@DhanabalSudha Profile picture

Dhanabal Sudha

@DhanabalSudha

gkd

Joined July 2019
Similar User
ஆர். சுந்தரராஜன் photo

@rajusundararaja

V_ _ _ _ _ _®️@J photo

@RAJvp94

JP photo

@Jayaprakash2801

♕︎ பாசக்கார பையன் ♕︎ photo

@Mani48924961

jagadeesh photo

@jagadee503231

நாதன் photo

@vnktsn1

தனி ஒருவன்!! photo

@Saravan03744310

தமிழ்ச்செல்வன் ❤️ photo

@Tamilse68767053

பாலமுருகன்😍 photo

@mathuarjuna

சிலிண்டர் விலை ரூபாய் 25 உயர்ந்து ரூபாய் 850.50 ஆயிருச்சு. பெட்ரோல் ரேட் 100 அ தாண்டிருச்சு. வாங்குற பொருள் எல்லாத்துக்கும் GST 5 - 28% வரை. ஏழை எளிய நடுத்தர மக்கள்லாம் வாழ முடியாத நாடா மாறிட்டு இருக்கு.

DhanabalSudha's tweet image. சிலிண்டர் விலை ரூபாய் 25 உயர்ந்து ரூபாய் 850.50 ஆயிருச்சு. 

பெட்ரோல் ரேட் 100 அ தாண்டிருச்சு.

வாங்குற பொருள் எல்லாத்துக்கும் GST 5 - 28% வரை.

ஏழை எளிய நடுத்தர மக்கள்லாம் வாழ முடியாத நாடா மாறிட்டு இருக்கு.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாக உயர்த்துங்கள் ஏழைகள் வாழ தகுதி இல்லாத நாடு இந்தியா ஆகிக்கொண்டிருக்கிறது

DhanabalSudha's tweet image. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாக உயர்த்துங்கள் ஏழைகள் வாழ தகுதி இல்லாத நாடு இந்தியா ஆகிக்கொண்டிருக்கிறது

அன்பை பகிரும் போது தான் அதுவாகவே பல மடங்கு அதிகரிக்கிறது.

DhanabalSudha's tweet image. அன்பை பகிரும் போது தான் அதுவாகவே பல மடங்கு அதிகரிக்கிறது.

🌲☀நற்காலை_வணக்கம் ☀🌲 வீசுகின்ற வாசனையை பொறுத்தே மலர்கள் மதிக்கப்படுகின்றன..! பேசுகின்ற வார்த்தையை பொறுத்தே மனிதன் மதிக்கப்படுகிறான்..! 𝑮𝒐𝒐𝒅 𝑴𝑶𝑹𝑵𝑰𝑵𝑮☀𝑾𝑶𝑵𝑫𝑬𝑹𝑭𝑼𝑳 𝑫𝑨𝒀☀ 🌾🌻🐓🌾🌻🐓🌾🌻

DhanabalSudha's tweet image. 🌲☀நற்காலை_வணக்கம் ☀🌲
வீசுகின்ற வாசனையை பொறுத்தே  மலர்கள் மதிக்கப்படுகின்றன..!
பேசுகின்ற வார்த்தையை பொறுத்தே மனிதன் மதிக்கப்படுகிறான்..!
𝑮𝒐𝒐𝒅 𝑴𝑶𝑹𝑵𝑰𝑵𝑮☀𝑾𝑶𝑵𝑫𝑬𝑹𝑭𝑼𝑳 𝑫𝑨𝒀☀
                 🌾🌻🐓🌾🌻🐓🌾🌻

வாழ்க்கை ஒரு அற்புத பரிசு அதை மகிழ்ச்சியாய் வாழ முயற்சி செய்யுங்கள்

DhanabalSudha's tweet image. வாழ்க்கை ஒரு அற்புத பரிசு அதை   மகிழ்ச்சியாய் வாழ முயற்சி செய்யுங்கள்

🧡நற்காலை_வணக்கம்.🧡 அன்பை மட்டுமல்ல கோபத்தை கூட அதற்கான தகுதி இல்லாதவர்களிடம் காட்டி வீணடிக்காதீர்கள்...✍ ❀.(*´ 𝑯𝒂𝒑𝒑𝒚 𝑭𝒓𝒊𝒅𝒂𝒚 🌸 𝑯𝒂𝒗𝒆 𝒂 𝑵𝒊𝒄𝒆 𝑻𝒊𝒎𝒆.`*)❀ *❋.•*¨.•*¨❋.•*¨.•*¨❋.•*¨.•*¨❋.•*¨.•*¨❋.•*¨.•*¨❋*

