Sakthi Rajasekaran BE.,
@sakthi_2001அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு கூத்தாநல்லூர் நகரம் திருவாரூர் மாவட்டம்🌱🌱
சினிமா பட தளங்களை உருவாக்க 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.. "நெல் மூட்டைகள் மழையில்" #TNBudget2024
கூட்டுறவு சர்க்கரை ஆலையை முறையாக இயக்குவதில்லை
வேளாண் நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்கள்.
விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3% சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்ட நாள் இன்று ! (20.02.2018)
விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3% சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்ட நாள் இன்று ! (20.02.2018) #ADMK_TVR#ADMK_TNJ
#தலைவனை_தேடி மாண்புமிகு கழகப்பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை,சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர்( MBHAA )திரு. P.ஆண்டிராஜ் அவர்கள் சந்தித்து தன்னை கழகத்தில் இணைத்துக்கொண்டார்
பிஜேபிக்கு வேண்டுமானால் அதிமுகவுடன் கூட்டணி சேர விருப்பம் இருக்கலாம் ஆனால் அதிமுக தொண்டன் ஒருவனுக்கும் துளி கூட விருப்பம் கிடையாது கடந்த முறை மூணு சதவீதத்தில் ஆட்சியை இழந்ததற்கு காரணமே பிஜேபி தான்
தேர்தல் வாக்குறுதிகளில் 90% திமுக அரசு நிறைவேற்றவில்ல - மாண்புமிகு திரு.எடப்பாடியார் சட்டமன்றத்தில் குற்றச்சாட்டு @EPSTamilNadu #ADMK_TNJ#ADMK_TVR
திமுகவுக்கு எப்படி முரசொலியோ அதேபோல் தான் பாஜகவுக்கு தினமலர்
9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராடி வரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப்பேரவையில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித்தமிழர்' எடப்பாடியார் வலியுறுத்தல்! #ADMK_TNJ#ADMK_TVR
ஆட்சிக்கு வந்த பிறகு எந்தவொரு புதிய திட்டத்தையும் இந்த விடியா அரசு கொண்டுவரவில்லை ! #ADMK_TNJ#ADMK_TVR
திமுக அரசால் அமைக்கப்பட்ட 52 குழுக்கள் இதுவரை என்ன வேலை செய்து இருக்கிறது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! #ADMK_TNJ#ADMK_TVR
தேர்தல் பத்திரம் மூலம் பணம் பெறாத ஒரே இயக்கம் அஇஅதிமுக தான்! தேர்தல் பத்திரங்கள் செல்லாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித்தமிழர்' எடப்பாடி K. பழனிசாமி அவர்கள். #ADMK_TNJ#ADMK_TVR
கடைசியாக 10 கட்சி காலில் விழுந்து ஆட்சியை பிடித்த ஒரு தலைவனை #கண்டா_வரச்_சொல்லுங்க
இன்று NIA வழியாக நடக்கும் அனைத்து கைதுக்கும் காரணமான அந்த சட்டத்துக்கு வாக்கு அளித்த அந்த கட்சியின் தலைவனை #கண்டா_வரச்_சொல்லுங்க
3 பக்கம் எடுத்துப்போம் 7 பக்கம் எடுத்தோப்போம் என்று சொல்லி மறைமுக இந்தியை திணிக்க முயற்சி செய்யும் ஊழல் அமைச்சர் ஒருவரை #கண்டா_வரச்_சொல்லுங்க
நீட் தேர்வை நாங்க வந்தால் ஒரு கையெழுத்தில் ரத்து செய்வோம் என்று சொல்லி, இன்று நடக்கும் நீட் தற்கொலைகளுக்கு காரணமான டெல்லி கொத்தடிமை சின்னவனை #கண்டா_வரச்_சொல்லுங்க
தன் ஆட்சியை ஊழல் வழக்கில் இருந்து காத்து கொள்ள மாதம் ஒருமுறை மகனை அனுப்பி மோடியின் பாதத்தை தாங்கி பிழைக்கும் ஒருவரை #கண்டா_வரச்_சொல்லுங்க
United States Trends
- 1. Arizona State 16,3 B posts
- 2. Iowa State 22,5 B posts
- 3. Cam Skattebo 8.557 posts
- 4. Macron 265 B posts
- 5. Big 12 45,6 B posts
- 6. Onana 35,3 B posts
- 7. Evan Mobley 4.071 posts
- 8. #ForksUp 2.978 posts
- 9. Pearl Harbor 70,3 B posts
- 10. Kenny Dillingham 1.922 posts
- 11. Sun Devils 4.367 posts
- 12. #ISUvsASU N/A
- 13. Kam Jones N/A
- 14. Matt Campbell N/A
- 15. Syria 504 B posts
- 16. Boise 39,9 B posts
- 17. Dalot 23,8 B posts
- 18. Happy Birthday Nicki 1.503 posts
- 19. Jeanty 62,1 B posts
- 20. Zelensky 86,2 B posts
Something went wrong.
Something went wrong.