Similar User
@SaranyaaaRaj
@AmyraDastur93
@subhashchandra
@happyalways95
@foreverSL_926
@EastMirror
@ISLANDALERT
@voicedeltota
@Thooralnews
@tm_ijlan
மருத்துவம் படிக்காமலே மருத்துவம் பார்ப்பதில் கைத் தேர்ந்தவள் அவள் ஆம் கண்ணாலே பார்த்து எனக்கு கொழுப்பு திமிரு அதிகம் என்பாள் #கவுத_கவுத
இடர் தீர இடம் பெயர்ந்தாலும்.. தொடர்வண்டியாய் துரத்தும் துயரம்! 😢😢
நாம் ஒன்றை தொலைக்கும் முன்பு அதன் மதிப்பு தெரிவதில்லை. அதை தொலைத்துவிட்டு கஷ்டபட்டு தேடும் போதுதான் தெரியும். அது பொருள் பாசம் உறவு எதுவாயினும்.
பறவையாக பறந்த என்னை சிறைப்பிடித்தாய் உன் அன்பின் மூலம் இன்று பறந்து போ என்கிறாய் உன் வெறுப்பின் மூலம்🌹🌹🌹
வாழ்க்கையிலே சில பேரை சாகுற வரைக்கும் இழக்க கூடாது தோணுது காலத்தின் கோலம் முதல்ல அவங்கதான் பிரிஞ்சி போறாங்க ...
அன்பானவர்கள் மீது அளவு கடந்த பாசம் வைக்கும் முன் ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்... ஒருநாள் அளவுக்கு மீறி அழ நேரிடும் என...!!!
நீ நேசித்தவர்கள் உன்னைக் கை விட்டாலும் நீ சுவாசிக்கும் தன்னம்பிக்கையை கை விடாதே 💐💐💐
இரக்கமும் உறக்கமும் ஒன்றுதான். இரண்டையுமே அளவோடு தான் பயன்படுத்தவேண்டும். அதிகம் உறங்குபவன் 'சோம்பேறி' ஆகிறான்..! அதிகம் இரக்கம் காட்டுபவன் 'ஏமாளி' ஆகிறான்..‼
மணலில் கிறுக்கியதை அலைவந்து அழித்தாலும் ..!! நாம் மனதில் கிறுக்கியது மரணம்வரை அழியாது ..!!
கண்ணாடிதூளும் கற்கண்டும் பார்பதற்கு ஒன்று போல தெரியும் உண்டபின் தான் தெரியும் எது இனிக்கும் எது கிழிக்குமென்று சில மனிதர்களும் அது போலவே...
நீ நேசித்தவர்கள் உன்னைக் கை விட்டாலும் நீ சுவாசிக்கும் தன்னம்பிக்கையை கை விடாதே 💐💐💐
அரவணைக்க, நீயில்லாத போது, அனுதினமும், உணர்கின்றேன், அநாதைகளின், வலி என்னவென்று.🧡
காரணத்துடன் வரும் அன்பும் , காத்திராமல் வரும் காதலும் சுவையில்லா சர்க்கரை போன்றது !!! அதன் அருமை புரியாது !!!
<<Prev திரும்பி வந்தால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் அவர்கள் எப்போதாவது விலகி போக கூடியவர்களே... #அனுபவம்
வெறுத்தவர்களை தேடி போகாதீர்கள் - அவர்கள் பெரும்பாலும் யாரையோ தேடித்தான் போயிருப்பார்கள். Next>>
உங்கள் வலியை கவலையை வேதனையை தனிமைக்கு மட்டுமே சொல்லி அழுங்கள். மனிதர்களை போல் அது - அதை யாருக்கும் சொல்லி சிரிக்காது.
சில நேரம் பேசாமல் கொல்லுவதும் சில நேரம் பேசிப் பேசியே கொல்வதும் உன்னால் மட்டுமே உடமையானதும் உனக்கு மட்டுமே உரிமையானதும் நேசம் என்பது..
Please Visit & Subscribe My Blog: உள்ளத்தின் விம்பங்கள் rihanaqueen.blogspot.com #rihanaqueen #blogspot
*நரகம் போல் நகா்கிறது நீ இல்லாத பொழுதுகளில் நான் கடக்கும் நிமிடங்கள்..!!* *_பகலூம் நீல்கிறது இரவும் நீல்கிறது தனிமை என்னும் நோயால்...!!!_*
Vaalkayil Pinpatra Vendiya 2 Visayangal Virumbi Waruwathai Tholaitthu Vidaathae Vilahi Powathai Thedip Pohaathae. #Nallaairpaai #R #MissU
United States Trends
- 1. $CUTO 4.075 posts
- 2. Colorado 56,2 B posts
- 3. Kansas 29,5 B posts
- 4. Devin Neal 3.707 posts
- 5. Ole Miss 32,5 B posts
- 6. Penn State 9.224 posts
- 7. Travis Hunter 10 B posts
- 8. Indiana 62 B posts
- 9. James Franklin 1.177 posts
- 10. Arizona State 6.364 posts
- 11. Shedeur 8.601 posts
- 12. #Huskers 2.618 posts
- 13. Gators 19,1 B posts
- 14. Minnesota 18 B posts
- 15. Ewers 2.222 posts
- 16. Nebraska 13,3 B posts
- 17. Sark 3.148 posts
- 18. Jaxson Dart 7.087 posts
- 19. #AEWFullGear 10,9 B posts
- 20. Heisman 8.125 posts
Something went wrong.
Something went wrong.