@Avvaitweets Profile picture

Avvai 🇮🇳

@Avvaitweets

Retweets & Likes are not Endorsements

Similar User
Jagadguru Rambhadracharya Ji (Official) photo

@JagadguruJi

E Chidambaram. photo

@JaiRam92739628

Udupi Shri Krishna photo

@ShriUdupi

சிவபாதசேகரன் 🚩🔥🇮🇳 🦚சுவாமி சரணம் 🐯 photo

@Mudaliyar3010

Jayaramachandran photo

@Jayaram9942Blr

Kalyan 😎 - Youth Icon 🇮🇳 photo

@JKalyanaraman

Tattvavada E-Library photo

@tattvavadaelib

रामचरितमानस-काशी photo

@RamcaritManas

SriPuthigeMatha photo

@PuthigeSri

Sevak Sathya - மோடியின் குடும்பம் photo

@Sevakofmata

Kaalabaala (மோடியின் குடும்பம் )🇮🇳 photo

@Kaalabala1

SHIVAJI🚩 photo

@shivaji_sha

HunteR🎯 photo

@butcherthem

jeyakumar photo

@jkmultiplus

APN Swami photo

@APNSWAMY

பொருள் புரிந்து தினமும் பாகவதத்தைப் படிப்பவனது கோடிக்கணக்கான பிறவிகளில் செய்த பாவங்களனைத்தும் நொடியில் நீங்குகின்றன. இதில் எள்ளளவும் சந்தேகமில்லை. "யஶ்ச பாகவதம் ஶாஸ்த்ரம் வாசயேதர்ததோநிஶம்| ஜந்மகோடிக்ருதம் பாபம் நஶ்யதே நாத்ர ஸம்ஶய: ||" - ஶ்ரீமத் பாகவதம்(அத்3:37)

Tweet Image 1

ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர் அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய் அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய் பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர் அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்🙏

Tweet Image 1

மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு | மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜானேப்ரியோsஸி மே || என்பால் மனம் வைத்து, என்னிடம் பக்தி பூண்டு என்னை ஆராதித்திப்பவனாவாய். என்னை வணங்கு, என்னையே அடைவாய். உனக்கு உறுதி கூறுகிறேன். எனக்குப் பிரியமானவனாக ஆவாய். -ப.கீதை(9.34)

Tweet Image 1

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே🙏

Tweet Image 1

இனியது கேட்கின் தனிநெடு வேலோய் இனிது இனிது ஏகாந்தம் இனிது அதனினும் இனிது ஆதியைத் தொழுதல் அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல் அதனினும் இனிது அறிவுள் ளாரைக் கனவிலும் நனவிலும் காண்பது தானே - ஔவையார் தனிமொழி

Tweet Image 1

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே🙏

Tweet Image 1

சாரதா சாரதாம்போஜ வதனா வதானாம்புஜே | ஸர்வதா ஸர்வதாsஸ்மாகம் ஸன்னிதிம் ஸன்னிதிம் க்ரியாத் || வரங்களை அள்ளிக் கொடுப்பவளும், சந்திரனுக்கு நிகரான முகப்பொலிவு உடையவளும், எப்பொழுதும் வேண்டியதைக் கொடுப்பவளுமான தேவி சாரதா, எனக்கு மங்களகரமான ஞானம் அருளட்டும்🙏

Tweet Image 1

ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் | ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே || ஞானத்தின் இருப்பிடமும், ஆனந்த மயமானவரும், ஸ்படிகம் போன்ற நிர்மலமான குணம் உள்ளவரும், எல்லாக் கலைகளுக்கும், கல்விக்கும், அறிவுக்கும் ஆதாரமாகத் திகழ்பவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன்🙏

Tweet Image 1

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு🙏

Tweet Image 1

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை மனமே🙏

Tweet Image 1

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லான் நாமம் நமச்சிவாயவே🙏

Tweet Image 1

விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து🙏

Tweet Image 1

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத் ||   வாயுபுத்திரரை தூய பக்தியுடன் மனத்தால் நினைத்த மாத்திரத்தில் அறிவுக்கூர்மை, புகழ், வீரம், துணிவு, ஆரோக்கியம், ஊக்கம், சொல்வன்மை அனைத்தும் சித்திக்கும்.

Tweet Image 1

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ: ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ: வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ: ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ: இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ: யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ: ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்: தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே:

Tweet Image 1

Loading...

Something went wrong.


Something went wrong.