நல்ல நண்பன்
@gokulgymஇவ்விடம் தரமான பதிவுகளுக்கு RT , LIKE போடப்படும். நல்ல நண்பர்களை தேடிக்கொண்டிருக்கும் நல்லவன். .பாலகுமாரன் , சுஜாதா, மதன் , ரசிகன்.
Similar User
@mnpappu
@senthil_psk
@appumahe
@naanenaan
@aadhinan
@toviji
@vels4j
@dhana_twit
இந்தியான்னு கூப்டுங்க, பாரத்ன்னு கூப்டுங்க, சனாதனத்துக்கு கொட புடிங்க, சனாதனத்த கொசுமருந்து அடிச்சி ஒழிங்க - என்ன வேணா பண்ணிக்கோங்க டா. மொதல்ல பம்மல்ல ரோடு ஒழுங்கா போடுங்க. குன்றத்தூர்-பம்மல் ரோடு விரிவாக்கத்துக்கு ஜேசிபி சீக்கிரம் அனுப்புங்கடா வெளக்கெண்ணைங்களா!
உணர்வுகளை புரிந்துக்கொள்ளாதவரிடமே.. அன்பை கொடுத்து அவதிபடுவது மனிதனின் வாடிக்கையாகிவிட்டது...💫🎸
சுவாரசியமான புத்தகம் நீ உன்னை முழுமையாக வாசித்து புரிந்துகொள்ள எத்தனிக்கும் வாசகி நான்.....
அலட்சியம் என்பது எத்தனை பெரிய தவறு என்று ... இழப்பு ஏற்படும் வரை தெரிவதில்லை !!
ஒவ்வொருவரின் வாழ்க்கை பயணமும் வித்தியாசமானது, நம் வாழ்வில் எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது யார் தடுத்தாலும் நடந்தே தீரும்....
நான் நேசிக்கும் ஒவ்வொரு அன்பிலும் உன் சாயல் நிச்சயம் அரங்கேறிவிடுகிறது.. உன் அன்பை தாண்டிய ஒரு நேசம் என்னாலும் சாத்தியமற்றதே.. என் அன்பிற்கான உருவம் நீயே.... #உணர்வின்_உளி #அன்னையர்தினம் #HappyMothersDay
ஒரு கணம் உன்னை பிரிந்தாலும் மறு கணம் உன்னையே நினைக்கிறது என் இதயம்.. ஒரு வேலை வசியம் வைத்தாயோ. #என்_உளறல்கள்
நிரந்தரம் என்ற சொல்லிற்கு நானே விலையாகிப் போவேன் என்ற தெளிவில் நிம்மதி கொண்டே பயணிக்கிறேன்... #என்_உளறல்கள்
வேறு எதுவும் வேண்டாம் உன்னை மட்டும் தேடி அலையும் என் இதயத்தை அன்பு செய் அது போதும்... #என்_உளறல்கள்
எந்த பக்கத்தை திருப்பி படித்தாலும் அது உன்னை சேர்ந்தாதாகவே இருக்கிறது மனதுக்குள்.... #என்_உளறல்கள்
அனைத்து மலருக்குள் தனித்தனி வாசம் உண்டு.. எனக்கென மலர்ந்த உன் பாசத்திற்கு தனி சுவாசம் உண்டு.. #என்_உளறல்கள்
வாழ்க்கையில் சிலர் எதற்கு வருகிறார்கள் என்றும் தெரியாது சிலர் எதற்கு போகிறார்கள் என்றும் தெரியாது... யாரு போனாலும் நாம் ஹாப்பியா இருப்போம்...😍 #என்_உளறல்கள்
ஒருபோதும் என் மனம் சலிச்சதேயில்லை உன்மீதான எனது தேடல்... #என்_உளறல்கள்
வெட்கங்களைத் தாண்டி மலர்ந்திடும் புன்னகை பெண்களுக்கு தனி அழகு என்றால், வெட்கத்தோடு வெளிப்படும் ஆண்களின் புன்னகை பேரழகு...
சொன்னா கேட்டாத்தானே எல்லாமே திமிரு தலையில் தட்ட காத்திருக்கிறார்கள் உங்கள் "தவறுக்காக" ...
உன்னை நல்லவன் என்று நிருபிக்க பல சான்றுகள் தேவை; கெட்டவன் என்று நிருபிக்க ஒரு கூட்டமே காத்திருக்கும். GOOD MORNING FRIENDS
எல்லா நேரங்களிலும் மனம் விட்டு பேசுவதற்கும் அன்பு காட்டுவதற்கும் ஓர் உறவு கிடைத்து விட்டால் வாழும் வாழ்க்கை சொர்க்கம் தான்... #அன்பான_காலை
United States Trends
- 1. Remy 22,2 B posts
- 2. $PHNIX 5.825 posts
- 3. $CUTO 7.656 posts
- 4. YouTube TV 95,3 B posts
- 5. $LINGO 36,3 B posts
- 6. NYSE 35,8 B posts
- 7. Person of the Year 164 B posts
- 8. Claressa 5.810 posts
- 9. New York Stock Exchange 59,5 B posts
- 10. Eazy 3.521 posts
- 11. #thursdayvibes 4.274 posts
- 12. Our Lady of Guadalupe 7.879 posts
- 13. #PlayStationWrapUp2024 N/A
- 14. Good Thursday 35,8 B posts
- 15. Zuck 5.826 posts
- 16. #ThursdayThoughts 2.597 posts
- 17. Man of the Year 30,3 B posts
- 18. Cutoshi Farming N/A
- 19. Gukesh 151 B posts
- 20. Time Magazine 75,8 B posts
Something went wrong.
Something went wrong.