@mani_murugesan Profile picture

ManiRaj 🇮🇳

@mani_murugesan

It's not my choice,, My choice would be me.

Similar User
JN photo

@njayraman

Palraj photo

@Palraj92065278

தேனிக்காரன்🌴🌳 photo

@ASRetheesh

M V A Pannir Selvam photo

@mvapselvam

MS ♨️ TVK 🔴🟡🔴 photo

@MadhanSaranMad1

amanullah sheikh ala photo

@amanullahs451

Rajesh T Rajan photo

@RajeshTRajan

Bal RaJ photo

@balraj856

Saravanan s photo

@Saravan34796005

Vikram A V #தமிழ்நாடு photo

@Adangoyya

Prakash A photo

@Prakash70030466

K M I 😊 photo

@onewordforWorld

அன்புடன் சாதிக் photo

@anbu_tholan

நிறைசெல்வன் photo

@nirai_selvan23

Bashir photo

@Bashir_Ahamed_A

ManiRaj 🇮🇳 Reposted

அரசு மருத்துவமனை ஒழுங்கா நடக்காம போகுறதுக்கு யாரெல்லாம் காரணமா அவங்க தான் குற்றவாளிகள் 🤦 Recent time isues 👎


ManiRaj 🇮🇳 Reposted

முட்டா முட்டாப் பயலே அது தமிழ்நாட்டில் இல்லடா அது வேறு மாநிலம் தமிழ்நாட்டில் இங்க பிரச்சனையை விரிச்சு ஆடுது இவங்க போய்ட்டானுங்க வேற மாநிலத்துக்கு முட்டி போட


ManiRaj 🇮🇳 Reposted

It's not one of the Masterpiece saarey only Masterpiece 🫡✨


ManiRaj 🇮🇳 Reposted

பாவம் பச்சை மண் உண்மையை சொல்லிவிட்டது. 😀வாழ்க வளமுடன் 🙏


ManiRaj 🇮🇳 Reposted

இந்த யுகத்திற்கான elevation 🔥🔥🔥🔥🔥🔥 தளபதி விஜய் மேடையில ஏறி மைக்ல பேசினா அவர்தான் talk of the nation 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 #தமிழகவெற்றிக்கழகம் @tvkvijayhq


ManiRaj 🇮🇳 Reposted

கதற விட்ரோம் விட்ரோம் விட்ரோம் விட்ரோம் கதற விட்ரோம்...😂😂


ManiRaj 🇮🇳 Reposted

உங்க தெருவில் மட்டும் இல்லை எங்க தெருவில் இருக்கும் அனைத்து பேருமே விஜய்க்கு தான் வாக்கு செலுத்த போகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள் பார்க்கிறோம் 2026 இல் @tvkvijayhq CM ah பார்க்கிறோம் 🔥🔥🔥


ManiRaj 🇮🇳 Reposted

ஆம் கேட்கிறார்கள் ஸ்டாலின் @CMOTamilnadu ! #தமிழகவெற்றிக்கழகம்

Tweet Image 1

ManiRaj 🇮🇳 Reposted

இதோ.. உங்களுக்காக கிளைமாக்ஸ் da #NTK தம்பிகளா. Climax பார்க்காம தற்குறிகள் என்று மீண்டும் நிரூபித்த Thambis. #தமிழகவெற்றிக்கழகம் #TVK

அவனவன் விஜய்க்கு பெரிய fan base இருக்கு எதுக்கு பகைச்சுட்டுனு விலகி விலகி ஓடும்போது எங்க கொள்கைய மீறி என்னடா பெரிய விஜய்னு ஏறி அடிக்கிறது ஒரே ஆளுதா கருணாநிதி எம் ஜி ஆருக்கு செஞ்ச தவறை நிச்சயம் சீமான் செய்யமாட்டார் ! திரைகவர்ச்சியின் முடிவுரைக்கான காலம்



ManiRaj 🇮🇳 Reposted

மாமூல் தர மறுத்ததால் பெண் கொடூரமாக வெட்டிக் கொலை தடுக்க முயன்ற கணவருக்கும் தலையில் சரமாரி வெட்டு. சென்னை திருவொற்றியூரில் நடந்த சம்பவம் #திமுக ஆட்சியில் மக்களுக்கு எப்பொழுதும் ஆபத்துதான் @mkstalin என்ன ஆட்சி நடத்துறீங்க உங்கள் பதவியை ராஜினாமா செய்து விடுங்கள் உடனடியாக 😡😡


ManiRaj 🇮🇳 Reposted

இளைஞர்களை குடிப்பதற்கு ஊக்குவிக்கிறாரா...??!!

Tweet Image 1

என்ன தம்பி இதெல்லாம்? இனி இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதை தவிருங்கள்🙏



ManiRaj 🇮🇳 Reposted

12 years passed no Indian film had this interval staging 🥶


ManiRaj 🇮🇳 Reposted
Tweet Image 1

ManiRaj 🇮🇳 Reposted

Same to you 😂🤣😭

நீங்கள் வெடித்து சிரித்தால் நான் பொறுப்பல்ல🔥🤣



ManiRaj 🇮🇳 Reposted

அப்படி என்னடா பண்ணிட்டாங்க ஏழை மக்களுக்கு சோறு தானே போட்டாங்க அது பொருக்களையா உங்களுக்கு 😑


ManiRaj 🇮🇳 Reposted

" பாசிசம் பன்றதே தி.மு.க -தான்னு தளபதி விஜய் சொன்னதுக்கான அர்த்தம் இப்போ மக்களுக்கு புரிஞ்சிருக்கும்"!..@TvkVijayHq 💔💯 @syedfromdubai @Harish_NS149 @sureshsamy28 @Rajesh_Lms @SurendarRPG @ItzSachin24 @karthikwtp @Boss02024 @MoneshMj @Guruvignesh1920 @AppuDinesh_92 @lerin_94


ManiRaj 🇮🇳 Reposted

கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், பலகார கடையில் அடிதடியில் ஈடுபட்டுள்ளார் திருமங்கலம் 1வது வார்டு திமுக கவுன்சிலர் காசி பாண்டி. இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. #Tirumangalam | #DMK | #DMKCouncillor | #Fight


ManiRaj 🇮🇳 Reposted

திருமங்கலம் பேருந்து நிலையத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் கடையை சூறையாடிய #திமுக கவுன்சிலர்.


ManiRaj 🇮🇳 Reposted

எதற்கு அகற்றப்பட்டது, ஏழை எளிய மக்களின் அன்றாட தேவை உணவு. எதற்கு ? உண்மையான காரணம் என்ன ? #TVKVijay #TVKThalaivarVijay #தமிழகவெற்றிக்கழகம்‌ #Madurai


Loading...

Something went wrong.


Something went wrong.