JazminShalini's profile picture. முன்பு இருந்த மதத்தையும் பெண்களுக்கு இருந்த கட்டுப்பாட்டையும் வெறுத்து,  இப்போது இந்துவாக மாறி இருக்கிறேன்.

இந்து மதமே புனிதமான மதம்.

Jazmin (Shalini)

@JazminShalini

முன்பு இருந்த மதத்தையும் பெண்களுக்கு இருந்த கட்டுப்பாட்டையும் வெறுத்து, இப்போது இந்துவாக மாறி இருக்கிறேன். இந்து மதமே புனிதமான மதம்.

Joined August 2024

Sarcasm பதிவு, அரசியல் பதிவு நான் போடலாமா? அனைவரும் ஆதரவு தருவீர்களா?🤔


அண்ணாமலையாருக்கு அரோகரா 🙏 தீயின் சுடரே 🙏 ஓம் நமசிவாய 🙏

JazminShalini's tweet image. அண்ணாமலையாருக்கு அரோகரா 🙏
தீயின் சுடரே 🙏
ஓம் நமசிவாய 🙏

இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில், இணையில்லா உன் திரு புகழினை நான் பாட, உனைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா🙏

JazminShalini's tweet image. இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில், இணையில்லா உன் திரு புகழினை நான் பாட, உனைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா🙏

முக்கண் உடையவன் முடிவில்லாதவன், இக்கண் போதுமோ இறைவனை காண, எப்பிறவி வேண்டுமோ என்னப்பன் காண, இப்பிறவி போதுமே இறைவா அருளவே..!

JazminShalini's tweet image. முக்கண் உடையவன் முடிவில்லாதவன்,
இக்கண் போதுமோ இறைவனை காண,

எப்பிறவி வேண்டுமோ என்னப்பன் காண,
இப்பிறவி போதுமே இறைவா அருளவே..!

கடவுளே இல்லாத மதமும் இந்த இந்து மதம்தான்/ கடவுள் இல்லை என்று எப்படி சொல்றீங்க?? அப்ப ஏசு‌ கடவுள் இல்லை என்று சொல்றீங்களா??

கர்ப்பு நிறந்த தமிழ்நாட்டில் தேவதாசிகளை உருவாக்கியது சங்கிகள்தான். சாதி பாகுப்பாட்டை ஔருவாக்கியதும் சங்கிகள்தான். சனாதானம் என்னும் அடிமைத்தனத்கை கொண்டு வந்ததும் சங்கிகள்தான்.கடவுளே இல்லாத மதமும் இந்த இந்து மதம்தான்.சுதந்திரமாக இருந்த நீ அடிமையாகிவிட்டாய்



இந்து என்று சொன்னாலே சங்கி என்று அழைக்கிறார்கள் அது ஏன்??? சங்கி என்றால் எதாவது ஆபாச வார்த்தையா???


சங்கி என்பது கெட்ட வார்த்தையா??? ஹிந்து என்று சொன்னாலே சங்கி என்று தான் அழைப்பார்களா??? இது என்ன கொடுமை

உன்னுடைய உண்மையான தாய் மதம் பெண்களை கேவலப்படுத்துவதால் தான் நீ இங்கு வந்தாய், பிறகு மீண்டும் உன்னுடைய தாய் மதத்திற்கே சென்று விட்டாய். பழம் நழுவி பாலில் விழுவதற்கு பதிலாக.... 😂😂இன்று முதல் நீ அக்மார்க் சங்கி என்று அன்போடு அழைக்கப்படுவாய். முதல்ல இடத்தை காலி பண்ணு



இஸ்லாத்தில் கூட ஜாதி இருக்கிறது சுன்னி, ஷியா அதில் நீங்கள் என்னவென்று கேட்டேனா? பொதுவெளியில் மரியாதையாக பேசுங்க அண்ணா

இந்து மதத்தில் நீ எந்த ஜாதி பார்ப்பனனா இல்ல சூத்திரனா



தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன் ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்கு தாயினும் நல்லன் தாழ்சடை யோனே🙏

JazminShalini's tweet image. தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்

ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை 

சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்கு

தாயினும் நல்லன் தாழ்சடை யோனே🙏

உங்கள் அக்கா,தங்கச்சியை இப்படி அழைப்பீர்களா அண்ணா???

This post is unavailable.

என்னுடைய தாய் மதம் பெண்களை அடிமை போல் நடத்துவதால் நான் அதில் இருந்து வெளியே வந்து விட்டேன். இன்றில் இருந்து புனிதமான ஹிந்து நான்🚩


United States Trends
Loading...

Something went wrong.


Something went wrong.