@NAGERCOIL_CORP Profile picture

Nagercoil City Municipal Corporation

@NAGERCOIL_CORP

நாகர்கோவில் மாநகராட்சி நகர் நலமே நாட்டு நலம் Official Telegram Channel https://t.co/FkA84TIh3N WHATSAPP : 9487038984 https://t.co/qNTA4Xl8CO

Similar User
District Collector, Kanniyakumari photo

@collectorkki

Kanniyakumari District Police photo

@kumari_police

Kanyakumarians photo

@nagercoil_town

Kumari Sangamam  photo

@KumariSangamam

Kumari News photo

@kumarinewsoffic

Tirunelveli City Updates🏙 photo

@OfTirunelveli

Ariyalur District Police photo

@AriyalurPolice

District Collector, Erode photo

@CollectorErode

SALEM DISTRICT POLICE photo

@DistSalem

Madurai City Police photo

@Mdu_CityPolice

Madurai District Police photo

@Maduraidistpol1

My Kanyakumari photo

@KumariDistrict

Mano Thangaraj photo

@Manothangaraj

Nagapattinam District Police photo

@ngtpolice

Directorate of Public Health & Preventive Medicine photo

@TNDPHPM

Pinned

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் @CMOTamilnadu இன்றைய தினம் #நாகர்கோவில் மாநகராட்சிக்கான புதிய அலுவலகக் கட்டடம் #கலைவாணர் மாளிகையை திறந்து வைத்தார்கள். உடன் அமைச்சர் பெருமக்கள், மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையர். @KN_NEHRU @MawsTamilNadu

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3
Tweet Image 4

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அங்கன்வாடி மையங்கள், அரசு தொடக்கம் மற்றும் நடுநிலை பள்ளிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை விரைவாக செய்து முடித்திடும் பொருட்டு, கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. @CMOTamilnadu

Tweet Image 1

15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.49.60 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு குடிநீர் விநியோக வாகனத்தினை வணக்கத்திற்குரிய மேயர்,மாநகராட்சி ஆணையாளர் பொது மக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். @CMOTamilnadu @KN_NEHRU

Tweet Image 1

வடசேரி பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை வணக்கத்திற்குரிய மேயர் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்கள். மாமன்ற உறுப்பினர்கள் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3
Tweet Image 4

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களால் 06.11.2024 அன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.வணக்கத்திற்குரிய மேயர்,மாவட்ட ஆட்சியர்,மாநகராட்சி ஆணையர் உடனிருந்தனர்.பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3
Tweet Image 4

வார்டு எண் 52 தெங்கம்புதூர் பகுதியிலுள்ள பால்குளத்தில் குளம் சீரமைப்பு பணிகளை வணக்கத்திற்குரிய மேயர்,மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்கள். துணை மேயர், மாமன்ற உறுப்பினர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3
Tweet Image 4

26.10.2024 அன்று வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வணக்கத்திற்குரிய மேயர் மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3
Tweet Image 4

பறக்கிங்கால் ஓடையில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள தடுப்பு நடவடிக்கையினை மாண்புமிகு நிதித்துறை அமைச்சர், வணக்கத்திற்குரிய மேயர்,மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.சட்டமன்ற உறுப்பினர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3
Tweet Image 4

நாகர்கோவில் மாநகராட்சியில் உலக மார்பக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு 19.10.24-ல் நடைபெற்றது. வணக்கத்திற்குரிய மேயர்,ஆயிரம் விளக்கு தொகுதி MLA, மாநகராட்சி ஆணையர் முன்னிலை வகித்து சிறப்பித்தார்கள். முகாமில் மாநகராட்சி பெண் பணியாளர்கள் 931 பேருக்கு பரிசோதனை நடைபெற்றது.

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3
Tweet Image 4

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் பகுதியில் சாலை பணிகள், சுங்கான்கடை பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணிகளை வணக்கத்திற்குரிய மேயர், மாநகராட்சி ஆணையர், துணை மேயர் துவக்கி வைத்தார்கள். அலுவலர்கள் மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் 3 நூலகங்கள் மற்றும் 1 பேருந்து நிழற்குடை கட்டும் பணியை வணக்கத்திற்குரிய மேயர், மாநகராட்சி ஆணையர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உடனிருந்தார்கள்

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3
Tweet Image 4

SBM2.0 திட்டத்தின் கீழ் பொது கழிப்பறை கட்டும் பணிக்கு வணக்கத்திற்குரிய மேயர், மாநகராட்சி ஆணையர், துணை மேயர் அடிக்கல் நாட்டினார்கள் இதில் அலுவலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3
Tweet Image 4

இன்று போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை வணக்கத்திற்குரிய மேயர், சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி ஆணையர், துணை மேயர், அலுவலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் எடுத்துக் கொண்டார்கள்

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3
Tweet Image 4

இன்று (09.08.2024) சர்.சி.பி.இராமசாமி ஐயர் பூங்காவில் பொது கழிப்பறை கட்டும் பணிக்கு வணக்கத்திற்குரிய மேயர், மாநகராட்சி ஆணையர் அடிக்கல் நாட்டினார்கள். துணை மேயர், அலுவலர்கள்,மாமன்ற உறுப்பினர் உடனிருந்தனர்.

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3
Tweet Image 4

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட தெங்கம்புதூரில் நாய்கள் கருத்தடை சிகிச்சை மற்றும் தடுப்பூசி மையத்தினை வணக்கத்திற்குரிய மேயர், மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தார்கள். அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3
Tweet Image 4

நாகர்கோவில் மாநகராட்சி தமிழ்நாடு சிறுகுறுநடுத்தர தொழில் நிறுவனத்துடன் இணைந்து புதுமையான தொழில்நுட்பங்கள் வாயிலாக சேவைகள் வழங்கும் நோக்கில் புத்தொழில் நிறுவனங்களுடனான(Startups) கலந்துரையாடல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.MSME அலுவலர்கள் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3
Tweet Image 4

25/7/24 குறை தீர்க்கும் முகாமில் வணக்கத்திற்குரிய மேயர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்கள். மாநகராட்சி ஆணையர், துணை மேயர் உடனிருந்தார்கள். மனுவின் மீது உரிய நடவடிக்கை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3
Tweet Image 4

இன்று (26/7/24)அறிவுசார்மையம்,அரசு தொழில்நுட்ப கல்லூரி அருகே நவீன கழிப்பிடங்கள் மற்றும் வட்டவிளை MCCல் பொருள் மீட்பு வசதி மையம்(MRF) அமைக்க வணக்கத்திற்குரிய மேயர்,மாநகராட்சி ஆணையர் அடிக்கல் நாட்டினார்கள். துணை மேயர், அலுவலர்கள்,மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தார்கள்

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3
Tweet Image 4

இன்று(19.7.2024)வணக்கத்திற்குரிய மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் இணைந்து வடிவீஸ்வரம் சுகாதார மையம்,கோட்டார் காவல்நிலைய பேருந்து நிறுத்தம்,அவ்வை சண்முகம் சாலை,ஒழுகினசேரி பாலம் போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்கள். மண்டல தலைவர்,மாமன்ற உறுப்பினர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3
Tweet Image 4

பொது ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3
Tweet Image 4

Loading...

Something went wrong.


Something went wrong.