@ADMKChengalpet Profile picture

AIADMK Chengalpattu

@ADMKChengalpet

அஇஅதிமுக - செங்கல்பட்டு மாவட்டம் Twitter Official Account

Similar User
AIADMK Sivagangai Say No To Drugs & DMK photo

@ADMK_Sivagangai

AIADMK Madurai photo

@ADMKMadurai

AIADMK KARUR - Say No To Drugs & DMK photo

@AIADMKKARUR

AIADMK Ramanathapuram Say No To Drugs & DMK photo

@ADMK_Ramnad

AIADMK Dindigul West photo

@ADMK_Dindigul

AIADMK Cuddalore photo

@ADMK_Cuddalore

Ranipet SM Sukumar #EPS_NoToDrugs_NoToDmk photo

@ADMKRanipet

AIADMK Erode photo

@ADMK_Erode

Walajabad P Ganesan photo

@wbdganesan

சிட்லபாக்கம் ச இராசேந்திரன்- Say No To Drugs & DMK photo

@ccrajendran

இன்ஜினீயர் R.கோபிநாத் No To Drugs No To Dmk photo

@ErGobinath_Admk

R.Ramachandran photo

@Trichy_Zone

S.T.Thirunavukkarasu AIADMK-Say No To Drugs&DMK photo

@STThirunavukka1

Elang Kathir photo

@ElangKathirADMK

AIADMK TV photo

@aiadmktv

Pinned

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்!! #ContainmentZones #COVID19 #chengalpattu

Tweet Image 1

எங்கள் தாயே! என்றும் நீயே!! #HBDAmma

Tweet Image 1

AIADMK Chengalpattu Reposted

தமிழக இடைக்கால பட்ஜெட்டை மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்தார். #TNBudget2021


AIADMK Chengalpattu Reposted

இன்று (22.02.2021) கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் கட்டப்படவுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயில் பூமி பூஜை மற்றும் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று கல்வெட்டினை திறந்து வைத்தேன்.

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3

AIADMK Chengalpattu Reposted

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று, "தமிழ்நாடு அரசின் 2021-2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல்" செய்வதற்கு முன்பாக மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் @OfficeOfOPS அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tweet Image 1
Tweet Image 2

AIADMK Chengalpattu Reposted

விழுப்புரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.

Tweet Image 1
Tweet Image 2

AIADMK Chengalpattu Reposted

ஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக. திமுகவின் உண்மை முகம் தெரிந்து தான் ஆட்சி அதிகாரத்தை திமுகவிடம் கொடுக்காமல் மக்கள் தண்டித்துள்ளனர்.

Tweet Image 1

AIADMK Chengalpattu Reposted

விவசாயிகள் இரட்டிப்பு வருமானம் பெருவதற்காக அதிகளவு பால் தரும் கலப்பின பசுக்களை உருவாக்க கருமந்துறையில் ரூ.100கோடியில் ஆராய்ச்சிநிலையம் அமைக்கப்படவுள்ளது. விவசாயிகள் விரும்பும் வகையிலான பாலின மாடுகளை உருவாக்குவதற்கான நவீன திட்டம் ஊட்டியில் சுமார் ரூ.46 கோடியில் துவங்கப்படவுள்ளது.


AIADMK Chengalpattu Reposted

திமுகவின் பயிர் கடன் தள்ளுபடி நாடகத்தை தோலுரித்த நேரம். @AIADMKOfficial @EPSTamilNadu @OfficeOfOPS @SPVelumanicbe @AIADMKITWINGOFL #EPSfor2021 #TNElections2021

துரிதமான பயிர்க்கடன் தள்ளுபடிக்கு பின் தேர்தல் உள்ளதா? - கோவை சத்யன் பதில் #KalathinKural | #TnElection2021 | #TNPollsOnNews18 @AshalyPJoy | News18Tamil.com



AIADMK Chengalpattu Reposted

whatsapp AMMA to 8300234234

Tweet Image 1

AIADMK Chengalpattu Reposted

சைவத்தையும் தமிழையும் சுவைபட விளக்குவதில் வல்லவரும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு “பொன்மனச் செம்மல்” என்ற பட்டத்தை வழங்கியவருமான திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும். #தமிழ்நாடு #Tamil #AIADMK

Tweet Image 1

AIADMK Chengalpattu Reposted

ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பான பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து சட்டப்பூர்வ ஆலோசனை மேற்கொண்டு உரிய தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். 7 பேர் விடுதலையில் மாண்புமிகு அம்மாவின் அரசு உறுதியாக உள்ளது. #Release7tamils


AIADMK Chengalpattu Reposted

கொத்தடிமைகளாக அவதிப்படுவோரின் அடிமை விலங்கை உடைத்து, அவர்களுக்கு நல்வாழ்வு நல்குவதை உணர்த்தும் "கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை(Feb-9) இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் அம்மாவின் அரசு கொண்டாடி வருவதில் பெருமை அடைகிறேன்.


AIADMK Chengalpattu Reposted

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், பால்வளத்துறை சார்பில் காக்களூர் பால் பண்ணையில் கட்டப்பட்டுள்ள கால்நடை தீவன கிடங்கு (ம) நிர்வாக அலுவலகக் கட்டடம், மீன்வளத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் ஆகியவற்றை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தேன்.

Tweet Image 1

AIADMK Chengalpattu Reposted

தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் 2019-2020ம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் பங்கு ஈவு தொகை ரூ.2.40 கோடியில் ஏற்கனவே வழங்கப்பட்ட 1 கோடி ரூபாய் பங்கு ஈவு தொகை போக மீதமுள்ள பங்கு ஈவு தொகையான ரூ.1.40 கோடிக்கான வங்கி வரைவோலையை மாண்புமிகு அமைச்சர் திரு.D.ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.

Tweet Image 1

AIADMK Chengalpattu Reposted

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தமைக்காக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. இரா.வேலுசாமி மற்றும் நிர்வாகிகள் சந்தித்து தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

Tweet Image 1

AIADMK Chengalpattu Reposted

ராணிப்பேட்டை-புலிவலம் அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் திருமதி.பி.முல்லை அவர்கள் பள்ளி விபத்தின் போது சமயோசிதமாக செயல்பட்டு 26 மாணவர்களை எவ்வித காயமுமின்றி காப்பாற்றிய போது படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதற்கான செலவினம் ரூ.14.58 லட்சத்தை காசோலையாக வழங்கினேன்.

Tweet Image 1

Loading...

Something went wrong.


Something went wrong.