@HarunRasheeth3 Profile picture

Harun

@HarunRasheeth3

Joined October 2017
Similar User
Sivakumar .மரு photo

@Sivakum73363599

சமீம் photo

@PimsShameem

Venkadesh T photo

@venkat5128

உங்கள் நண்பன் photo

@natpu_4_ever

SPS அலங்காநல்லூர் photo

@spssaravanan2

Pravin Kumar photo

@pravin_twitz

keerthivasan photo

@keerthivasan105

KB photo

@KBKAMBAN

Harun Reposted

கர்நாடகாவில் பாஜக வெற்றிபெற வேண்டுமென்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள் - தமிழிசை # இதுல எப்படிக்கா லைட் எரியும்.

MUFTHIMEMES's tweet image. கர்நாடகாவில் பாஜக வெற்றிபெற வேண்டுமென்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள் - தமிழிசை #

இதுல எப்படிக்கா லைட் எரியும்.

Harun Reposted

கர்நாடகா தேர்தல்... தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது தெரியாமல் வாக்குச்சாவடிக்கு வந்த ஆர்.ஆர். நகர் மக்கள் - செய்தி இந்த கூட்டத்துல நானும் ஒருத்தன் 😂 ஓட்டு போடலாம்னு போனா பெரிய பூட்டு போட்டுருக்கானுக. 😁

MUFTHIMEMES's tweet image. கர்நாடகா தேர்தல்... தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது தெரியாமல் வாக்குச்சாவடிக்கு வந்த ஆர்.ஆர். நகர் மக்கள் - செய்தி 

இந்த கூட்டத்துல நானும் ஒருத்தன் 😂
ஓட்டு போடலாம்னு போனா பெரிய பூட்டு போட்டுருக்கானுக. 😁

Harun Reposted

நார்மல் இந்தியாவுல கூட மழை பேஞ்சாதான் கரண்ட்டு கட் ஆகும், இந்த டிஜிட்டல் இந்தியாவுல காத்தடிச்சாலே கரண்ட்டு கட் ஆயிருது.


Harun Reposted

#மஹாதீருக்கு_வாழ்த்துக்கள்..!! சாதித்து விட்டீர்கள், தங்களின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி இது. 60 ஆண்டு கால மலேஷியா வரலாற்றை புரட்டி போட்டுவிட்டீர்கள். #மலேஷியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய #வாழ்த்துக்கள்.. #Malaysia #MahathirMohamad #ThamimunAnsariMLA

ThamimunansariM's tweet image. #மஹாதீருக்கு_வாழ்த்துக்கள்..!!

சாதித்து விட்டீர்கள், தங்களின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி இது.

60 ஆண்டு கால மலேஷியா வரலாற்றை புரட்டி போட்டுவிட்டீர்கள்.

#மலேஷியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய #வாழ்த்துக்கள்..

#Malaysia 
#MahathirMohamad 
#ThamimunAnsariMLA

Harun Reposted

பெரியகுளம் பொம்மிநாயக்கன் பட்டி பட்டியல்பிரிவு மக்கள் மீதான இஸ்லாமியர்களின் தாக்குதல் குறித்து விமரிச்கவும்.. கேள்வி கேட்கவும் மதசார்பற்று இயங்குபவர்களுக்குதான் உரிமை இருக்கிறதே தவிர.. மனித தன்மையற்ற டவுசர்களுக்கு அல்ல.. ஆடு நனையுதேனு ஓநாய் அழ வேண்டாம்.. ;)


Harun Reposted

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடுகிறது ஜெம் நிறுவனம் - செய்தி # இந்த பக்கமே வந்துராத வட நாட்டுப் பக்கமா போயி வாந்தி எடு.

MUFTHIMEMES's tweet image. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடுகிறது ஜெம் நிறுவனம் - செய்தி #

இந்த பக்கமே வந்துராத வட நாட்டுப் பக்கமா போயி வாந்தி எடு.

Harun Reposted

ஜிம்முக்கு போரவன் கும்முனு ஆகுரானோ இல்லையோ உம்முனு ஆகிர்றான்.


Harun Reposted

அனைவருக்குமான வளர்ச்சி என்ற மோடியின் முழக்கம் என்ன ஆனது - சோனியாகாந்தி அது இப்பதான் காம்ப்ளான் குடுச்சிட்டு இருக்கு இனிமேதான் வளரும்.

MUFTHIMEMES's tweet image. அனைவருக்குமான வளர்ச்சி என்ற மோடியின் முழக்கம் என்ன ஆனது - சோனியாகாந்தி 

அது இப்பதான் காம்ப்ளான் குடுச்சிட்டு இருக்கு இனிமேதான் வளரும்.

Harun Reposted

அகதிகள் ஒன்றும் அடிமைகளல்ல, அடிமையாக வாழ விரும்பாததால்தான் அகதியானார்கள். 😢

MUFTHIMEMES's tweet image. அகதிகள் ஒன்றும் அடிமைகளல்ல, அடிமையாக வாழ விரும்பாததால்தான் அகதியானார்கள். 😢

Harun Reposted

மதுரை சிறையில் இருந்து விருதுநகர் நீதிமன்றத்துக்கு நிர்மலாதேவி கொண்டு செல்லப்பட்டார் - செய்தி நீதிமன்ற காவலில் இருந்தபோது மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டார்னு புள்ளி வச்சுராதீங்கப்பா.

MUFTHIMEMES's tweet image. மதுரை சிறையில் இருந்து விருதுநகர் நீதிமன்றத்துக்கு நிர்மலாதேவி கொண்டு செல்லப்பட்டார் - செய்தி 

நீதிமன்ற காவலில் இருந்தபோது மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டார்னு புள்ளி வச்சுராதீங்கப்பா.

Harun Reposted

வீட்டினுள் இருந்தபடியே காய்கறி விலையை கனக்கச்சிதமாகக் கூறும் பெண்கள் பாராட்டப்படுபவர்களே.!


Harun Reposted

அரசியலில் குதிக்கிறாரா ஆர்.ஜெ.பாலாஜி பரவி வரும் சுவர் ஓவியம் - செய்தி மகாபிரபு நீங்க அரசியலுக்கு வர போறிங்களா..?

MUFTHIMEMES's tweet image. அரசியலில் குதிக்கிறாரா ஆர்.ஜெ.பாலாஜி  பரவி வரும் சுவர் ஓவியம்  - செய்தி 

மகாபிரபு நீங்க அரசியலுக்கு வர போறிங்களா..?

Harun Reposted

18 வயது நிரம்பிய காதலர்கள் திருமணம் செய்யாமலயே சேர்ந்து வாழலாம். #நீதிமன்றம் இது நீதிமன்றமா இல்ல மாமா மன்றமா..?

MUFTHIMEMES's tweet image. 18 வயது நிரம்பிய காதலர்கள் திருமணம் செய்யாமலயே சேர்ந்து வாழலாம். #நீதிமன்றம்

இது நீதிமன்றமா இல்ல மாமா மன்றமா..?

Harun Reposted

இந்த எடிடிங்க நானே மாத்தி போடலாம் புதுசா ட்ரை பண்ணுங்கயா. 😂😂 ஆதாரத்தோட போடுங்க காலா 😉😉


Harun Reposted

நாம் அவர்களுக்கு வாக்களித்தோம் அவர்கள் கொடுத்த "வாக்கை அழித்தார்கள்.


Loading...

Something went wrong.


Something went wrong.