Similar User
@ASHOKKM04844425
@MugeshK91560458
@JegadeeshSavari
@rahul_vijivarad
@r_eamaraj
@YoursAgan
@daarkhand
@sivakumarguru1
@yashxtatic
@mathanakumar16
@iamrexan
@seenu1115
@Tamilavan15
@pudhuvaisanath
@jk_cheguevara
#JUSTIN "காந்தி பொதுவானவர் என்றால் #RSS சாவர்க்கரை எதற்கு கொண்டாடுகிறது. இந்தியாவின் அடையாளம் காந்தியும், அம்பேத்கரும் தான்; காந்தியை சுட்டதற்கு தடை செய்யப்பட்டிருந்த ஆர்எஸ்எஸ்-ஐ தடையிலிருந்து நீக்கியதால் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்தார்கள்" - சீமான் @SeemanOfficial #Savarkar
மனுதாரர், எதிர் மனுதாரர் இல்லையெனக் கூறி, அண்ணன் திருமாவளவனின் RSS பேரணிக்கு எதிரான மனுவை ஏற்க மறுத்திருக்கிறது உயர் நீதிமன்றம். எதிர் மனுதாரரான தமிழக அரசு மனு போடலாமே?! எது தடுக்கிறது?
நமக்காக உருவாக்கப்பட்ட சட்டத்தை நாம் தெரிந்து கொள்ளாமல், பயன்படுத்தாமல் இருக்கலாமா? உங்கள் வீட்டு இளைய சந்ததியுடன் அறப்போர் இயக்கத்தின் தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சியில் கலந்து கொள்ளுங்கள். Register at bit.ly/Arappor-RTI-Tr… #Arappor | #RtiTraining | #Oct9 | #Chennai
RSS பேரணிக்கு எதிராக திமுக அரசு மனு போடாமல் அமைதியாக இருப்பது ஏன்?! எது தடுக்கிறது டெல்லில இருக்கிற முதலாளிகள் மோடி, அமித்ஷா கோவிச்சுகிட்டு ஐடி ரைடு விடுவார்கள்னு பயமா?!
இதெல்லாம் அடிக்கடி பதிவு பன்னனும் அப்பதான் இந்த திருட்டு பயல்களின் யோக்கிதை மக்களுக்கு தெரியும்...
பெட்ரோல் குண்டுவீச்சில் பாஜக, RSSகாரர்களையும் விசாரிக்க வேண்டுமென்கிறது முரசொலி. மதுரை குண்டுவீச்சு சம்பவத்தில், பிறர் உதவியில்லாது இயங்க முடியாத உசேன் எனும் மாற்றுத்திறனாளியை குற்றஞ்சாட்டி கைதுசெய்திருக்கிறது காவல்துறை. கட்சிக்கு ஒரு நிலைப்பாடு? ஆட்சிக்கு ஒரு நிலைப்பாடா?
காவல்துறை தடையை மீறி கோயமுத்தூரில் கூட்டம் நடத்தியதற்காக பாஜக, அண்ணாமலை & கோ மீது ஏதேனும் வழக்கு பதியப்பட்டுள்ளதா? பாஜக - திமுக பேக்கிரி டீலிங் தெளிவாக தெரிகிறது...
இப்படி எதுக்கெடுத்தாலும் பெரியார்னு தூக்கிட்டு வந்தா #பெரியாராவது_மயிராவது னு கேட்க தான் செய்வாங்க தமிழர்கள்..
மத்திய அரசின் கொள்கைகளை செயல்படுத்துவதால் திமுக ஆட்சி மீதான நம்பிக்கை தளர்ந்து வருகிறது. - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லாசர்
Unescoவே சொன்னாலும் நம்ம மாதேஷ் நம்பமாட்டார்...தென்னகது சோகரடீஸின் பேரன் டா இந்த மாதேஷ்🖤❤️🔥🔥🔥
"நாச்சியாள் சுகந்தி ன்னு ஒரு அம்மா" - அப்படின்னா ஏன் பா Aadhan Tamil வலையொளியில் இத்தனை முறை அந்த 'ஒரு அம்மா'வ கூப்பிட்டு நேர்காணல் எடுக்கறீங்க?
ஓ பாட்டாவே பாடியிச்சா?😆
பாஜக ஆட்சியில் இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தின் நவி துறைமுகத்தில் 1725 கோடி மதிப்பிலான 22,000 கிலோ #ஹெராயின் பிடிபட்டுள்ளது! போதை பொருள் ஒழிப்பு குறித்து பேச சங்கிகளுக்கு என்ன எலவு தகுதி இருக்கு? @annamalai_k
மக்களிடமிருந்து மனு எப்படி வாங்கனும்னு முதல்ல படிங்கடா அப்புறம் மநு ஸ்மிருதி பத்தி பேசலாம்..
கொழுப்பு தானே இதெல்லாம் 😡 சக மனிதனை , அவனின் சுயமரியாதையை , மதிக்காத இவர் எல்லாம் அமைச்சர் 🤦
மேட்டுப்பாளையத்தில் செப்டம்பர் 25 அன்று நடைபெறுவதாக இருந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டை பேரணிக்கு அனுமதி மறுத்திருக்கிறது திமுக அரசின் காவல்துறை. திராவிட மாடல் ஆட்சி! 🔥🔥🔥🔥
வழக்கு போடுங்கள்; நீங்கள் யார் என தோலுரிப்பேன்! - ஆ.ராசா, எம்.பி!
United States Trends
- 1. Vandy 7.293 posts
- 2. #SmallBusinessSaturday 6.261 posts
- 3. #GoBlue 5.032 posts
- 4. Gus Johnson N/A
- 5. Buckeyes 6.516 posts
- 6. Buckeyes 6.516 posts
- 7. Real ID 15,9 B posts
- 8. Vanderbilt 3.698 posts
- 9. #GoBucks 3.721 posts
- 10. $CUTO 8.657 posts
- 11. #TheGame N/A
- 12. Heupel N/A
- 13. #collegegameday 1.839 posts
- 14. Dude Perfect 1.643 posts
- 15. Zelensky 140 B posts
- 16. Squirrel Girl 1.122 posts
- 17. LaNorris Sellers N/A
- 18. Las Palmas 57,3 B posts
- 19. Dylan Sampson N/A
- 20. Iron Fist 1.858 posts
Who to follow
-
ASHOK NTK
@ASHOKKM04844425 -
முகேஷ் குமார். செ
@MugeshK91560458 -
Jegadeesh Savari
@JegadeeshSavari -
வீழ்வேனோ!!!!!?🇰🇬🐅🐅
@rahul_vijivarad -
இரா ஏமராசு
@r_eamaraj -
கொழும்பார் பேரன்
@YoursAgan -
Mahi
@daarkhand -
சிவகுமார் இராவணன்
@sivakumarguru1 -
Dr Yash 👾
@yashxtatic -
mathanakumar
@mathanakumar16 -
மதி மாறன்
@iamrexan -
Seenu1115
@seenu1115 -
Tamilavan
@Tamilavan15 -
உ.வெ.சனத்குமார்
@pudhuvaisanath -
இ.கனகராசு பிரபாகரன்
@jk_cheguevara
Something went wrong.
Something went wrong.