@BALAJIGV19 Profile picture

BALAJI GV

@BALAJIGV19

BJP AVADI SOUTH IT & SM

Joined November 2022
Similar User
Kennadi TDK photo

@kennadi_tdk

𝕊𝕌𝔹𝔸𝕊ℍ 🚩🕉️ photo

@subash51

அ.பழனிச்சாமி. மோடியின் குடும்பம் photo

@Palanis73875499

ELANGO 🇮🇳🚩🕉️ photo

@ElanGo59522588

சங்கி (மோடியின் குடும்பம்) photo

@DieHardSanghi

பாஜக மோடி குடும்பம் பெரம்பலூர் தெற்கு ஒன்றியம் OBC photo

@ASOKANMUTHUSAM3

R.vinothini.M.com.BJP..... photo

@vino_yal

Raviravidhran Raviravidhran photo

@RaviravidhranR2

pskumar photo

@PskumarBjp

Trichy BJP Saravanan (மோடியின் குடும்பம் ) photo

@saravanankavit2

முருகேசத்தேவர் ழகரம் திருப்பூர் photo

@UD1LhJUOb2Diw9M

Yogesh thogaimalai Bjp photo

@yogesha5815

VIJAYAKUMAR TNR it wing(மோடியின் குடும்பம்) photo

@itwingtnr

Paramasivam Sivam photo

@Paramas21840544

Lotus Kamal 🪷 photo

@NaganKamal

விடியா ஊழல் திமுக அரசின் அராஜக ஆட்சியை மக்கள் விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவார்கள்! #DMKFiles


ஆளுநரை அவையில் வைத்துக் கொண்டு ஆளுனர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வர முயற்சித்தது அதிகார திமிரின் ஆணவத்தின் உச்சம் ஆட்சியாளரின் அழிவின் தொடக்கம்.. #DMKFiles


நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள். இப்போது இந்தி எதிர்ப்பு போராட்டம். வெட்கக்கேடு. #DMKFiles


விலைவாசி உயர்வை மக்கள் மறக்க இந்தி ஒழிப்பு என்ன துரு பிடித்த இரும்பை கையில் எடுக்கிறார்கள்.மக்கள் விழிக்க வேண்டும். #DMKFiles


மும்மொழி திட்டம் என்பது மத்திய அரசு சொல்கிறது. தமிழ், ஆங்கிலம் அல்லது இந்தியாவில் ஏதாவது ஒரு மொழி படிக்க வேண்டும். இந்தி கட்டாயம் இல்லை. மத்திய அரசு என்ன செய்தாலும் திமுக எதிர்க்கும். #DMKFiles


வேண்டும் வேண்டும் ஏழை மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளியில் ஹிந்தி பாடம் வேண்டும் இல்லையென்றால் அனைத்து தனியார் பள்ளிகளில் உள்ள ஹிந்தி பாடத்தை நீக்க வேண்டும் #DMKFiles


விடியல்அரசின் அமைச்சர்கள் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி இருந்தால் அந்த பள்ளியை உடனடியாக மூட வேண்டும்.செய்வீர்களா? #DMKFiles


எங்கள் குழந்தைகளுக்கு இந்தி அவசியமும் வேண்டும் தமிழே படிக்கத் தெரியாத உங்க திமுக குடும்பத்துக்கு இந்திய பத்தி பேச எந்த தகுதியும் இல்லை #DMKFiles


ஒரு மொழியை கற்பதும் வேண்டாம் என்று சொல்லும் எங்களுடைய விருப்பம் இந்தி மொழி வைத்து அரசியல் செய்யும் திமுகவின் வேலை தமிழகத்தில் இனி எடுபடாது. #DMKFiles


திராவிட கும்பல் எதைச் சொன்னாலும் நம்புவதற்கு தமிழ்நாட்டில் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள் அவர்களும் உணர்வுகளோடு திருந்தி விட்டால் உங்களுடைய உருட்டு எடுபடாது. #DMKFiles


உழவர் கூட்டத்தில் ஹிந்தி இருக்கலாம் , நீங்க நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி இருக்கலாம் , ஆனால் ஹிந்தி தெரியாது போடா , ஆனால் நீங்க ஹிந்தி நடிகரின் ரசிகர் ..நல்லா வருவீங்க #DMKFiles


மக்களுக்கு இந்திவேண்டாம்!ஆட்சியாளர்களுக்கு இந்திவேண்டும்!!என்ன திராவிட மாடலோ? #DMKFiles


இந்தி வேண்டாம் என்று சொல்லும் கூட்டங்கள் ஹிந்தி கற்றுக்கொண்டு மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். #DMKFiles


ஹிந்தி வேண்டும் என்ற தமிழக மக்களின் தனிப்பட்ட உரிமையையும் விருப்பத்தையும் தடுப்பதற்கு விடியல் அரசு திராவிடக் குடும்பம் முயற்சி எடுக்கின்றனர் இது மக்களை ஏமாற்றும் முயற்சியாகும். #DMKFiles


உதயநிதி அவர்களே ஹிந்தி நடிகரின் ரசிகர் என்று ஹிந்தி படத்தை தமிழ்நாட்டில் விலைக்கு வாங்கி ரிலீஸ் செய்வீர்கள் , ஆனால் ஹிந்தி தெரியாது போடா என்று நாடகம் ஆடுவீர்கள். #DMKFiles


தமிழ்நாட்டில் இப்போது நடக்கும் பிரச்சினை பற்றி அக்கறையும் இல்லை கவலையும் ஆளும் கட்சிக்கு இல்லை இந்தியை வைத்துக்கொண்டு மடை மாற்ற நினைத்தால் உங்களை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். #DMKFiles


எப்போதெல்லாம் விலைவாசி உயர்வு பேச்சு அடிபடுகிறதோ அப்போதெல்லாம் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது மக்களை திசை திருப்ப கூட்டணிக்கட்சிகள் முயற்சி இது தமிழக அரசின் கையாலாகாத தனம். #DMKFiles


கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அலட்சியப் போக்குடன் செயல்படும் இந்த திமுக அரசு இதற்கு மேலும் தாமதிக்காமல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம்' #DMKFiles


தற்போது இயங்கிவரும் நெல் சேமிப்பு கிடங்குகள் குறித்தும் பெருவாரியான விவசாய பெருங்குடி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. அதற்கும் இந்த அரசு எந்த வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. #DMKFiles


தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்தபின்னர் கொடுத்த வாக்குறுதிகள் என எதையும் நிறைவேற்றாமல் விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது இந்த திமுக அரசு. #DMKFiles


Loading...
Loading...

Something went wrong.


Something went wrong.