@Afrahbinthahir Profile picture

Afrah Bin Thahir 🇱🇰

@Afrahbinthahir

இறந்த கால எண்ணங்களின் விளைவே நிகழ்கால உணர்வுகளின் எழுத்துருவாக்கம் என் ❤️இல் | சாதிக்க என்னுபவன்; ஆனால், சோம்பேறி🙁

Similar User
Thaslima ✒️ photo

@HamithaThaslima

🌿📚 🌿📚 🌿📚 photo

@queenfhathi

I stand with Palestine 🇵🇸 photo

@purple_heart_tw

🧩புதிரானவள்🧩 photo

@pridezmz

Siththy Sajitha photo

@SajithaSiththy

~🇱🇰ᴴᴬˢᴵ🇵🇸 photo

@KingQueen511

🎖🌹🌿ஷைலா🕊🌿🌹 photo

@shailanoora2

MisStrange 🇵🇸 photo

@saffybari

முஹம்மது photo

@O_uran_sunnah

SHASRA photo

@shasra_ziyath

Pinned

மரணத்தை நெருங்குவதற்கும், இளமையை இழப்பதற்கும், ஆரோக்கியத்தை தொலைப்பதற்கும், வாழ்த்து சொல்லும் அறியாமைக்கு பெயர்தான்..! Happy Birthday


சிரிச்சு சந்தோஷமா வாழ வேண்டிய வயசுல பொலம்பிகிட்டு Stress, Depression மயிருனு வாழ்ந்துட்டு இருக்கோம்.💔😔✒️


சிரித்துக்கொண்டே இரு! அவர்களின் அன்பு உனக்கு மாளிகையை கட்டித்தராது. அவர்களின் வெறுப்பு உனக்கு கப்ரை தோண்டிவிடாது.


சிகரெட் 🚬 குடிப்பழக்கம் இருக்கிறவன்.. நல்லா இருக்கும் போதே கிட்னில ஒன்ட வித்து... பெரிய முதலீடு ஒன்ட போட்டு தொழிலும் செய்துட்டு.. ஜாலியா வாழலாம்.. என..


உலகில் எல்லாவிதமான படிப்புகளையும் படிக்கும் மனிதனால் இன்னொரு மனிதனின் மனதை படிக்க முடிவதில்லை. நம்பிக்கை மோசடிகளால் ஒவ்வொரு நல்ல மனமும் உடைந்து போயுள்ளன.


Eid carnival vibes😁😄


போட்டிக்கு ஒரே தொழிலை பலரும் செய்வதால் வியாபாரம் குறைந்து வருமானமும் குறைகிறது. வித்தியாசமாக, போட்டி உருவாகாத தொழில்களை செய்யுங்கள்.


சிறியளவில் நீங்கள் இலங்கையிலிருந்து வியாபார நோக்கில் பொருட்களை இறக்குமதி செய்து பகுதிநேர வியாபாரத்தை வெளிநாட்டில் இருந்தே செய்யுங்கள்.


தற்காலத்தில் சமூக வலைத்தளங்களில் மிகைப்படுத்தலான பேச்சுக்களை நம்பி ஒன்றுமில்லாத பொருளை தரமென நம்பி மக்கள் வாங்கி ஏமாற காரணமாகிறது.


உங்களுடைய தொழில் வாழ்க்கை தொடர்பான லட்சியங்களுக்கே முதலில் முக்கியத்துவம் கொடுங்கள். அதுவே உங்கள் வாழ்க்கையை உயர்த்தும்.


சமூகத்திற்கு நல்லதை செய்தால் கெட்டவர்கள் விமர்சிப்பார்கள். அதே போன்று கெட்டதை செய்தால் நல்லவர்கள் விமர்சிப்பார்கள்.


அடுத்தவர் போல வாழ வேண்டுமென்று நினைக்கும் பலர் இன்று அந்த ஆவேசத்திலேயே கடனாளியாகவும் பலவற்றையும் இழந்தவர்களாகவும் வாழ்கின்றனர்.


பெருநாளில் சோடா போன்ற யூத தயாரிப்புகளை வாங்கி இஸ்ரேலை வலுவடைய செய்யாதீர்கள்!


Afrah Bin Thahir 🇱🇰 Reposted

Quit worrying. Start praying. You will feel a sense of peace descend upon you. Tell Him what you need. Confide in Him. It’s better than speaking about your problems to people. Thank Him for everything. Bit by bit, start building the connection with your Creator.


பறவைகளுக்கு என் கையால் உணவளிக்கும் வாய்ப்பு.. கிடைப்பது.. அரிய அனுபவம்💞

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3
Tweet Image 4

அடுத்தவன் பெருநாளயே நம்மடவன் அப்டி கொண்டாடுவான்.. அப்ப, நம்மட பெருநாள சொல்லவா வேணும்..

Tweet Image 1

வசதியாக இருந்த சாதித்தவர்கள் யாருமில்லை, அது சாதனையுமில்லை, வறுமையோடு இருந்து சாதித்தவர்கள்தான் அதிகம், அதுதான் பேசப்படும் சாதனையும்.


Don’t work hard, work smart👍

Tweet Image 1

Loading...

Something went wrong.


Something went wrong.