@Killmonger_37 Profile picture

அதிவீரன்

@Killmonger_37

🖤 கறுப்பு நிறத்திலும் ❤️ சிவப்பு இரத்தத்திலும் வாழ்பவன்.

Joined June 2023
அதிவீரன் Reposted

நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கபட்ட தனது மகனுடன் போராடி வரும் ஆதரவற்ற பெண்மணி .. நெல்லை மாவட்ட நிர்வாகம் உதவிகரம் நீட்ட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை @Collectortnv @TirunelveliCorp


அதிவீரன் Reposted

பத்திரிக்கையாளர் மன்றத்தின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்; 25 ஆண்டுகளாக தேர்தலே நடத்தாமல் கஞ்சா சங்கர் கும்பல் இதைக் கைப்பற்றி வைத்திருந்த ரகசியம்; தமிழ்நாட்டு ஊடகவியலின் லட்சணம் உள்ளிட்ட அனைத்தும் இந்த வாக்குறுதிகளில் தெள்ளத் தெளிவாகப் புலப்படுகிறது.

's tweet image. பத்திரிக்கையாளர் மன்றத்தின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்; 

25 ஆண்டுகளாக தேர்தலே நடத்தாமல் கஞ்சா சங்கர் கும்பல் இதைக் கைப்பற்றி வைத்திருந்த ரகசியம்; 

தமிழ்நாட்டு ஊடகவியலின் லட்சணம் உள்ளிட்ட அனைத்தும் இந்த வாக்குறுதிகளில் தெள்ளத் தெளிவாகப் புலப்படுகிறது.

அதிவீரன் Reposted

Organic murders...

's tweet image. Organic murders...

அதிவீரன் Reposted

இசைப்பள்ளியின் கெளரவத் தலைவரானார் ‘இசைப்புயல்’ #SunNews | #TrinityLaban | #ARRahman | @arrahman

's tweet image. இசைப்பள்ளியின் கெளரவத் தலைவரானார் ‘இசைப்புயல்’

#SunNews | #TrinityLaban | #ARRahman | @arrahman

அதிவீரன் Reposted

வைக்கத்துல சாதி தீண்டாமைக்கு எதிரா போராடுனது பெரியார் இல்லங்க தோழரே...அவர் உண்மையான வைக்கம் வீரர் இல்ல.. -அப்ப வேற யாரு ? எங்க சாதிக்கார தாத்தா தான்.

's tweet image. வைக்கத்துல சாதி தீண்டாமைக்கு எதிரா போராடுனது பெரியார் இல்லங்க தோழரே...அவர் உண்மையான வைக்கம் வீரர் இல்ல..

-அப்ப வேற யாரு ? 

எங்க சாதிக்கார தாத்தா தான்.

அதிவீரன் Reposted

Most of the times, Almost every-time, I choose to stay silent whenever I see baseless rumours/ fabricated lies/ incorrect statements being spread with or without motives(God knows) but it’s high-time that I react as it keeps happening consistently and doesn’t seem to cease;…

கோலிவுட் 'ஸ்பை’டர் | பாலிவுட்டில் ‘ராமாயணம்’ படத்தில் இப்போது நடித்து வருகிறார் சாய் பல்லவி. #VikatanPlus

CinemaVikatan's tweet image. கோலிவுட் 'ஸ்பை’டர் | பாலிவுட்டில் ‘ராமாயணம்’ படத்தில் இப்போது நடித்து வருகிறார் சாய் பல்லவி. 

#VikatanPlus


அதிவீரன் Reposted

அக்காக்களின் பார்வைக்கு @KasthuriShankar #dmk #MKStalin #TNCM @mkstalin


அதிவீரன் Reposted

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதோடு, தான் முதலமைச்சராக இருக்கும் வரையில் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திட்டவட்டமாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.…

's tweet image. மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதோடு, தான் முதலமைச்சராக இருக்கும் வரையில் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திட்டவட்டமாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.…
's tweet image. மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதோடு, தான் முதலமைச்சராக இருக்கும் வரையில் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திட்டவட்டமாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.…
's tweet image. மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதோடு, தான் முதலமைச்சராக இருக்கும் வரையில் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திட்டவட்டமாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.…
's tweet image. மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதோடு, தான் முதலமைச்சராக இருக்கும் வரையில் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திட்டவட்டமாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.…

அதிவீரன் Reposted

டாக்டர்... டாக்டர்...! முதலில் அந்த ஸ்டெதஸ்கோப்பை காதில் வைங்க 😂 !! @draramadoss

's tweet image. டாக்டர்... டாக்டர்...!

