சுரேஸ் @ சூரியஜீவா
@suryajeevaaமருந்தாளுனர், முன்னாள் மருந்து விற்பனை பிரதிநிதி, இ-சேவை மையம் நடத்துபவன் , பொருள்முதல்வாதி, பொதுவுடைமை சித்தாந்தவாதி, வாழ்க்கையை கூர்ந்து கவனிப்பவன் ..
Similar User
@vasanthen
@balatwits
@ranganathan_s
@poonai
@aswin_db
சரஸ்வதி பூஜை நடத்தாத அரசு பள்ளிகள் இல்லை, பொதுத்தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு சரஸ்வதி படத்துக்கு முன் வைத்து கும்பிட்டு தான் ஹால்டிக்கெட் பெற்று செல்கிறார்கள் அரசுப் பள்ளி மாணவர்கள். அரசு அலுவலகங்கள் அனைத்தும் இந்து மதத்து அடையாளங்களுடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றன
கச்சத்தீவை எப்ப மீட்பீங்கன்னு யாராவது பாஜக விடம் கேட்டு விட்டார்களா?
அது எப்படிடா, கல்வியில் சிறந்த தமிழகமும் கேரளமும் நீட் தேர்வில் மட்டும் ஜெயிக்கவே மாட்டேங்குது என்பதற்கான பதில் இப்ப தான் அம்பலமாகுது. மிலிட்டரி செலெக்ஷன் கூட நம்மாட்கள் கஷ்டப்பட்டாலும் ஜெயிக்க முடியாது, ஏனெனில் ஊக்க மருந்து போட்டு தான் போட்டியிலே கலந்துக்குவானுவ வடக்கன்ஸ்.
"இந்தியப் பணக்காரங்களை விட பிச்சைக்காரர்கள் உலகிலேயே இல்லை" RT of you agree.
ஆற்று நீர், கடலில் வீணாக கலக்கிறது எனும் பொய்யை, இன்னும் எத்தனை நாளுக்கு சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்னு தான் தெரியல. இயற்கை வலியது.
அயோத்தியில் ராமர், ஜியை கதற விடுற மாதிரி யாராவது ஒரு MEME ரெடி பண்ணுங்க மக்களே
மெய்ன் அம்பயர்(ECI) லெக் அம்பயர்(ED) THIRD அம்பயர் (மீடியா), இது எல்லாம் பாஜகவுக்கு சாதகமா இல்லாமல் இருந்திருந்தால், என்ன ரிசல்ட் வந்திருக்கும்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்
எடுத்துக் கொண்ட மருந்தின் மூலம் PPG யை விட FBG அதிகமாக இருந்த காரணத்தால், ஒரு ரத்த ஆய்வு செய்யும் ஆய்வகம் BLOOD GLUCOSE ரிப்போர்ட்டில் FBG DATA வை MANIPULATE செய்தது ஏனோ நினைவுக்கு வருது.
அரசியல் விவாதங்களில் முட்டு கொடுப்பது ஒரு கலை. அதில் சங்கிகள் ஒரு படி முன்னால் தான் நிற்கிறார்கள். நமக்கு இன்னும் பயிற்சி வேணுமோ
இந்த டேஷ் கேம் வீடியோவெல்லாம் பார்த்தா, நம்ம கார்லேயும் ஒன்னு செட் பண்ணி, யூட்யூப் சேனல் ஆரம்பிக்கும் அளவுக்கு கன்டென்ட் கிடைக்கும் போலவே..நேற்று மட்டும் ஒரு மணிநேரத்தில் ஜஸ்ட் மிஸ்ஸில் மூன்று இடத்தில் உயிர் தப்பினேன்.
தமிழனை பொறுக்கின்னு சொல்லிட்டானுவ, தமிழனை இப்ப திருடன்னும் சொல்லிட்டானுவ, மானமுள்ள தமிழன் எவனும் பாஜக வில் இருக்க மாட்டான்.
