@BjpMoorthy_ Profile picture

வீரம் மூர்த்தி

@BjpMoorthy_

பாரில் எல்லா தேசங்களில் எங்கள் தேசம் உயர் தேசம்...

Joined July 2022
Similar User
Muthu Muthupandi photo

@Muthupandi1984

நா. ரகுநாதன் இந்து முன்னணி photo

@Vanitha12919556

gopinath b photo

@gopinat00567612

SHA photo

@shasha39425955

Senthil Kumar photo

@csk_fire

Ganesan Velusamy photo

@GanesanVelusa10

கலவரம் யார் பண்ண சொன்னாங்கனு #மாதேஷுக்கு தெரியாதா என்ன....திமுக அடிமை

கள்ளக்குறிச்சி வன்முறைக்கு பிறகு சவுக்கு சங்கர் அவர்கள் மீது வைக்கும் விமர்சனத்துக்கு அவர் கொடுத்த பதில்கள் 👇👇 கள்ளக்குறிச்சி மாணவி மரணமும்.... அதற்கு பிறகு அந்த 5 நாட்கள் நடந்தது இதுதான் 👇👇 என்கிறார் @Veera284



தமிழக அரசியலில் 234 தொகுதிகளிலும் திருப்புமுனையை ஏற்படுத்திட இருக்கும் "மோடி கபடி லீக்" ன் மாநில ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் அண்ணன் #அக்னி_ராஜேஷ் ( மாநில துணைத் தலைவர் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு ) அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

BjpMoorthy_'s tweet image. தமிழக அரசியலில் 234 தொகுதிகளிலும்  திருப்புமுனையை ஏற்படுத்திட இருக்கும்
"மோடி கபடி லீக்" ன் மாநில ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக  நியமனம் செய்யப்பட்டு இருக்கும் அண்ணன்

#அக்னி_ராஜேஷ்

( மாநில துணைத் தலைவர்
விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு ) அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அரசு நிகழ்ச்சியில் இந்து முறைப்படி பூமி பூஜை கூடாது என்றால் இந்து ஆலயத்தில் அரசு க்கு என்ன வேலை... ஆலயத்தை விட்டு வெளியேறுமா தமிழக அரசு....


இன்று நீட்(#NEET) தேர்வு எழுத இருக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!


#துணை_ஜனாதிபதி வேட்பாளராக 'விவசாயி மகன்' #ஜெகதீப்_தங்கர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! எளியவர்களைத் தேடித்தேடி உயர்பதவிகளில் அமர்த்துகிறது பாஜக. மக்களாட்சியின் மாண்பு பாஜகவின் செயல்பாடுகளில் வெளிப்படுகிறது.

BjpMoorthy_'s tweet image. #துணை_ஜனாதிபதி வேட்பாளராக 'விவசாயி மகன்' #ஜெகதீப்_தங்கர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 

எளியவர்களைத் தேடித்தேடி உயர்பதவிகளில் அமர்த்துகிறது பாஜக. 

மக்களாட்சியின் மாண்பு
பாஜகவின் செயல்பாடுகளில் வெளிப்படுகிறது.

#இன்று_பிறந்தநாள்_காணும் #அகில_உலக_ஆன்மீக_இந்து_மதகட்சி #தலைவர்_எங்கள்_அன்பு_அண்ணன் #திரு_JSK_கோபி அவர்களுக்கு #இனிய_பிறந்தநாள்_வாழ்த்துக்கள் #ஓம்_நமச்சிவாய #வாழ்க_வளமுடன்

BjpMoorthy_'s tweet image. #இன்று_பிறந்தநாள்_காணும் 

#அகில_உலக_ஆன்மீக_இந்து_மதகட்சி 

#தலைவர்_எங்கள்_அன்பு_அண்ணன் 

#திரு_JSK_கோபி அவர்களுக்கு 

#இனிய_பிறந்தநாள்_வாழ்த்துக்கள்

#ஓம்_நமச்சிவாய

#வாழ்க_வளமுடன்

48 மணி நேர கெடு மாநில தலைவர் கொடுத்ததை தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுடன் தற்போது சமரசம் நடக்கு போல இன்னும் சிறிது நேரத்தில் சமாதான அறிக்கை வரலாம் #மல_அண்ணாமல


#இலங்கை அதிபரின் நிலை நாளை இந்திய பிரதமருக்கு வரும்.... இப்படி சொல்லி சில பேர் கையடிச்சுட்டு இருக்காங்க... ஆனால் உண்மை என்னவோ இந்த புகைப்படம் சொல்லுது...

BjpMoorthy_'s tweet image. #இலங்கை அதிபரின் நிலை நாளை இந்திய பிரதமருக்கு வரும்....

இப்படி சொல்லி சில பேர் கையடிச்சுட்டு இருக்காங்க... ஆனால் உண்மை என்னவோ இந்த புகைப்படம் சொல்லுது...

