மோகன்.மு 🎙
@3idiotssmsகெடல் எங்கே தமிழின் நலம் - அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! – பாவேந்தர்
Similar User
@Vikramblr
@rathina2977
@ManiC30331048
@veluman78680873
@ImayavarambanS1
@subashrajaiya
@OIVLZrb8L4dmHXq
@TamilarasiSubr7
@Siruvan4
@Manikan95679543
@RameshR90877221
@azhagan1990
@EbanSam
@BaskarShangar
@its_udhayakumar
1956-ம் ஆண்டில், ‘மாநில மறு சீரமைப்புச் சட்டம்’ உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் 1956-ம் ஆண்டின் நவம்பர் 1-ம் தேதி ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளம் ஆகிய மாநிலங்களோடு தமிழகமும் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டது!! #தமிழர்நல்திருநாடு
சங்கரலிங்கனார் மறைவுக்கு பின் அனைத்து தரப்பிலும் ‘தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம்கோரி அழுத்தங்கள் தரப்பட்டதை தொடர்ந்து 1968 ஜூலை 18 ஆம் தேதி மதராஸ் மாகாணம் என்பதை ‘தமிழ்நாடு' என பெயர் மாற்றி தீர்மானமும் கொண்டுவரப்பட்டது!! #தமிழர்நல்திருநாடு
திருவண்ணாமலை மாவட்ட திமுக கூண்டோடு காலியானது. திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா. 👌😁
அண்ணன் சீமான் கையெழுத்து போட்டு குடியுரிமை பெற்றவர்கள்.. பொய் என்று பரப்பி கொண்டிருக்கும் அணில் கூமுட்டைகள் 🐿️🐿️ பார்க்கவும்
சென்னையில் எங்குமே தண்ணீர் நிற்கவில்லை என சொன்ன முதல்வர் கண்ணில் படும்வரை பகிரவும் ! #FengalStorm
தமிழக எல்லைப் பகுதிகளை தமிழ்நாட்டோடு சேர்ப்பதற்கு மக்கள் எழுச்சியுடன் போராடிய போது துப்பாக்கி சூடு நடந்தது இதில் 11 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் உயிர் தியாகத்தினால் தான் கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவிற்கு செல்லாமல் தடுக்கப்பட்டது!! #தமிழர்நல்திருநாடு
27 - 11- 2024 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் அண்ணன் செந்தமிழன் சீமான் @Seeman4TN @NaamTamilarOrg
சங்கரலிங்கனார் உண்ணாவிரதமிருந்து தமிழ்நாடு என்று பெயரை சூட்ட வலியுறுத்தி தன் உயிரை தியாகம் செய்தார்!! உயிரை கொடுத்து போராடியவரை மறந்து பெயர் சூட்டியவரை போற்றுகிறது இந்த சமூகம்!! #தமிழர்நல்திருநாடு
1938-ல் சென்னை கடற்கரையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில், மறைமலையடிகள், சோமசுந்தரபாரதியார் ஆகியோர் “தமிழ்நாடு தமிழனுக்கே” என்ற முழக்கத்தை எழுப்பி போராடினார்கள்!! #தமிழர்நல்திருநாடு
தாய்த்தமிழ் அகத்தின் கருத்துக்கணிப்பு தமிழீழ விடுதலை வேள்விக்கு தீக்குச்சிகள் தயாரித்த தமிழீழத் துருவன் – எங்கள் தலைவன் பிரபாகரன்❗ ❤️💛 #தமிழினத்தலைவர்70
இதை பேசியது யார் ?? மெய்சிலிர்க்கப் பேசியிருக்காரே #எங்கள்_தலைவர்70 #தமிழினத்தலைவர்70 #பிரபாகரன் #TamilsLeaderPrabhakaran
நாம் பிற கட்சிகளை வெல்ல வைக்க வந்தவர்கள் அல்ல , மக்களை வாழவைக்க வந்தவர்கள் . கூட்டணி சென்றால் நாம் வாழ்வோம்,ஆனால் மக்கள் ? நாம் குரல் கொடுப்பதால்தான் இங்கு பல வீடுகள் இடிக்கப்படாமல் இருக்கிறது. -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், @Seeman4TN #எங்கள்_தலைவர்70
முதன் முதலாக திமுகவினர் நாளை மாவீரர் தினம் கூட்டம் போடுகிறார்கள். திமுக , நாம் தமிழருக்கு எதிராக செயல்படும்விதத்தை பார்த்து ரசித்து சிரித்துக் கொண்டிருக்கிறேன். உங்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது . -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், @Seeman4TN #எங்கள்_தலைவர்70
ஊருக்கு ஊரு தலைவர்கள் கொட்டிக்கிடக்கும் தமிழ் நாட்டின் மக்களுக்கு ஒரே அரசன்... #எங்கள்_தலைவர்70
United States Trends
- 1. South Korea 612 B posts
- 2. #GivingTuesday 40,1 B posts
- 3. $NUT 7.675 posts
- 4. Yoon 269 B posts
- 5. #applemusicreplay 7.392 posts
- 6. Chapman 8.275 posts
- 7. Toronto 35,2 B posts
- 8. #ysltrial 8.985 posts
- 9. #alieninvasion 4.107 posts
- 10. #GalaxyS24FE 1.526 posts
- 11. Snow White 10,6 B posts
- 12. National Assembly 152 B posts
- 13. Kendrick and SZA 8.375 posts
- 14. Manfred 7.175 posts
- 15. Parliament 312 B posts
- 16. Paul Atkins 5.925 posts
- 17. Thug 23,5 B posts
- 18. Seoul 111 B posts
- 19. All-Big Ten 1.103 posts
- 20. Johnny Somali 2.805 posts
Who to follow
-
விக்ரம் நாதக
@Vikramblr -
Rathinakumar
@rathina2977 -
Mani C
@ManiC30331048 -
வேலுமணி
@veluman78680873 -
Imayavaramban Sureshkumar
@ImayavarambanS1 -
சுபாஷ்.வி
@subashrajaiya -
சீமானிசம் வீரபாண்டி💪🇸🇬(பெருமாள்கோவில்)
@OIVLZrb8L4dmHXq -
Tamilarasi Subramani
@TamilarasiSubr7 -
Veeran🐅
@Siruvan4 -
Manikandan arumugam
@Manikan95679543 -
Ramesh R
@RameshR90877221 -
அறிவே அழகு
@azhagan1990 -
சாம் பாண்டியன்
@EbanSam -
SHANGAR BASKAR
@BaskarShangar -
உதயகுமார் மு🎙️
@its_udhayakumar
Something went wrong.
Something went wrong.