DhanabalSudha's tweet image. 🧡நற்காலை_வணக்கம்.🧡
அன்பை மட்டுமல்ல கோபத்தை கூட அதற்கான தகுதி இல்லாதவர்களிடம் காட்டி வீணடிக்காதீர்கள்...✍
❀.(*´ 𝑯𝒂𝒑𝒑𝒚 𝑭𝒓𝒊𝒅𝒂𝒚 🌸 𝑯𝒂𝒗𝒆 𝒂 𝑵𝒊𝒄𝒆 𝑻𝒊𝒎𝒆.`*)❀
*❋.•*¨.•*¨❋.•*¨.•*¨❋.•*¨.•*¨❋.•*¨.•*¨❋.•*¨.•*¨❋*

எதை நீ அதிகம் விரும்புகிறாயோ அதுவே உன்னை அதிகம் காயப்படுத்தும்.. Gøød___Mørñïñg__Frïëñds..... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

DhanabalSudha's tweet image. எதை நீ அதிகம் விரும்புகிறாயோ
அதுவே உன்னை அதிகம் காயப்படுத்தும்..

Gøød___Mørñïñg__Frïëñds.....
 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

கடந்தகாலத்தை நினைவு கூறுங்கள். அது சில நேரம் மகிழ்ச்சியையும், சிலசமயம் சிரிப்பையும் தரலாம்...☺ 🙋‍♀️ 𝑮𝑶𝑶𝑫 𝑴𝑶𝑹𝑵𝑰𝑵𝑮 𝑭𝑹𝑰𝑬𝑵𝑫𝑺 ☕🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸 🌿 🌸 🌿 🌸 🌿 🌸 🌿 . .

DhanabalSudha's tweet image. கடந்தகாலத்தை நினைவு கூறுங்கள்.
அது சில நேரம் மகிழ்ச்சியையும், சிலசமயம் சிரிப்பையும் தரலாம்...☺
🙋‍♀️ 𝑮𝑶𝑶𝑫 𝑴𝑶𝑹𝑵𝑰𝑵𝑮 𝑭𝑹𝑰𝑬𝑵𝑫𝑺 ☕🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸 🌿 🌸 🌿 🌸 🌿 🌸 🌿
. 
.

☀நற்காலை_வணக்கம் 🌿☀💐 வலிகளை மறைக்க அல்ல.... வலிமையை சேர்க்க துணைக்கு அழைத்து வருகிறேன் புன்னகை..✍️ ☀𝑮𝒐𝒐𝒅 𝒅𝒂𝒚 𝒇𝒓𝒊𝒆𝒏𝒅𝒔.𝑮𝒐𝒅 𝑩𝒍𝒆𝒔𝒔 𝒚𝒐𝒖 𝒂𝒍𝒍.☀ ॐ..ॐ..ॐ..ॐ..ॐ..ॐ..ॐ..ॐ..ॐॐ..ॐ..ॐ..ॐ..ॐ

DhanabalSudha's tweet image. ☀நற்காலை_வணக்கம் 🌿☀💐
வலிகளை மறைக்க அல்ல.... வலிமையை சேர்க்க  துணைக்கு அழைத்து வருகிறேன் புன்னகை..✍️
☀𝑮𝒐𝒐𝒅 𝒅𝒂𝒚 𝒇𝒓𝒊𝒆𝒏𝒅𝒔.𝑮𝒐𝒅 𝑩𝒍𝒆𝒔𝒔 𝒚𝒐𝒖 𝒂𝒍𝒍.☀
ॐ..ॐ..ॐ..ॐ..ॐ..ॐ..ॐ..ॐ..ॐॐ..ॐ..ॐ..ॐ..ॐ

மனம் அழகானால் வாழ்க்கையும் பூவனமாகும்

DhanabalSudha's tweet image. மனம் அழகானால்
வாழ்க்கையும் பூவனமாகும்

மகிழ்ச்சியை சேமித்து வைப்பதில் எந்தப்பயனும் இல்லை அவ்வப்போது செலவிட்டு விட வேண்டும்🍀

DhanabalSudha's tweet image. மகிழ்ச்சியை சேமித்து
வைப்பதில்
எந்தப்பயனும் இல்லை
அவ்வப்போது
செலவிட்டு விட வேண்டும்🍀

ஊதியம் கொடுப்பவன் கடவுளும் இல்லை... ஊதியம் பெறுபவன் அடிமையும் இல்லை...!! உழைப்பாளர்_தின_வாழ்த்துக்கள் 🙏👍👍🙏 MaY___DaY 🙏👍👍🙏

DhanabalSudha's tweet image. ஊதியம் கொடுப்பவன்
கடவுளும் இல்லை...
ஊதியம் பெறுபவன்
அடிமையும் இல்லை...!!

