Similar User
@balajibaskarans
@3_crd_
@prasathvt
@pongiri12
@balajikr1975
@dhaha_Dr
@b_nano_
@oce_clm
@rbaabuu
@goldmari44
@G2Hewett
கோவில் உண்டியளை திருடும்போது கடவுளின் கண்களை மூடாமல்..... கண்காணிப்பு கேமராவை மூடுபவன்தான் உண்மையான நாத்திகன்.
வந்தே பாரத் விரைவு ரயில் சேவை மூன்றாவது நாளாக பாதிப்பு முதல் நாள் எருமை மாடு மோதியும் இரண்டாவது நாள் பசு மாடு மோதியும் இந்த ரயில் சேதமடைந்த நிலையில் மூன்றாவது நாளாக டெல்லி வாரணாசி இடையே இயக்கப்பட்டபோது சக்கரங்கள் பழுதடைந்து வழியிலேயே நின்றது.ஆறு மணி நேரமாக பயணிகள் தவிப்பு
ஏன்டா லூசுபுண்ட பேக் நியூஸ் போட்டு ஊம்பி பொழைக்கற நீ பாக்குறது மட்டும் சில்ற வேலை இல்லயாடா மயிறே
சோ ராமசாமி ஒரு முட்டாள், காட்டுமிராண்டி....
#ponniyinselvan @hasinimani @actor_jayamravi @trishtrashers @rparthiepan @realsarathkumar @Karthi_Offl
கேமரா ப்ரேம்குள்ளே இந்த பைத்தியத்தை தவிர வேற யாரும் இருக்கக்கூடாதாம். எழவு வீட்டுக்கு போனால் பிணம் படுத்து இருக்குமே... அதை தூக்கிட்டு இந்த பைத்தியம் படுத்துக்கும்போல
கவிதை எழுதுவது ரொம்ப ‘ஈசி’ விண்ணை முட்டுது விலை ‘வாசி’ அதைபத்தியும் கொஞ்சம் ‘யோசி’ மாசாமாசம் மன் கீ பாத் ல ‘பேசி’ மோடி சுட்ட வடையெல்லாம் போச்சு ‘ஊசி’ எங்க திராவிட மாடலுக்கு முன்னால் எல்லாம் வெறும் ‘தூசி’ எங்களுக்கும் எழுத தெரியும்லே🤦♀️🤦♀️🤪🤪
சேற்றில் மூழ்கி எழுந்து வரும் உருவம் ஒன்று தன் உடலைச் சிலுப்புகிறது என்று …😂😂😂😂
@JuniorVikatan இந்த காணோலியை ஒரு ஒரு பெண்கள் கிட்ட போட்டு காட்டி அவர்கள் RSS பத்தி என்ன சொல்கிறார்கள் இந்த கருத்தை பத்தி என்ன சொல்கிறார்கள்னு போட திராணி இருக்கா உனக்கு??
உத்தரபிரதேச மாநிலம் ஷாகரன்பூரில் மாநில கபடி போட்டிகளில் கலந்து கொள்ள வந்த வீரர் வீராங்கனைகளுக்கு கழிப்பறையில் வைத்து உணவு வழங்கப்பட்டுள்ளது மைதானத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டதாக முதல் கட்ட தகவல் மைதானம் பெயர் பீமாராவ் அம்பேத்கர் மைதானம்
அதுக்கு ஏன் இவன கூட்டியாந்த என்று ஜி கேட்டார். போதையின் கொடுமையை நேரடியாகக் காட்டவே கூட்டி வந்தேன் என்று சொன்னேன். இந்தியில் ஏதோ திட்டி அனுப்பிவிட்டார்.
ஒரு இந்துவா இருந்து புரட்டாசி மாசம் யாரெல்லாம் வீட்டுல நான் வெஜ் செய்வீங்க.. நாங்க செய்வோம்...
விவசாய கூலி வேலைகள் ஒழிப்பே பல உட் கிராம தலித் மக்களின் மேலான குரூர ஆதிக்க சாதி வன் கொடுமைகளை ஒழித்து வருகிறது. கல்வியும் வேலை வாய்ப்பும் மிக மிகத்தேவையான காலக்கட்டம். எல்லா வன்கொடுமைகளும் ஒழிந்து போகட்டும் .
அனைவருக்கும் வணக்கம், பல பதிவுகளில் ஆதாரமற்ற பாரம்பரிய மருத்துவமுறையினால் ஏற்படும் தீமைகள் பற்றி சொல்லியிருக்கிறேன். கடந்த வாரம் 14 வயது சிறுவன் , காய்ச்சல் மற்றும் வலது தொடை பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனை வந்திருந்தார்.1/7
தந்தை பெரியாரின் பிறந்தநாளில் நல்ல செய்தி.
அம்மா உணவகம் ஒரு ஓரமா இருக்கட்டும்.. நம்ம பெரியார் உணவகம் ஆரம்பிப்போம்😍😍😍 - @Udhaystalin , திமுக இளைஞரணி செயலாளர் போட்றா வெடிய🔥🔥🔥 #HBDPeriyar144 #HBDThanthaiPeriyar #SocialJusticeDay
எச். ராஜாவை ஏன் தொட முடியலைன்னு நிறைய பேர் யோசிக்கலாம். அவர்கிட்ட "மன்னிப்பு"ங்கிற மிகப் பெரிய ஆயுதம் இருக்கு. அது இருக்குற வரைக்கும் அவரை யாராலயும் தொட முடியாது
United States Trends
- 1. Friday the 13th 88,5 B posts
- 2. $CUTO 7.713 posts
- 3. #TSErasArchives 8.782 posts
- 4. #SantaChat 1.057 posts
- 5. #IDEGEN N/A
- 6. #FridayVibes 9.172 posts
- 7. Ciri 123 B posts
- 8. CALVIN KLEIN 56,5 B posts
- 9. #HappyBirthdayTaylor 16,6 B posts
- 10. Odell 5.362 posts
- 11. Good Friday 72,8 B posts
- 12. Shawn Levy N/A
- 13. DeFi 208 B posts
- 14. Witcher 141 B posts
- 15. FDIC 5.804 posts
- 16. Denis 15 B posts
- 17. Brink 7.629 posts
- 18. Recycling 37,7 B posts
- 19. Army-Navy 15,6 B posts
- 20. De'Vondre Campbell 15,1 B posts
Something went wrong.
Something went wrong.