@sathish4653 Profile picture

Sathish4653

@sathish4653

Joined March 2017
Similar User
babu varunika photo

@VarunikaBabu

GOLDEN RAJ photo

@JerunaC

எங்கள் குல சாமிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Sathish4653 Reposted

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளான இன்று சென்னை ஒட்டெரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 'உரிமைக் களம்' என்னும் அவரது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினோம். #இரட்டைமலைசீனிவாசன்

Sathish4653 Reposted

சென்னை புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 125-ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு விழா மலரினை வெளியிட்டு உரையாற்றினேன். இந்நிகழ்வில், மாணவன் அப்துல் கலாமிற்குக் கல்வி ஊக்கத் தொகையாக ரூபாய் 25,000 ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கினேன். 1/2

Anbil_Mahesh's tweet image. சென்னை புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 125-ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு விழா மலரினை வெளியிட்டு உரையாற்றினேன்.

இந்நிகழ்வில், மாணவன் அப்துல் கலாமிற்குக் கல்வி ஊக்கத் தொகையாக ரூபாய் 25,000 ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கினேன். 1/2

ஆளே இல்லாத டீக்கடைல டீ ஆத்தினவனக்கூட பாத்திருக்கோம்.. ஆனா டீக்கடையே இல்லாம டீ ஆத்தினவன பாத்திருக்கீங்க? இப்ப பாப்பீங்க? இந்தா 👇 இருக்கான் பாருங்க 😂😂 #AIIMS_Madurai

paramporul's tweet image. ஆளே இல்லாத டீக்கடைல டீ ஆத்தினவனக்கூட பாத்திருக்கோம்.. 

ஆனா டீக்கடையே இல்லாம டீ ஆத்தினவன பாத்திருக்கீங்க? இப்ப பாப்பீங்க? இந்தா 👇 இருக்கான் பாருங்க 😂😂

#AIIMS_Madurai

Sathish4653 Reposted

#Tamil தலைகீழாக நிறுத்தினாலும் தலை நிமிர்ந்து நிற்கும் எம்மொழி தமிழ் மொழி.. #InternationalMotherLanguageDay #MotherLanguageDay #Tamil #தமிழ்

DinakaranNews's tweet image. #Tamil தலைகீழாக நிறுத்தினாலும் தலை நிமிர்ந்து நிற்கும் எம்மொழி தமிழ் மொழி.. #InternationalMotherLanguageDay #MotherLanguageDay #Tamil #தமிழ்

Sathish4653 Reposted

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்த 7 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடக்கம்... மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு... #ReEelection

Sathish4653 Reposted

காலை வணக்கம் ஐயா🙏

eazhisai's tweet image. காலை வணக்கம் ஐயா🙏

Sathish4653 Reposted

எவ்ளோ அன்புடா எப்பா? எவ்ளோ அழகான குழந்தை ❤️

Sathish4653 Reposted

மாவீரன் அலெக்ஸாண்டரின் படைகளுக்கே சவால் விட்ட தமிழ் மன்னர்களின் ஆயுதங்கள்! | Mannar Mannan W@tch Full Video >> youtu.be/QdwxtACR4Q4 #MannarMannan #Alexander #TamilKings #Sword #IBCTamil

ஓடைகுப்பம் பகுதியில் நாளை மறு வாக்கு பதிவு

sathish4653's tweet image. ஓடைகுப்பம் பகுதியில் நாளை மறு வாக்கு பதிவு

Sathish4653 Reposted

இன்று வேளச்சேரி தொகுதியில் உள்ள 179 மற்றும் 180 வட்டங்களில் ‌தேர்தல் பரப்புரை. #masubramanian #DMK4TN

Sathish4653 Reposted

இது எப்படி? 42 ரஃபேல் விமானங்களை இந்தோனேசியா ₹61000 கோடிக்கு வாங்கியுள்ளபோது, இந்தியா எப்படி 36 விமானங்களை ₹66500 கோடிக்கு வாங்கியது? சுதந்திர இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஊழலா? மக்கள் கவனத்தை திசைதிருப்பவே ஹிஜாப் தடையா? தேசிய ஊடகங்களின் மௌனம் ஏன்?@INCTamilNadu

PeterAlphonse7's tweet image. இது எப்படி?
42 ரஃபேல் விமானங்களை இந்தோனேசியா ₹61000
கோடிக்கு வாங்கியுள்ளபோது, இந்தியா எப்படி 36 விமானங்களை ₹66500 கோடிக்கு வாங்கியது?
சுதந்திர இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஊழலா?
மக்கள் கவனத்தை திசைதிருப்பவே ஹிஜாப் தடையா?
தேசிய ஊடகங்களின் மௌனம் ஏன்?@INCTamilNadu

Sathish4653 Reposted

எப்ப தாண்டா திருந்துவீங்க தலைமை எடுத்து வாயில வைத்தாலும் திருந்த மாட்டீங்க என்னங்கடா நீங்கள்லாம் போங்கப்பா

Alagesantwt's tweet image. எப்ப தாண்டா திருந்துவீங்க தலைமை எடுத்து வாயில வைத்தாலும் திருந்த மாட்டீங்க என்னங்கடா நீங்கள்லாம் போங்கப்பா

Sathish4653 Reposted

*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..? *பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!* *அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பொடி* பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது *

arivomkadaioffi's tweet image. *நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

*பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*அருகம்புல் பொடி*
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி*
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது
*

United States Trends
Loading...

Something went wrong.

Something went wrong.