What is the chance of seeing a flight in a google map?
BSNL நிறுவனத்துக்கு உதவி செய்யாத எந்த அரசும் தேசத்துக்காக உழைக்கும் அரசு அல்ல. end of discussion
விலங்குகள் மேல் அலாதி பாசம் வச்சிருக்கும் யாரும் சக மனுசங்கள்ட்ட empathyயோ sympathyயோ காட்டுறதில்லையே ஏன்? Is it something psychological?
யாரும் அறியாத, தெரியாத ஒன்றுக்கு, எதோ ஒரு பெயர் சூட்டும் நேர்மையின்மையை விட, அதை தெரியாது என்றோ நீங்கள் குறிப்பிடும் பெயர் பொய்யானது என்றோ கூறும் என்னுடைய நேர்மை பெரிதானது தான்
EWS எப்படி வாங்குறதுன்னு ஒரு தம்பி வந்து நின்னான். என்ன சாதினு கேட்டேன். MBCன்னான். MBC, EWS வாங்க முடியாதுன்னு சொன்னேன். யூடியூபில் சொன்னாங்கன்னு பிடிவாதம் பிடிச்சான். நாம் தமிழர் கட்சியில் இருக்கியான்னு கேட்டேன். ஆமான்றான். இவனுக்கு புரிய வைக்கிறதுகுள்ள இன்னிக்கி பொழுதுபோயிடுமே
சிறு வயதில் தேங்காய் பூவை விரும்பி உண்பேன். தற்சமயம் ரோட்டோரம் விற்கப்படும் தேங்காய்ப்பூவை பார்த்த பிறகு அதிர்ந்து போனேன். முளைத்து எழும் ஒரு குருத்தை கருவறுத்து உண்டு கொண்டிருக்கிறேனா என்ற கேள்வி, தற்சமயம் சைவ உணவு மீதே பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்கிறது.
ஒரு வீட்டு மனையில் வீடு கட்டும் யாருமே, மரத்தை வளர்க்க இடம் விடுவதில்லை. ஆனால் தன் வீட்டு எதிரில் ரோட்டில் இருக்கும் மரத்தை வெட்டினால் குமுறுகிறார்கள். இவனுங்கள புரிஞ்சுக்க தனி மூளை வேணும்
சமூக அவலங்களை எடுத்துரைக்காத எந்த புத்தகமும் சிறந்தது அல்ல, அற்பமான லைப்ரரி ஆர்டருக்காக பலியாகும் எழுத்தாளர்கள் என்னைப் பொறுத்தவரை கசாப்பு கடை ஆடுகளே.
என் மகள் 2026 ல் விஜய்க்கு தான் தன் வாக்கு என்றாள், எதுவும் பேசாமல் நான் செய்த முதல் வேலை, என் குடும்பத்திற்கு என்று குழு ஆரம்பித்து அரசியல் செய்திகளை பகிர்ந்துக் கொண்டிருக்கிறேன் இன்றிலிருந்து...
United States Trends
- 1. Iran 243 B posts
- 2. #instagramdown 45,9 B posts
- 3. $VNTR 6.102 posts
- 4. #idegen N/A
- 5. Teel 5.982 posts
- 6. Crochet 22 B posts
- 7. West Point 40,8 B posts
- 8. White Sox 10,1 B posts
- 9. Christopher Wray 31,5 B posts
- 10. #facebookdown 25,1 B posts
- 11. #4YearsOfEvermore 2.287 posts
- 12. WhatsApp 408 B posts
- 13. New Jersey 112 B posts
- 14. Tucker 51,1 B posts
- 15. Austin Butler 7.883 posts
- 16. Sinema 8.277 posts
- 17. Pentagon 35,7 B posts
- 18. $TSLA 38,6 B posts
- 19. Red Sox 24,7 B posts
- 20. Snoop 12,5 B posts
Something went wrong.
Something went wrong.