ரதிஷ்
@rathesh_Drk'யாதும் ஊரே யாவரும் கேளிர்'
Similar User
@prabhuinzy
@Ramesh_twitz
@Mr_MuraliM
@varman_twits
@mohamed786100
@Jercymoha
@ar_ragav
@rmanikandkumar
It's my #Twitterversary! I have been on Twitter for 9 years, since 9 Feb 2014 (via @twi_age).
அழகிற்கும் நிறத்திற்கும் சம்பந்தம் இல்லை தான். பணத்திற்கும் பண்பிற்கும் சம்பந்தமில்லை தான். ஆனால்.... ஒழுக்கத்திற்கும் வளர்ப்புக்கும் சம்பந்தம் உண்டு...! இனிய நாள் 💞
வரமா சாபமா என்று தெரியவில்லை நினைக்கவும் இன்று நிஜம் இல்லை மறக்கவும் அன்று மனம் இல்லை இருப்பதோ என்றும் வலி மட்டுமே..
வராத உறக்கத்தைப் போல ஒரு அவஸ்தையில்லை. வந்து விட்ட விழிப்பைப் போன்ற உற்சாகமுமில்லை. -கல்யாண்ஜி
என் பாதம் தொட்டு பரவசம் படுத்தும் கடலலைகள் போன்றோர் மகிழ்விக்கும் கலையதில் எப்பொழுதும் நினைவலைகளுக்கும் பெரும் பங்குண்டு என்பேன்.. ஏனெனில் என்யெண்ண அலைகள் முழுவதுமாய் என்னவன் சுகந்தம். " திராட்சாயினி "
மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையைப் பிடித்தபடி எத்தனையெத்தனை விடைகொடல்கள்!
தோன்றி மறையும் உன்னில் திசை பார்த்து காதல் கொண்டேன் உதிக்கும் சூரியனே... வேறு திசையில் உன்னை காணாமல் தானோ... இனிய காலை 💐 மஞ்சு
ஒருவரிடம் பேசவே கூடாது என்று முடிவு செய்த பிறகும்.. அவரிடம் மீண்டும் பேச தூண்டும் உணர்வே.. உண்மையான #அன்பு💐
எல்லோராலும் கவனிக்கப்படுகிற மனிதனை விட யாராலும் கவனிக்கப்படாதவன் அமைதியாக வாழ்கிறான். -கண்ணதாசன்
உன் மீதான என் காதல் எத்தனைக்கெத்தனைத் தீவிரமானது என்பதை நான் மட்டுமே அறிவேன். சொல்லில் செயலில் வெளிப்படுவது எல்லாம் அணைநிரம்பி வழியும் உபரிநீர்தான். அதற்கே நீ தத்தளிக்கிறாய்.
It's my #Twitterversary! I have been on Twitter for 8 years, since 9 Feb 2014 (via @twi_age).
இப்படியாய் இம்சிக்காதே திக்குமுக்காடி நிற்கிறேன் உன் விழிகளில் வீழ்ந்து உன் அருகாமையில் தொலைந்து..
என் தவிப்புகள்.. அவனறியா காதல் கூட்டுத்தொகை..!
அதீதமாய் பேசித்தீர்த்த பொழுதுகளைவிட பேசாமல் கடந்திட நேர்ந்திடும் பொழுதுகளில் அதீதமாய் உணரப்படுகிறது உன்மீதான அன்பின் ஆழமெல்லாம்..
ஒரு உறவில் அழகைத்தேடாதே அன்பைத்தேடு.. பொருளைத்தேடாதே உறவைத்தேடு.. பிடித்தங்களை தேடாதே நம்பிக்கையை தேடு.. மொத்தத்தில் ஆசைக்கு தேடாதே ஆயுளுக்கும் தேடு..
எனக்கு எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருப்பதற்கு பதிலாக எனக்கு எதுவும் தெரியாது என்று தெளிவோடு இருப்பது சிறந்தது இனிய காலை 💐
குழந்தையைத் தூங்கவைக்கிறது இருக்கே... கை வலிக்க அரை மணி நேரம் தொட்டிலை ஆட்டி முடிச்ச பிறகு உள்ளே பார்த்தா, `நீ யார்றா கோமாளி?’னு பார்க்குறான்.! மிடில 😑
ஒருவன் அமைதியாக இருந்தால் அவனை மடையன் ஒன்றுக்கும் ஆகாதவன் என்று எண்ணி விடாதே.. பேசுபவனை விட கவனிப்பவனே புத்திசாலி. இனிய காலை 💐
கைகோர்த்து என்னோடு வா அன்பாய்.. ஆயுளுக்கும் உன்னருகே இருப்பேன் பேரன்பாய்..
உன்னைத்தவிர வேறு எவளையும் நினைய முடியாமைக்கு ஒரே காரணம்தான், என்னிடமிருந்த ஒரேயோர் காதலையும் உனக்குப்பொருத்தமாக வடிவமைத்து முடித்துவிட்டேன்! -யாத்திரி
United States Trends
- 1. Dolphins 42,6 B posts
- 2. Datsun 10,5 B posts
- 3. The Party Never Ends 20,3 B posts
- 4. #WinterAhead 222 B posts
- 5. #ena5twt 1.831 posts
- 6. pledis 37,8 B posts
- 7. Rental 14,4 B posts
- 8. #TPNE 1.832 posts
- 9. #DonCheadleDay 1.150 posts
- 10. Packers 58,2 B posts
- 11. #JuiceWRLD 1.597 posts
- 12. Kindred 5.614 posts
- 13. K Like A Russian N/A
- 14. Bibby 1.588 posts
- 15. McDaniel 7.689 posts
- 16. Josh Jacobs 8.707 posts
- 17. Barron 30,4 B posts
- 18. Party By Myself 1.203 posts
- 19. All Life Long 2.800 posts
- 20. KTM Drip 1.494 posts
Something went wrong.
Something went wrong.