Karthick thalapathy vijay
@karthickdice😍😍😍Thalapathy fan🏏🏏🏏 Dhoni fan waiting for bigil FDFS ⚽⚽⚽🧨🎇🎆🧨
Similar User
@vanitha0212
@babuvijay_g
@sakthivel111
@KurumbuSada
@Yuvaneshyuva5
வாழ்த்துக்கள் அர்ஜுன். நீங்கள் விடுதலை சிறுத்தைகளை விட்டு வெளியேற நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறேன். @AadhavArjuna
ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்குமான விடுதலைச் சுடர், சமூகநீதிக்கான சமத்துவ போராளி, அரசியலமைப்பு சட்டத்தின் சிற்பியான நமது தலைவர் பற்றிய 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்கள்.
மூணு மாசம் முன்னாடி கட்டின பாலம்…🤔
கன மழை, வெள்ளத்திற்குப்பின் இயல்பு நிலைக்கு திரும்பிய நாதக 🤭🤭🤭
விஜய் மக்களுக்கு நேர்ல உதவி பண்ணனும்... அட இவர தெரில.. உதவி செய்றவங்களுக்கே தெரியாம உதவி செய்றவரு
வீட்ல இருந்துகிட்டே உங்களை ஓட விடுறாரே!!! நாளைக்கு வெளிய வருவாரு. தாங்குறீங்களானு பார்ப்போம் 🙏
சின்னதா எழுதுடா வீட்டை விட்டு வெளிய வராதவனே....
Natural disaster க்கு மட்டும் தான் நிவாரணமா? கங்குவா disaster க்கு நிவாரணம் தரமாட்டாங்களா ? - சூர்யா ஃப்ரம் மும்பை பஸ் ஸ்டாண்ட்
விஜய் பண்றதையாச்சும் இது பத்தலை, இது தவறான ரூட்டுனு தான் விமர்சனம் பன்றோம்.. அவரு என்னைக்கும் இந்த மக்களுக்கு எதிரா போயிட மாட்டாப்லனு கண்டிப்பா நம்பிக்கை இருக்கு.. ஆனா நீங்க வாயை திறந்தாலே வெறும் பொய், அநாகரீக பேச்சு, வெறுப்பை வெச்சே அரசியல் பண்றவங்க.. The joke is on you bro..🙄
வெறுப்பரசியலை கையில் எடுக்க மாட்டோம், மக்களுக்கான தேவைகளை நோக்கி practicalஆ அரசியல் களம் காண்போம் 🫡🫡 @actorvijay @tvkvijayhq
பஸ் வச்சி அவங்க எல்லாரையும் கூப்பிட்டு வந்து சாப்பாடு போட்டு அவங்க பிரச்சனை என்னன்னு கேட்டு பேசி பிறகு தான் நிவாரண பொருட்கள் கொடுத்து திரும்ப அதே பஸ்ல அழைச்சிட்டு போறாங்க ❤️🙏
முதல் தடவையா முரட்டு அடி 🔥🔥 #TVK
புயல், எப்போதும் பேரிடரையும் பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்கும் ஓர் இயற்கைச் சீற்றமே. அதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. இருப்பினும் எவ்வளவு பெரிய புயல், இயற்கைப் பேரிடர் வந்தாலும் நம்மைக் காக்க, நாம் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசு இருக்கிறது, ஆட்சியாளர்கள் உள்ளனர்…
விஜய் வரல , விஜய் வரலனு கேக்குறிங்களே, அரசியல் சூப்பர் ஸ்டார் நான் ,ஏன் வரலனு கேக்க மாட்டீங்கல....
பஸ் வச்சி அவங்க எல்லாரையும் கூப்பிட்டு வந்து சாப்பாடு போட்டு அவங்க பிரச்சனை என்னன்னு கேட்டு பேசி பிறகு தான் நிவாரண பொருட்கள் கொடுத்து திரும்ப அதே பஸ்ல அழைச்சிட்டு போறாங்க ❤️🙏
#Dmk it wing: #Vijay பனையூர் ல நிவாரணம் குடுத்ததை தப்பா portray பண்ணிறோம்... முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணை திறந்தது ... பொன்முடி சேத்துல அடி வாங்குனது... திருவண்ணாமலை 16 கோடி பாலம் ஊழல் நடந்தது ... கெட்டுப்போன உணவு கொடுத்தது இந்த மேட்டர் லாம் கண்டுக்காதீங்க . #Tvk
ஆறு பக்கத்துக்கு அறிக்கை விடுறேன் பனையூர் வீட்டுல நிவாரணம் கொடுத்த மேட்டர கண்டுக்காதீங்க...
#JUSTIN | "காவி வர்ணம் பூசி தப்பிக்க நினைக்கின்றனர்" - விஜய் #Vijay | #TVK | #FengalCyclone | #RainUpdatewithPT | #TVKVijay | #TNGovt
விஜய் தன்னுடைய சொந்த காசில் மக்களுக்கு உதவி செய்கிறார், சீமான் மக்களிடமிருந்து காசு புடுங்கி தான் வாழ்ந்துகிட்டிருக்கான் விஜயை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டாமாடா
அரசியல் கட்சி ஆரம்பிச்சு அத கரெக்டா கொண்டு போய்ட்டு இருக்குறவருக்கு எங்க போகனும் போக கூடாதுன்னு தெரியும் ! Phone ல 2gb net இருக்குனு இஷ்டத்துக்கு advice tweet போடக்கூடாது
எது நடந்தாலும் எப்போதும் போல எதிர்க் கட்சிகள் மீது ஏளனமாக விமர்சனம் வைத்து, காவி வர்ணம் பூசி, கபட நாடகமாடித் தப்பித்துக்கொள்ளலாம் என்று தற்போதைய ஆட்சியாளர்கள் எம் மக்களை நிரந்தர நிர்க்கதிக்கு ஆளாக்கி வருகின்றனர் - TVK Vijay த்தா என்னா அடி 🤣🤣🔥🔥
பலபேர் தப்பு கணக்கு போடுகிறார்கள். விஜய்யின் தாக்கம் மிகமிக அதிகமாக 2026 தேர்தலில் இருக்கும். அதன் வெளிப்பாடு தான் இது. தவெக முதன்மை சக்தியாக உருவெடுக்கும் ❤️ #தமிழகவெற்றிக்கழகம் @tvkvijayhq
களத்துக்கு வாங்க விஜய்// ~எதுக்கு வரனும்... அப்பதான் கூட்டநெரிசல்ல யாருக்காச்சும் எதாச்சும் ஆகும்; அத வச்சு நாங்க அரசியல் பண்ண முடியும்...
நெருக்கம் அதிகமாகிறது.
United States Trends
- 1. Spotify 2,04 Mn posts
- 2. Pete 827 B posts
- 3. Newcastle 53,6 B posts
- 4. $TOAD 4.477 posts
- 5. $PHNIX 5.971 posts
- 6. Brian Thompson 116 B posts
- 7. CEOs 20,7 B posts
- 8. Nunez 28,6 B posts
- 9. Mo Salah 25,8 B posts
- 10. Kelleher 12,8 B posts
- 11. United Healthcare 64,8 B posts
- 12. Isak 22,2 B posts
- 13. Diontae Johnson 3.675 posts
- 14. Apple Music 224 B posts
- 15. Arsenal 249 B posts
- 16. #NEWLIV 26,7 B posts
- 17. Quansah 9.100 posts
- 18. Citibike 5.670 posts
- 19. NASA 80,3 B posts
- 20. Subsonic 4.458 posts
Something went wrong.
Something went wrong.