#பாஜக_விவசாய_அணி #மாநில_துணைத்தலைவராக பொறுப்பேற்க்கும் அண்ணன் #மொடக்குறிச்சி #ThangarajBjp அவர்களின் பணி சிறக்க #வாழ்த்துக்கள்.. அன்புடன் #வீரம்மூர்த்தி

BjpMoorthy_'s tweet image. #பாஜக_விவசாய_அணி 

#மாநில_துணைத்தலைவராக 

பொறுப்பேற்க்கும் அண்ணன் 

#மொடக்குறிச்சி

#ThangarajBjp அவர்களின்

பணி சிறக்க #வாழ்த்துக்கள்..

அன்புடன் #வீரம்மூர்த்தி

வாழ்த்துக்கள்...அக்கா.....💐😍💐 பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாநகர் மாவட்ட #பொதுச்செயலாளராக பொறுப்பேற்கும் அன்பிற்குரிய அக்கா திருமதி #DrPreethiLakshmi அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்…🌸🇮🇳💐

BjpMoorthy_'s tweet image. வாழ்த்துக்கள்...அக்கா.....💐😍💐

பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாநகர் மாவட்ட #பொதுச்செயலாளராக பொறுப்பேற்கும் அன்பிற்குரிய அக்கா  திருமதி 
#DrPreethiLakshmi அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்…🌸🇮🇳💐

MGR க்கு பிறகு ஜெ.... எப்படி அதிமுகவின் முழு ஆளுமையாக மாறினாரோ EPSம் அதுபோல முழு ஆளுமையாக மாறி அதிமுகவை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார்! நல்வாழ்த்துக்கள் EPS அவர்களே


Super anna K.Annamalai

தாய் மண்ணை மனதார நேசித்ததற்காகவும் நம் மண்ணைக் காத்த நம்மில் ஒருவரான அய்யா நம்மாழ்வார் அவர்களுக்குப் பாரதத்தின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று நமது இந்திய அரசுக்கும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கும்...

annamalai_k's tweet image. தாய் மண்ணை மனதார நேசித்ததற்காகவும் நம் மண்ணைக் காத்த நம்மில் ஒருவரான அய்யா நம்மாழ்வார் அவர்களுக்குப் பாரதத்தின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று நமது இந்திய அரசுக்கும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கும்...


வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என கூறிய #நம்மாழ்வார் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என பாஜக வேலூர் செயற்குழுவில் மாநிலத் தலைவர் K.Annamalai அவர்கள் சிறப்பு தீர்மானம். #பாரத_ரத்னா_நம்மாழ்வார்

BjpMoorthy_'s tweet image. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என கூறிய #நம்மாழ்வார் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என பாஜக வேலூர் செயற்குழுவில் மாநிலத் தலைவர் K.Annamalai அவர்கள் சிறப்பு தீர்மானம்.

#பாரத_ரத்னா_நம்மாழ்வார்

வாழ்த்துக்கள் அக்கா

😊 நான் எழுதிய "முதுமை எனும் பூங்காற்று" புத்தகத்தின் முதல் பிரதியை பா.ஜ.க மாநிலத் தலைவர் அன்பு சகோதரர் திரு.அண்ணாமலை அவர்களிடம் வழங்கிய இனிய தருணம்❤ @annamalai_k #Annamalai @BJP4TamilNadu

r_gayatrisuresh's tweet image. 😊 நான் எழுதிய "முதுமை எனும் பூங்காற்று" புத்தகத்தின் முதல் பிரதியை பா.ஜ.க மாநிலத் தலைவர் அன்பு சகோதரர் திரு.அண்ணாமலை அவர்களிடம் வழங்கிய இனிய தருணம்❤

@annamalai_k #Annamalai @BJP4TamilNadu


2019 ஆகஸ்ட் 5 Article 370 2020 ஆகஸ்ட் 5 ராமர் கோயில் பூமிபூஜை 2022 ஆகஸ்ட் 5 பொது சிவில் சட்டம்......????


Super Historical movie

Thank you so very very much sir. This coming from you is a wonderful tribute to Nambi sir and the film. We are all ver thrilled and touched . Gods grace 🚀🚀❤️❤️❤️🙏🙏



வீரம் மூர்த்தி Reposted

Thank you so very very much sir. This coming from you is a wonderful tribute to Nambi sir and the film. We are all ver thrilled and touched . Gods grace 🚀🚀❤️❤️❤️🙏🙏

Rocketry - Movie: Stunned by this extraordinary story; Shamed by the lethargy & laxity of powers that was; Moved by the positivity of Shri. Nambi Narayanan sir! Keep going @ActorMadhavan sir! You truly lived the life of a deep patriot. We are proud of you & your team! 1/2

annamalai_k's tweet image. Rocketry - Movie:

Stunned by this extraordinary story;
Shamed by the lethargy & laxity of powers that was; 
Moved by the positivity of Shri. Nambi Narayanan sir!  

Keep going @ActorMadhavan sir! You truly lived the life of a deep patriot.

We are proud of you & your team! 

1/2


இலக்கு இல்லாத எந்த போராட்டமும் வெற்றி பெற்றதாக வரலாறு கிடையாது ஆரம்பகால புலிகள் போராட்டமாக இருந்தாலும் சரி தற்போதைய சிங்கள மக்களின் போராட்டமாக இருந்தாலும் சரி இலங்கையின் சோகம்


Loading...

Something went wrong.


Something went wrong.