மனம் கலங்கிய ‘கரையில் மோதும் நினைவலைகள்’ என்ற புத்தகம் நோயல் நடேசன் இணையத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இது நுாறு வீதம் உண்மைகள் என்ற குறிப்புடன் நுாலாக்கப்பட்டுள்ளது noelnadesan.com/2024/11/16/%e0…
இன ஐக்கியம் வலுப்படும் நாளில் இந்த சிறுகதை பொருத்தமானது. நன்றி - அலக்ஸ் பரந்தாமன் noelnadesan.com/2024/11/14/%e0…
50 வயது வந்தவர்களுக்கு உதவும் . எங்கள் வீட்டில் தற்போது உணவின் தன்மைக்கு முன்னுருமை -காரணம் கான்சரும் டையபற்றீஸ் நோயும் வீட்டில் நிரந்தரமாக இருப்பதால் : இந்த இரண்டு நோய்களிலும் உணவு முக்கியமாக சீனி, மாப்பொருள் காரணி. noelnadesan.com/2024/10/04/%e0…
அமெரிக்காவில் மோபி டிக் என்ற நாவல் இந்த திமிங்கில வேட்டையைச் சொல்கிறது . ஒரு காலத்தில் அமெரிக்காவில் 700 கப்பல்கள் திமிங்கில வேட்டையில் ஈடுபட்டன..noelnadesan.com/2016/09/23/%E0…
எமது ஈழ, தமிழகச் சமூகத்தில் சிறை சென்றவர்களுக்கு அதிக மரியாதை உண்டு. அத்துடன் ‘சிறை மீண்ட செம்மல்’ எனப் பட்டமும் பெறுவார்கள். சிலர் பிற்காலத்தில் இதை ஒரு முதலீடாக்கி ஆட்சிபீடமேறினார்கள். நமக்குத் தெரியப் பலருக்குச் சிறையைப் பற்றிய அனுபவம் உள்ளது. .noelnadesan.com/2024/09/14/%e0…
Reflected in the diary of Asokan’s uncle are stories about beatings and killings in Tunukai, where the LTTE is said to have had the largest concentration camps, about which there are many stories of their torture of Tamils. noelnadesan.com/2024/09/15/141…
பலரும் என்னிடம் கேட்டது : குஜராத்தில் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது ? நான் பதில் சொல்ல விரும்பவில்லை. காரணம் பதில் விரிவானது. பலருக்கும் கேட்க பொறுமையிராது.noelnadesan.com/2020/09/12/%e0…
எனது எழுத்திற்கு எதிராக எழுதுபவர்களே என்னை நினைப்பவர்கள்: மதிப்பவர்கள். வாழ்க்கையில் பலரை மகிழ்வோடு சம்பாதித்துள்ளேன். ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது :விரைவில் சிங்களத்திலும் noelnadesan.com/2019/02/17/%E0…
யுத்தங்கள், அதனால் ஏற்படும் மரணங்களை பத்திரிகைளில் செய்தியாகவோ, தொலைக்காட்சியில் காட்சியாகவோ பார்க்கும்போது, அவை நமக்குத் தூரத்துப் பச்சையாகி விடுகிறது. மனத்தில் நிற்பதில்லை தற்போது காசாவில் நடந்த விடயங்கள் பக்கத்து நாடுகளுக்கே உறைக்கவில்லை noelnadesan.com/2024/09/10/%e0…
நான் நாவல் எழுதும்போது இரண்டு விடயங்கள் கவனிப்பேன்1) Evocation-ஒரு இடமோ மனிதரையோ வாசிப்பவர் மனத்தில் கொண்டு வருதல் .2) Character building: பாத்திரத்தை மனத்தில் கட்டமைத்தல். மற்றவை எதுவும் கணக்கெடுப்பதில்லை.noelnadesan.com/2024/08/24/%e0…
20 வருடங்கள் முன்பாக உதயத்தில் தலைவர் பிரபாகரனை நினைத்து எழுதியது. ( எனது கற்பனையல்ல - இரவல்.)noelnadesan.com/2021/08/27/%e0…
