Similar User
@t2witdadreadss
@Synithy_Sydney
@onlybriona
@bibubox
@avrilfdz_3
@CozyBhaiya
@1ChiyaanBabu
@Pradeepn02
@sundar_aaron
Your first reaction to Virat Kohli's decision? 👇
#Donate2TNCMPRF-க்கு இதுவரையிலும் ரூ.280.20 கோடி அளித்திருக்கும் நன்கொடையாளர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி! இத்தொகையிலிருந்து #COVID19 சிகிச்சைக்காக ஏற்கனவே ரூ.141.40 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், கருப்புப்பூஞ்சை சிகிச்சைக்கான மருந்துகள் வாங்கிட ரூ.25 கோடி ஒதுக்கப்படுகிறது.
கொரோனா தடுப்பில் பலரும் தமிழக அரசிற்கு உதவுகின்றனர்.TVSகுழுமத்தின் சார்பில் 225 ஆக்சிசன் செறிவூட்டிகள்(ஸ்ரீசக்ரா-100,SCS-100,சுந்தரம் fasteners -25), நான் படித்த விக்காசா பள்ளி முன்னாள் மாணவர்கள் ரூ.28.5 லட்சம் காசோலை,ரோட்டரி சார்பில் 100 ஆக்சிசன் செறிவூட்டிகள் வழங்கியதற்கு நன்றி
வேண்டுகோள் : @CollectorErode வணக்கம் சார், ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்கள் (18-44 & 45+) எங்கெங்கு நடைபெற உள்ளது என்பதை முன்கூட்டியே தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. ஈரோடு மக்களின் சார்பாக தாழ்மையான வேண்டுகோள்.. #Erode
GDP Growth 2020-21 🇧🇩 Bangladesh: 6.1% 🇵🇰 Pak: 3.9% 🇳🇵Nepal: -0.13% 🇱🇰 SL: -3.6% 🇮🇳 India: -7.3% Bangladesh per capita income ($2,227) much higher than India ($1,947) India ranked 142 out of 194 nations in GDP%. Under Manmohan it always was in Top 3 7 Yrs of Modi = Worst Ever
#JUSTIN | எல்லா ஊரும் எங்க ஊருதான் - மு.க.ஸ்டாலின் news7tamil.live | #MKStalin | #Dmk | #covai | #coronavirus |@mkstalin | @arivalayam
#JUSTIN | முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு! news7tamil.live | #MKStalin | #Corona | #DMK | #Arivalayam
#COVID19 பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்காக ஜூன் 7 வரை #Lockdown நீட்டிக்கப்பட்டுள்ளது. நடமாடும் காய்கறி விற்பனை தொடரும்; மளிகைப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்கலாம்; நியாய விலைக் கடைகளிலும் மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்கப்படும்! மக்களின் முழு ஒத்துழைப்பு வேண்டும்!
#BREAKING | உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! news7tamil.live | #Vaccine | #MKStalin | #TamilnaduGovernment | @mkstalin
#JUSTIN | தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு! news7tamil.live | #TNCM | @mkstalin | #Doctors | #MedicalWorkers
தமிழ்ப் பண்பாட்டை துளிர்க்கச் செய்வது- பொருளாதார முன்னேற்றம்- மகளிர் நலன்- செம்மையான கட்டமைப்பு- தனிநபர் வருமான உயர்வு - ஒடுக்கப்பட்டோர் உரிமை- சமூக நீதி- மனிதவள மேம்பாடு- மாநில உரிமை ஆகியன நம் தனிப்பெரும் நோக்கங்கள்! எல்லோருக்கும் எல்லாம் என்பதே இலட்சியம்! #LetterToBrethren
'உங்கள் தொகுதியில் ஸ்டாலின் ' நிகழ்வில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது ஆட்சி அமைந்த 100 நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தேன். அதன்படியே, நேற்றே தனி அதிகாரி நியமிக்கப்பட்டு அவரிடம் இன்று மனுக்கள் ஒப்படைக்கப்பட்டன. சொன்னதைச் செய்வோம்!
அடுத்த 10 ஆண்டுகளுக்கான இலட்சியப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டேன்! பொருளாதாரம் - வேளாண்மை - நீர்வளம் - கல்வி-சுகாதாரம் - நகர்ப்புற வளர்ச்சி - ஊரக உட்கட்டமைப்பு- சமூகநீதி துறைகளில் கவனம் செலுத்தி, தமிழகம் தலை நிமிரும். 7 உறுதிமொழிகளை இலட்சக்கணக்கானோர் முன்னிலையில் ஏற்றேன்!
முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் #COVID19 நிவாரணத்தொகை, மகளிருக்கு கட்டணமில்லா பயணச்சலுகை, பால் விலை குறைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்துக்கு புதிய துறை, தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீட்டின்கீழ் #COVID19 சிகிச்சை என மக்கள் நலன்காக்கும் கோப்புகளில் கையெழுத்திட்டேன்.
#தமிழ் #நாம்தமிழர் 💪🏾 #NaamThamizhar 💪🏾 #நமதுசின்னம்விவசாயி 👨🏾🌾 #Thamizhan 🤴🏾 #World 🌍 #fromUforU #உங்கள்வாக்குவிவசாயிசின்னத்துக்கு 👨🏾🌾#வெல்லப்போறான்விவசாயி 👨🏾🌾 #VellaporaanVivasayi 👨🏾🌾 #NTK 🐅 #நாம்தமிழர்கட்சி2021 #NTK4TN #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய் 💪🏽
Thalai-Vaa! 🙏🏽🦁 Smile with the Mass(k) on! Super Night! #DenComing #WhistlePodu #Yellove 💛
United States Trends
- 1. #ArcaneSeason2 142 B posts
- 2. #UFCMacau 16,1 B posts
- 3. Jayce 63 B posts
- 4. Ekko 57,4 B posts
- 5. Wayne 88,6 B posts
- 6. SEVENTEEN 1,35 Mn posts
- 7. MADDIE 19,9 B posts
- 8. Jinx 8.014 posts
- 9. Ulberg 2.060 posts
- 10. Good Saturday 21,1 B posts
- 11. Shi Ming 1.805 posts
- 12. #saturdaymorning 2.824 posts
- 13. #SaturdayVibes 4.168 posts
- 14. woozi 290 B posts
- 15. BIGBANG 404 B posts
- 16. #jayvik 61,7 B posts
- 17. Volkan 3.849 posts
- 18. Feng 6.820 posts
- 19. JUNGKOOK 536 B posts
- 20. jikook 15,2 B posts
Something went wrong.
Something went wrong.