@Defender591984 Profile picture

Defender

@Defender591984

abcd

Similar User
Krishnakumar.V photo

@KlSivaganga

Naveen photo

@naveencbe

Defender Reposted

Can we still increase our allocation?


'காலனி ஆதிக்கத்தை என்னுடைய காலடியால் மிதிப்பேன்' என்றுரைத்த சுதந்திரப் போராட்ட வீரர்! பாகனேரி வாள்கோட்டை நாட்டின் கரியமேக வர்ணனான கரியான் வாளுக்குவேலி அம்பலத்தாரின் வீரவணக்க நாளான ஜீன் பத்து அன்று அவரை வணங்கி மகிழ்வோம்! தமிழினத்தின் பெரும் சொத்தான அவரை என்றும் நினைவில் கொள்வோம்!

Tweet Image 1

ஜுன் 10 நம் சொந்தங்கள் அனைவரும் twitter ல் வாள்கோட்டை நாட்டின் மன்னனுக்கு நடுக்கல் விழாவை இந்த உலகத்திற்கு தெரியப்படுத்துவோம். #வாளுக்குவேலி_அம்பலம்_பொருவிழா

Tweet Image 1

இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் வாளுக்கு வேலி அம்பலம்

Tweet Image 1

கனவில் கண்டால் கூட ஆங்கிலேயன் அச்சம் கொள்கிற உடல் வலிமை பொருந்திய வேங்கை! மருதிருவரை மீட்க வேண்டி மண்ணுக்குள் மாண்டுபோன மானத் தமிழன் தென்பாண்டிச் சிங்கம் கரியான் வாளுக்குவேலி அம்பலத்தாரின் 220வது வீரவணக்கநாள் நாளை!..🙏

Tweet Image 1

ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் பஞ்சாயத்து முடிஞ்சது! எல்லாம் வழக்கம் போல செயல்படும்! விதிமுறைகள் நாளை வருது!

Tweet Image 1

பட்டேல் vs ஹாஸ்பிட்டல்

Tweet Image 1

பூமித்தாயின் தவப்புதல்வர்கள்

Tweet Image 1

விதைக்க வேண்டியவர் எரிக்க படுகிறார் 😭 #RIP #vivek #legendary #tamilcinema


விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி தனது விழிகளை மூடி நிரந்தரமாக தூங்க சென்று விட்டார் மனம் கலங்குகிறது ஐயா 😭😭 இன்று எனது அலுவலகத்தில் விவேக் ஐயாவுக்கு அஞ்சலி செலுத்தினேன் 😭😭 @Actor_Vivek

Tweet Image 1

தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் மரணம் முடிந்தவர்கள் ஒரு மரக்கன்றையாவது நட்டு அவர்களின் ஆத்மா சாந்தியடைய செய்வோம்😥😥😥 @dhanushkraja @AnithaS7909 @CKavita4 @selvaraghavan @Actor_Siddharth @ARMurugadoss @anirudhofficial @Actor_Vivek

Tweet Image 1

நைட்டு முழுக்க பப்பரக்கான்னு தலையை விரிச்சு போட்டு கிட்டு கொடூரமா சிரிச்சுகிட்டே விடிய விடிய கொரோனா ஊர் சுத்துதாம்! அப்போ யார் போனாலும் ஒரே அடி அடிச்சி தொத்திக்குமாம்! கொரோனா தொற்று குறைய இரவு முழுவதும் ஊரடங்கு - செய்தி

Tweet Image 1

United States Trends
Loading...

Something went wrong.


Something went wrong.