@Karthikman7221 Profile picture

Karthik

@Karthikman7221

kayan

Similar User
Babu Delli photo

@BabuDelli1

Murugesan S photo

@Murugesan931S

Bandhala Raja photo

@bandhala_raja

Silambu Arasan photo

@Silambu06238995

Karthik Reposted

Hiii....எனக்கு அனைத்தையும் பகிர்ந்து கொள்ள நல்ல தோழர்கள் தேவை... Like and RT பண்ணுங்க DM வாரேன்.

Tweet Image 1

இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் நண்பர்களே

Tweet Image 1

தலையணையின் அணைப்பிலிரிந்து கனவுகளின் பிணைப்பிலிருந்து நித்திரையின் இணைப்பிலிருந்து இமைகளை அவிழ்த்து நேற்றை மறந்து இன்றை தொடர இனிய காலை வணக்கம் நண்பர்களே


உன்னை நினைக்க வேண்டாம் என்று என் மனம் சொல்கிறது ஆனால் அந்த மனது தான் எப்போதும் உன்னை பற்றி நினைத்து கொண்டு இருக்கிறது


அவள் செவியோரம் உரசும் குறு கார்க்கூந்தலும், தோளோரம் உரசும் மென்னிற இதழும் உவமையில்லா பேரழகு இனிய இரவு வணக்கம்


இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நண்பர்களே

Tweet Image 1

தொட்டு பறிக்கலாம் மலரை, தொடாமல் ரசிக்கலாம் நிலவை, தொட்டும் தொடாமலும் ரசிப்போம் இனிய கனவை இனிய இரவு வணக்கம்


இமைமூடி நீ உறங்கு உன் விழி வாசலில் நான் காவல் இருப்பேன் இந்த இரவு இனிய இரவாகட்டும் இனிய கனவுகளோடு இரவு வணக்கம்


ஆசைகள் இல்லாத வாழ்க்கையை நீ எப்போது தேடி செல்கிறாயோ அப்போது துன்பங்கள் இல்லாத வாழ்க்கை உன்னை தேடி வரும் இனிய காலை வணக்கம்


இனிமையான மாலைப்பொழுதில் இருள் அடையும் சூரியனே நிலவே நீ மெதுவாக வர என் நினைவெல்லாம் நண்பர்களிடம் போய் சொல்லு என்றும் நட்புடன் கூறுகிறேன் மனசோடு சமர்ப்பிக்கிறேன் மாலை வணக்கத்தை


இரவெல்லாம் விழித்திருந்தேன், விடியல் வரை பொறுத்திருந்தேன், கதிரவனை கண்டதும் மலர்ந்த மலர் போல, உங்களுக்கு காலை வணக்கம் சொல்ல வந்தேன் இனிய காலை வணக்கம்


தொட்டு பறிக்கலாம் மலரை, தொடாமல் ரசிக்கலாம் நிலவை தொட்டும் தொடாமலும் ரசிப்போம் இனிய கனவை இனிய இரவு வணக்கம்


உறக்கத்தில் என் விழிகள் மூடினாலும் என் இதயத்தில் உன் நினைவுகள் மலர்ந்து கொண்டே இருக்கும் இனிய இரவு வணக்கம்


காதல் காலத்தை மறக்கச் செய்யும் காலம் காதலை மறக்கச் செய்யும்


ஆண் தனக்குத் தெரிந்ததைச் சொல்வான். ஆனால் பெண் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதைத்தான் சொல்வாள்


நீல நிற வானிலே செந்நிற பிளம்ப்பாய் தோன்றும் கதிரவன் வீடு திரும்பும் நேரம் இது. இக்கணத்தில் உங்கள் இதயத்திற்கு இதமாய் என் கனிவான மாலை வணக்கம்


United States Trends
Loading...

Something went wrong.


Something went wrong.