தமிழில் நகைச்சுவையுடன் எழுதுபவர்கள் குறைவு. ஜெயமோகன் எஸ்பொ மற்றும் தாயகம் ஜோர்ஜ் போன்றவர்கள் மட்டுமே நினைவுக்கு வருகிறது. உங்களுக்கு பிடித்த நகைசுவை எழுத்தாளரை குறிபிடலாம் .noelnadesan.com/2021/11/22/%e0…
இந்த நாவலில் நுணுக்கமான இடங்கள் பல இருக்கின்றன. A five-star read, don’t miss this.noelnadesan.com/2024/08/06/%e0…
‘வார்த்தைகளால் இரத்தம் வராமல் கொலைகூடச் செய்ய முடியும்’ என்று ஓரிடத்தில் சொல்கிறார். சொற்களின் பயன்பாட்டை அந்த அளவு அறிந்திருப்பதால் டாக்டர் குறைவான சொற்களையே பேசுகிறார்.noelnadesan.com/2024/08/03/%e0…
நாங்கள், ஆண்- பெண் சார்ந்த இலக்கியங்கள் படைத்து சமூகத்தின் ஒழுக்கத்தை வலியுறுத்தும் முன்பே அவை ஒன்றாக இணைந்து வாழ்வது, வருங்கால சந்ததிகளை எப்படிப் பாதுகாப்பது என நமக்குப் பாடம் சொல்லுகின்றன. noelnadesan.com/2024/07/27/%e0…
"அவர்களில் ஒருத்தி பாஸ்டோட்டை எடுத்துக்கொண்டு கம்பி நீட்டலாம். அதிலும் யாழ்பாணத்து பெட்டைகள் எப்ப புரிசன்மாரிட்ட போவோம் எனக் காய்ந்தபடி இருக்கிறார்கள்’ எனக் கூறி சிரித்தாள். "noelnadesan.com/2024/07/27/%e0…
“டாக்டர், உங்களுக்கு எல்லாம் சொல்லியிருப்பார்கள். ஆனால் நான் சொல்லப் போவது அவர்கள் சொல்லாத விடயம். இதற்கு முன்னர் இங்கிருந்த டாக்டர், வேலை செய்யும் பெண்ணோடு தகாத முறையில் நடந்து கொண்டதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். noelnadesan.com/2024/07/15/%e0…
United States Trends
- 1. Cowboys 70,4 B posts
- 2. soobin 76,7 B posts
- 3. Clippers 11,2 B posts
- 4. Norman Powell 1.986 posts
- 5. Texans 54 B posts
- 6. Jerry 42,6 B posts
- 7. Cooper Rush 11,8 B posts
- 8. Mike McCarthy 3.262 posts
- 9. sabrina 109 B posts
- 10. Joe Mixon 10,6 B posts
- 11. Lindy 3.631 posts
- 12. Dyson Daniels 2.791 posts
- 13. Trey Lance 3.207 posts
- 14. Keon Ellis 1.702 posts
- 15. Harden 18,6 B posts
- 16. Herta 38,7 B posts
- 17. #AskShadow 7.265 posts
- 18. Podz 1.480 posts
- 19. #WWERaw 63,4 B posts
- 20. KADOKAWA 25,1 B posts
Who to follow
-
Athisha
@athisha -
மானமும் அறிவும்🩺💊💉🖤❤️
@TenPercentFraud -
ராசுகுட்டி
@lineardood -
MaranaVilas☠️
@MaranaVilas -
Lite yagami
@mandalorian96 -
Vel Prasanth
@pgvelu06 -
சுமோ
@ItzmeSumo -
Haraappan
@haraappan -
NILAVINIAN MANICKAM
@NILAVINIANMANI1 -
கடவுள்
@God_Official__ -
Pragadees Sivam
@PragadeesSivam -
M.R.Stalin Gnanam
@StalinGnanam -
பால் பாண்டி ஐயர்
@tamil_15 -
kmp
@kmpeye -
Sritharan thirunavu
@sarithiras
Something went wrong.
Something went wrong.