முதலில் அந்த ஸ்டெதஸ்கோப்பை காதில் வைங்க 😂 !! @draramadoss

அதிவீரன் Reposted

அரசியல் கோமாளி பி.காந்தியை மெண்டலாக்கிய தருணம் 😂😂😂😂😂😂 மில்ட்டா 🔥 🔥. @Milton_Off


அதிவீரன் Reposted

எவண்டா இந்த lyricsஅ பனையூர் பண்ணையாருக்கு எழுதினது...

's tweet image. எவண்டா இந்த lyricsஅ பனையூர் பண்ணையாருக்கு எழுதினது...

அதிவீரன் Reposted

விஸ்வகர்மா திட்டத்தில் விண்ணப்பிக்கும் போது தனது குடும்ப தொழிலை தேர்ந்தெடுத்தால் மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு செருப்பு தைப்பவரின் மகனோ மகளோ துணி தைக்க கற்றுக்கொண்டு அதை தனது தொழிலாக தேர்ந்தெடுத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்!

's tweet image. விஸ்வகர்மா திட்டத்தில் விண்ணப்பிக்கும் போது தனது குடும்ப தொழிலை தேர்ந்தெடுத்தால் மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்

ஒரு செருப்பு தைப்பவரின் மகனோ மகளோ துணி தைக்க கற்றுக்கொண்டு அதை தனது தொழிலாக தேர்ந்தெடுத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்!

அதிவீரன் Reposted

எல்லாரும் எல்லாமும் கைவிடும்போது என் பேரச்சொல்லி திரள்நிதி கேளு - பிரபா மாம்ஸ்

's tweet image. எல்லாரும் 
எல்லாமும் கைவிடும்போது
என் பேரச்சொல்லி திரள்நிதி கேளு  
- பிரபா மாம்ஸ்

அதிவீரன் Reposted

ஒரு வேலை இல்லாத மொண்ண நாய் ஒருத்தன் கிட்ட 10 நிமிஷம் பேச போனானாம் அவனும் நீ ஊருக்கு போ நல்ல செய்தி வரும்ன்னு சொன்னானாம்😂 ஏன்டா அவன் போராளியா இல்ல மரத்தடில ஒக்காந்து எலுமிச்சை மந்திரிச்சி தர தாயோளியா?? 😂


அதிவீரன் Reposted

⚡ இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக சீமானுக்கு எதிரான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க காவல்துறைக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றம் உத்தரவு. #Seeman #NTK

's tweet image. ⚡ இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக சீமானுக்கு எதிரான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க காவல்துறைக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றம் உத்தரவு.

#Seeman #NTK

அதிவீரன் Reposted

பிரபாகரன் பேச்சை கேட்டு மரணம் அடைந்த ஈழ சொந்தங்களுக்கு இரங்கல்கள் 🙏


அதிவீரன் Reposted

Source: மாவீரர் மேடைக்கு வந்த சீமான் கூட்டம் இல்லாததால் திரும்ப கேரவேனிற்கு சென்று விட்டார். கேரவேனில் நிர்வாகிகளை அழைத்து தனது பாணியில் மரியாதை செய்துள்ளார். சென்னையை சுற்றி மட்டும் கூட்டம் வராது என்பதை அறிந்த நிர்வாகிகள் டெல்டா மாவட்டங்களிலிருந்து கண்டிப்பாக எல்லோரும்…


அதிவீரன் Reposted

என்னை மாதிரி படிக்காத ஒருத்தன் தண்டவாளத்தில தலை வச்சு படுத்ததால தான், உன்னை மாதிரி ஒருத்தன் படிச்சு வந்து உட்கார்ந்து இருக்க.🔥


அதிவீரன் Reposted

எல்லாரும் என்னைய பெரிய மாவீரன்னு நினைச்சுட்டு இருக்காங்க ஆனா நான் போதை பொருள் கடத்துனே, வண்டி எஞ்சின் திருடினேன், விமானத்துல குண்டு வச்சேன், குழந்தைங்க கழுத்துல சயனைட மாட்டி விட்டேன், ஏன் நாய்க்கு வெடிகுண்டு கட்டிவுட்டேன் இதெல்லாம் அவுங்களுக்கு தெரியாது.. #HBDஈழத்துரோகி70

's tweet image. எல்லாரும் என்னைய பெரிய மாவீரன்னு நினைச்சுட்டு இருக்காங்க ஆனா நான் போதை பொருள் கடத்துனே, வண்டி எஞ்சின் திருடினேன், விமானத்துல குண்டு வச்சேன், குழந்தைங்க கழுத்துல சயனைட மாட்டி விட்டேன், ஏன் நாய்க்கு வெடிகுண்டு கட்டிவுட்டேன்

இதெல்லாம் அவுங்களுக்கு தெரியாது..

#HBDஈழத்துரோகி70

United States Trends
Loading...

Something went wrong.


Something went wrong.