Muhammed Javeeth
@MohammedJaveethjaveeth single... proude im a Muslim Tamilan Qualifications :Aircraft maintenance engineering..... salem.....😘😘
Similar User
@Kpravee62679737
@AG_Siva_Vaduvur
@samprakkash
@sureshmegala6
@ilaa095
@skanimozhi5
@GpSachin
@botanium
@moody_friend
@Mani8391
@Gunaji19295100
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினோம். அதைத்தொடர்ந்து முரசொலி, அறிவாலயம், கோபாலபுரம்-சிஐடி காலனி இல்லங்களிலும் கலைஞரின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். #FatherOfModernTamilnadu
#HBDKalaignar97-ஆன இன்று, முத்தமிழறிஞர் துயிலும் நினைவிடத்தில், அவரின் மூத்தபிள்ளையாம் முரசொலி அலுவலகத்தில், அவர் மூச்சாம் அறிவாலயத்தில், அவர் கோலோச்சிய கோபாலபுரத்தில் மலர் தூவி வணங்கினேன். பலநூறாண்டு நிலைத்திருக்கும் புகழ்த் தலைவர் #FatherOfModernTamilnadu வாழ்க..வாழ்கவே!
சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் சமூக நீதி காவலர் கலைஞர் @kalaignar89 அவர்களின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழக அலுவலகம், தலைவர் கலைஞர் மாளிகையில் அவரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய போது #FatherOfModernTamilnadu
இஸ்லாமிய சகோதர - சகோதரிகள் அனைவருக்கும் என் இனிய ஈகைத் திருநாளாம் புனித ரமலான் பெருநாள் நல்வாழ்த்துக்கள் #Mubarak #EidMubark
#AatmanirbharBharat #20lakhcrore ஒரே ஒரு வார்த்தை... புலம் பெயர் தொழிலாளர்கள் படுகின்ற துயரத்தைக் குறித்து ஒரே ஒரு வார்த்தை கூடச் சொல்லலையே...! குவாண்டம் ஜம்பாம்! எகனாமியாம்! மனசுல ஈவு, இரக்கம், கருணை, கிருபை, பரிவு, கனிவு இத்தூணூன்டு கூடவா இல்லாமல் போச்சு! சே!
प्रधानमंत्री जी से मेरा आग्रह है कि आज रात के सम्बोधन में सडकों पर चलते हमारे लाखों श्रमिक भाइयों-बहनों को उनके घरों तक सुरक्षित पहुंचाने की घोषणा करें। इसके साथ ही इस संकट के समय में सहारा देने के लिए उन सभी के खातों में कम से कम 7500 रु का सीधा हस्तांतरण दें।
விழுப்புரம் சிறுமி கொலை, நெஞ்சம் பதற வைப்பதாக @CMOTamilNadu கூறியுள்ளார். தர்மபுரி பேருந்து எரிப்பில் கொல்லப்பட்ட 3மாணவிகளின் பெற்றோர் நெஞ்சமும் பதறிக் கொண்டுதான் இருக்கிறது. அதிமுகவினர் என்பதற்காக அந்தக் குற்றவாளிகளை விடுதலை செய்ததுபோல் அல்லாமல், இவர்களை தண்டிக்க வழி செய்வீர்!
#மாணவி_ஜெயஸ்ரீ-யை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை! #JusticeforJayashree #கொலைகார_அதிமுக @arivalayam @mkstalin
जिस देश में बुलेट ट्रेन चलाने की योजना हो, जहां 25 हज़ार करोड़ की लागत से नया संसद भवन बनाने की तैयारी हो, उस देश में ग़रीब मज़दूर या तो सड़क पर दम तोड़ रहा है या रेल की पटरी पर कट के मर रहा है, या पैदल अपनी और अपनों की भूख को ढो रहा है, ये हम सब के लिए शर्म और चिंता का विषय है
கழக தலைவர் @mkstalin அவர்களின் அறிவிப்பை ஏற்று இன்று “கொரோனாவை ஒழிப்பதில் தோல்வியடைந்த அதிமுக அரசை கண்டித்து முழக்கமிட்டு என்னுடைய எதிர்பை தெரிவித்த போது #குடியைகெடுக்கும்அதிமுக
"அடித்தட்டு மக்களுக்கு ஐந்தாயிரம் வழங்கு! ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் எதற்கு?" கழக தலைவர் @mkstalin அவர்கள் அதிமுக அரசைக் கண்டித்து கருப்பு உடையணிந்து பதாகை - கருப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்கம். #குடிகெடுக்கும்_எடப்பாடி
கழக தலைவர் @mkstalin அவர்களின் அறிவிப்பை ஏற்று நாளை காலை 10 மணிக்கு அவரவர் இல்லத்தில் “கொரோனாவை ஒழிப்பதில் தோல்வியடைந்த அதிமுக அரசை கண்டிக்கிறோம்” என முழக்கமிடுவோம்.
ஊரடங்கிலும் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதைக் கண்டித்து, தலைவர் @mkstalin அவர்களின் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் இளைஞரணியினர் கருப்புச் சின்னம் அணிந்து தங்களின் வீட்டின் முன்பு நின்று கொரோனா ஒழிப்பில் தோல்வி அடைந்த அதிமுக அரசுக்கு எதிராக முழக்கமிட வேண்டும்! @dmk_youthwing
कोरोनावायरस से जारी लड़ाई हमारे करोड़ों भाइयों और बहनों के लिए गंभीर आर्थिक कठिनाई का कारण बन रही है। इस समय, कीमतें कम करने के बजाय, पेट्रोल और डीजल पर 10-13 ₹ प्रति लीटर कर बढ़ाने का सरकार का निर्णय अनुचित है और इसे वापस लिया जाना चाहिए।
கழகத்தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் படி, ரமலான் நோன்பு இருக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு வழங்குவதற்காக சேலம் ஜாமியா மஸ்ஜித் தலைவர் திரு.SR.அன்வர் அவர்களிடம் 1000 - பிரட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது.@mkstalin @arivalayam @DMKSalem_ @DMKITwing @dmk_youthwing
Injustice may be long, but it will not last #Indian_Muslims_in_danger
The whole world is against you just cos you believe n act in LA ILAHA ILLALLAH (there is no true god except ALLAH) #Indian_Muslims_in_danger
This is trending top in India and Pakistan, and trending 2nd in UAE. #Indian_Muslims_in_danger
All of the world should know that Muslim bloods, bones and flesh are floating in the sewages and drainages of New India. #Indian_Muslims_in_danger
United States Trends
- 1. Bengals 81,5 B posts
- 2. Chargers 70,9 B posts
- 3. McPherson 12,6 B posts
- 4. #MondayMotivation 10,5 B posts
- 5. Joe Burrow 22,4 B posts
- 6. Herbert 36,2 B posts
- 7. #BaddiesMidwest 22,9 B posts
- 8. Zac Taylor 4.481 posts
- 9. WWIII 189 B posts
- 10. #ช็อตฟีลMV 191 B posts
- 11. MILKLOVE SHOT FEEL 229 B posts
- 12. #BoltUp 5.732 posts
- 13. 60 Minutes 35,7 B posts
- 14. TAEYEON 50,1 B posts
- 15. Carti 17 B posts
- 16. #SNFonNBC N/A
- 17. Myron 12,1 B posts
- 18. Scotty 10,4 B posts
- 19. Ladd 5.958 posts
- 20. Ahna 3.164 posts
Something went wrong.
Something went wrong.