@hoorliya Profile picture

🌿📚 🌿📚 🌿📚

@hoorliya

(smile is the best medicine😊⚘🌿 ( الا بذكر الله تطمئن القلوب Only in the remembrance of Allah will ur hearts find peace)💖⚘🌹

Joined December 2019
Similar User
🎖🌹🌿ஷைலா🕊🌿🌹 photo

@shailanoora2

~🇱🇰ᴴᴬˢᴵ🇵🇸 photo

@KingQueen511

𝓦𝓪𝔂 𝓸𝓯 𝓳𝓪𝓷𝓷𝓪𝓱.... photo

@QI9CqSYisDYmrtx

Afrah Bin Thahir 🇱🇰 photo

@Afrahbinthahir

I stand with Palestine 🇵🇸 photo

@purple_heart_tw

Rusdhaanwar photo

@Adiyanofah1

~ଛᤐᪧᩴതᤌ ဧན𑂞ഴ།ᰈᮀ།..♥️🇱🇰 photo

@rukshanshrp

Curly Girl 🇵🇸 photo

@Rif_Nas

Fąțhîmä_Řimăşhā photo

@FathimaRimasha2

Pinned

உன்டான இந்த உலகம்.. நில்லாமல் தினமும் சுழலும்... இவ்வுலகில் ஒவ்வொரு அசைவும் உன் உள்ளமையாலே இயங்கும்..💖 🌱⚘🌱⚘🌱⚘🌱⚘


`உங்களை நீங்கள் நேசியுங்கள்...` உலகமே உங்களை நேசிக்கும்.


நிபந்தனையற்ற அன்புக்கு... `வயது ஒரு` `பொருட்டல்ல!` ❤️❤️❤️


மென்மையாகவும், விசுவாசமாகவும் இருப்பது... ஒரு அழகான பண்பு.


யா அல்லாஹ் உன் நேசத்தையும் உன்னை நேசிப்பவர்களின் நேசத்தையும் உன் நேசத்தை நெருக்கமாக்கி வைக்கும் செயல்களின் நேசத்தையும் உன்னிடம் வேண்டுகிறேன் ஆமின்.


மனித மனங்களை பயன் படுத்தாதீர்கள்.. ஒரு நாளில் தூக்கி எறியப்படுவீர்கள்.. பத்திரப்படுத்துங்கள் உறவுகள் பாதுகாக்கப்படும்.


_இன்று யார் விட்டுச்சென்றாலும் கவலையின்றி சாதாரணமாக வாழ்பவர்கள் தான்...*_ _ஒரு சமயத்தில் சிறிது நேர பிரிவிற்கே நாள் முழுக்க அழுது தீர்த்திருப்பார்கள்..!


إن الحلال جميل ✨️💌

hoorliya's tweet image. إن الحلال جميل ✨️💌

கோபத்தின் போது வார்த்தைகளில் நிதானம் தேவை. கோபம் தீர்ந்துவிடும் வார்த்தைகள் வாழ்ந்து கொண்டே இருக்கும். பிறர் மனதில் ஆறாத வலிகளாய்.


அல் குர்ஆன் இரவில் இறக்கி அருளப்பட்டது. இருள் நீங்கி ஃபஜ்ர் தொழுகையின் மூலம் நமக்கு விடியலை தருவதற்கு.


ஏற்கப்படுவதை போல் மறுக்கப்படுவதையும் இயல்பான சிறு புன்னகையோடு என்னால் கடக்க முடியும் என்கிற போது எனக்குள் நானே சொல்லிக்கொள்கிறேன் . நான் கொஞ்சம் வாழக்கற்றுக் கொண்டேன் என்று ...


*ஒரு மனிதனின் ஆரோக்கியம் என்பது... அவன் உண்ணும் உணவில் மட்டும் தங்கிருப்பதில்லை.. அவனின் உள்ளத்தில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் தங்கியுள்ளது.


அழகான நேசம் என்பது மகிழ்வும் நிம்மதியும் தரும் உறவுகள் 🌹🌿🌹🌿 அங்கே அலட்சியம் மனச்சோர்வு என்பது இருக்காது

hoorliya's tweet image. அழகான நேசம் என்பது
மகிழ்வும் நிம்மதியும் 
 தரும் உறவுகள் 🌹🌿🌹🌿
அங்கே அலட்சியம் 
மனச்சோர்வு என்பது இருக்காது

மகிழ்ச்சி என்பது நீ கொடுக்கும் போது மட்டுமே திருப்பி கிடைக்கும் அரிய வகை ..


நட்பு என்பது “அழகான உயிர்" அது பலரிடம் வந்தாலும்... சிலரிடமே வாழ ஆசைப்படுகிறது! சிறந்த நட்புக்கள் மனதுக்கு இனிமையான மலர்கள்


உயிர் ,மனம் , நேரம் இவையெல்லாம் இறைவன் தந்த அற்புத சொத்துக்கள்..💎 இவற்றை எல்லாம் அன்பில்லாதவர்களிடமும் அலட்சியம் செய்பவர்களிடமும் விரயம் செய்யாதீர்கள்.


நல்ல (அழகான) இதயத்தை விட மேலான அழகு, இந்த பூமியில் வேறெதுவும் இல்லை🌹


கண்கள் காணாத உறவை... இதயத்தில் காண முடியும்... உண்மையான அன்பு இருந்தால்...❣️❣️❣️


Loading...

Something went wrong.


Something went wrong.