கோடி கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத தாயின் பாசத்தை இழந்து வாடும் சிறுமியின் ஒவ்வொரு கண்ணீர் துளிக்கும் நீதி கிடைக்க வேண்டும்! பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும்#SavePalestine_FromZionism
மனிதநேயம் எங்கே வெளிப்பட வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அசோம் கன பரிஷத், காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு #VarnashramaCAA maalaimalar.com/news/national/…
மத அடிப்படையில் குடியுரிமை வழங்க உத்தரவிட்ட ஒன்றிய அரசை கண்டித்து டிவிட்டர் பிரச்சாரம் #VarnashramaCAA
வர்ணாசிரம , பாசிச சங்கிகளே மீண்டும் எங்களை களத்தில் சந்திப்பீர்கள், பெரும் தோல்வி அடைவீர்கள். CAA என்பது , இந்து , கிறித்தவ , இஸ்லாமிய பாட்டாளிகளுக்கு எதிரானது @cpmkanagaraj @Arunan22 #VarnashramaCAA
வர்ணாசிரமம் வடிவில் வரும் சி ஏ ஏ சட்டத்தை எதிர்த்து நிர்ப்போம் குரல் கொடுப்போம் #VarnashramaCAA
நாட்டு மக்களின் போராட்டம் எங்கு நோக்கினும் ஆர்ப்பாட்டம்! அவமானம் இது அவமானம் நாட்டிற்கே இது அவமானம்! #VarnashramaCAA
பாசிச புத்தியை விட்டு, விட்டு. மக்களை பிரிப்பதை விட்டு ,விட்டு. CAA தூக்கிப்போட்டு, தேசம் முன்னேற திட்டம் போடு.. #VarnashramaCAA
மோடி அரசே! இந்துக்களை இந்துத்துவாவின் பெயரால் வெறியூட்டி குடியுரிமை சட்டத்திற்கு ஆள் சேர்க்கும் உன் திட்டம் வெகு நாள் எடுபடாது! #VarnashramaCAA
மோடியே! அமித்ஷாவே! மானக்கேடு! மானக்கேடு! உலக அரங்கில் இந்தியாவுக்கு மானக்கேடு! மானக்கேடு! #VarnashramaCAA
United States Trends
- 1. Army 387 B posts
- 2. George Stephanopoulos 61,3 B posts
- 3. $PHNIX 10 B posts
- 4. $CUTO 12,2 B posts
- 5. Dennis 41 B posts
- 6. Melton 6.368 posts
- 7. Valverde 18,1 B posts
- 8. Marshall 23,5 B posts
- 9. Chris Christie 6.572 posts
- 10. Xavier 32,6 B posts
- 11. ABC News 62,5 B posts
- 12. Nets 15,5 B posts
- 13. Kidney 8.066 posts
- 14. Georgetown 2.605 posts
- 15. #SNME 17,7 B posts
- 16. Cam Johnson 1.995 posts
- 17. Independence Bowl 2.264 posts
- 18. Jackson State 3.948 posts
- 19. #kubball N/A
- 20. National Anthem 21,7 B posts
Something went wrong.
Something went wrong.