உழைப்பாளர்_தின_வாழ்த்துக்கள்
🙏👍👍🙏 MaY___DaY 🙏👍👍🙏

உங்கள் பிரச்சனைகளை விட .... உங்கள் புன்னகை பெரிதாக இருக்கட்டும்..😃 ☀நற்காலை_வணக்கம் 🌿☀💐 ☀𝑮𝒐𝒐𝒅 𝒅𝒂𝒚 𝒇𝒓𝒊𝒆𝒏𝒅𝒔.𝑮𝒐𝒅 𝑩𝒍𝒆𝒔𝒔 𝒚𝒐𝒖 𝒂𝒍𝒍.☀ 💐 ೋ☀💐 ೋ☀💐 ೋ☀💐ೋ☀

DhanabalSudha's tweet image. உங்கள் பிரச்சனைகளை விட ....
உங்கள் புன்னகை பெரிதாக இருக்கட்டும்..😃
☀நற்காலை_வணக்கம் 🌿☀💐
☀𝑮𝒐𝒐𝒅 𝒅𝒂𝒚 𝒇𝒓𝒊𝒆𝒏𝒅𝒔.𝑮𝒐𝒅 𝑩𝒍𝒆𝒔𝒔 𝒚𝒐𝒖 𝒂𝒍𝒍.☀
💐 ೋ☀💐 ೋ☀💐 ೋ☀💐ೋ☀

உன் உருவத்தில்இருக்கும் அழகை விட ....!!! என் உள்ளத்தில் இருக்கும் அன்பு மேலானது ....!!!

DhanabalSudha's tweet image. உன் உருவத்தில்இருக்கும் 

அழகை விட ....!!!

என் உள்ளத்தில் இருக்கும் 

அன்பு மேலானது ....!!!

அக்கா தம்பி பாசத்தை விட அண்ணன் தங்கை பாசம் சிறந்தது ❣️❣️ 🌹💞❣️Good morning friends 🌹💞❣️

DhanabalSudha's tweet image. அக்கா தம்பி பாசத்தை விட
அண்ணன் தங்கை பாசம் சிறந்தது ❣️❣️
🌹💞❣️Good morning friends 🌹💞❣️

இருப்பதை கொண்டு இன்பமாய் இருப்போம் இனிய மாலை வணக்கம்.

DhanabalSudha's tweet image. இருப்பதை கொண்டு இன்பமாய் இருப்போம்

இனிய மாலை வணக்கம்.

எதையும் சாதாரணமா எடுத்துக்கொள்ளும் மனசு இருந்தா...!!! உலகத்தில் நம்மளை விட சந்தோஷமானவர்கள் யாரும் இருக்க முடியாது ...❤️❤️❤️❤️

DhanabalSudha's tweet image. எதையும் சாதாரணமா எடுத்துக்கொள்ளும் மனசு இருந்தா...!!!

உலகத்தில் நம்மளை விட சந்தோஷமானவர்கள் யாரும் இருக்க முடியாது ...❤️❤️❤️❤️

அழகிய நினைவுகள் மட்டுமல்ல, அன்பான பல உறவுகளும் தேவைப்படுகிறது.. இவ்விடியலை அழகாக்கிட .... இனிய காலை வணக்கம்💞💞

DhanabalSudha's tweet image. அழகிய நினைவுகள் மட்டுமல்ல,
அன்பான பல உறவுகளும் தேவைப்படுகிறது..
இவ்விடியலை அழகாக்கிட ....

இனிய காலை வணக்கம்💞💞

காயங்கள் இன்றி காலம் நமக்கு எதையும் கற்றுதர போவதில்லை. இனிய காலை வணக்கம்.🙏

DhanabalSudha's tweet image. காயங்கள் இன்றி காலம் நமக்கு எதையும் கற்றுதர போவதில்லை.

இனிய காலை வணக்கம்.🙏

Loading...

Something went wrong.


Something went wrong.