Similar User
karikalan Padaiyatchi photo

@karikakarikalan

Sivakumar .மரு photo

@Sivakum73363599

🍁🍁சருகுகள்🍁🍁 photo

@vivektvnm

Senathipathi pollachi photo

@sethu_sps

🚀🚀®️ocket®️aja💚💛 photo

@iamPTR711

கேங் லீடர்-ராஜா🙄 photo

@Maga_raja

Movie Info Tamil 🎥📽️ photo

@movieinfotamil

M.S.பாண்டியன் photo

@Pandian14849419

🌳சத்யா_கேசவன்🌳 photo

@sathya_0555

RAVICHANDRAA photo

@KVSriRavi

தருமி photo

@skpsrii

✨திரு✨ photo

@thiru_twits

K.S photo

@nikki1942003

SPS அலங்காநல்லூர் photo

@spssaravanan2

பாலா🍼 photo

@balacivil213

randy Reposted

இறந்த நாள் எப்படி நன்னாள் ஆகும்.. EPS ~ அதனாலதானே நான் CM ஆனேன். அப்போ எனக்கு இது நல்லநாள்தானே..

Tweet Image 1

randy Reposted

பெரிய தடைகளை தாண்டுவதற்கு இருக்கும் இடத்திலிருந்து பின்னால் சென்றுதான் பிறகு முன்னால் வேகமாக ஓடிவரவேண்டும்...


randy Reposted

மிஞ்சி போனால் மரணம் என்ற போது, வாழ்க்கை வாழ வெட்க படலாமா?

Tweet Image 1

randy Reposted

பங்கம்..😂😂😂கதறுறவங்க கதறலாம்


randy Reposted

கடைசி நம்பிக்கையும் போனபின், வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படும் நிலை எல்லோருக்கும் ஒரு முறை வந்துதான் தீரும்.....!! ~ அதிரூபன் ~


randy Reposted

Single take performer @actorvijay ❤💯


randy Reposted

வாங்குகின்ற நேசம் அத்தனையும் பிச்சைதான்.. அதை திருவோடு ஏந்தி கோவில் வாசலில் வாங்குகிறோமோ? அல்லது.. கோவில் உள்ளே அர்ச்சனை தட்டில் வாங்குகிறோமா என்பது தான் கேள்வி..! ~ ராஜா பாலா ~


randy Reposted

முதலில் எதை நீ வெறுக்கிறாயோ, அதனுடன் பொறுமையாக இரு. பிறகு நீ நேசிப்பது கிடைக்கும். ~ ரூமி ~


randy Reposted
Tweet Image 1

randy Reposted

வாழ்க்கை... முதல்முறைதான் எதையும் அன்பாகச் சொல்லும், கருணையுடன் சொல்லும், பொறுமையுடன் சொல்லும். மரியாதையாக கேட்டுக்கொள்ளவேண்டும். ~ மனுஷ் ~


randy Reposted

எதிரி எப்போதும் எதிரிதான்.. நண்பன்தான் அடிக்கடி பரிசீலிக்கப்பட வேண்டியவன். ~ கண்ணதாசன் ~


randy Reposted

விரும்புகிற உள்ளத்திடம்தான் மனம்விட்டு பைத்தியமாக பேச முடியும்... மற்றவர்களிடத்தில் நாம் தெளிவானவர்கள் தான்... ~ சுபா ~


randy Reposted

பார்த்ததும் திருடிக்கொள்ளவேண்டும் எனத்தோன்றுவது யாரோ நமக்கு முன்பாக சிறப்பாக எழுதிச் சென்றுவிட்ட ஒரு வரியைக் கூட -மனுஷ்


randy Reposted

நம்மில் பலர் 40 வயதுகளில் இறந்துவிடுகிறோம்... புதைப்பதற்குத்தான் அறுபது எழுபது ஆண்டுகள் ஆகிறது... ~ பெர்னாட்ஷா ~


randy Reposted

ஓட்டு போடுவது போன்று இதுவும் ஒரு ஜனநாயக கடமையே... #GoBackModi


randy Reposted

இராவணன் பிட்சை எடுப்பதில்லை... ராமனும், அனுமனும் பிட்சை கேட்டு வீதியில் அலைகிறார்கள்... படித்ததில் பிடித்தது..


randy Reposted

90's 💯🤧

Tweet Image 1

randy Reposted

நாலு பேர் முன்னாடி வர்ற கண்ணீர அடக்குரத மாதிரி கொடுமையான விசயம் வேற எதுவும் இல்லை..


randy Reposted

முடிவாய் இருந்தாலும் கடைசி சொட்டில் அத்தனை ருசி.


Loading...

Something went wrong.


Something went wrong.