@begum_banu Profile picture

பேகம்பானு

@begum_banu

பிரபஞ்சத்தின் ஓர் அணு!

Joined July 2013
Similar User
Raajaachandrasekar photo

@raajaacs

அறிவு photo

@arivucs

inscoop photo

@inscoopdigital

மலர் photo

@mild_rose

திவி photo

@dhivisdreams

பாலா photo

@baamaran

ட்விட்டர்🇲‌🇬‌🇷‌ photo

@RavikumarMGR

நீதி அரசன் ✿ photo

@FrancisPichaiah

மொக்கராசு photo

@mokrasu

Stanly photo

@imstanly

தேவிப்பிரியா photo

@dpriya_

Dr. J. Srilakshmi photo

@naanenaan

நாடோடி™ photo

@mosi002

மன்மதக்குஞ்சு photo

@Mrkunchu

sme photo

@im_sme

எனக்கான இடத்தை நீ அளிக்கும் போது, நிரப்பும் கடமை எனதாகி விடுகிறது


உறக்கங்களை தட்டி எழுப்பி விளையாடுகிறது கனவு!


சொல்லும் அனைத்தையும் ஆச்சரியத்துடன் நம்ப குழந்தையாக இருந்தால் மட்டுமே முடியும்


என் கற்பனை உலகத்தை விரிவுப்படுத்த யாரிடமும் அனுமதி பெற வேண்டியதே இல்லை!!


தான் தாக்கு பிடித்து வாழ, அடுத்தவரை தடுத்து தான் முன்னேற முடியும் என்ற எண்ணத்தை சுற்றியுள்ளவர்கள் வெகு இயல்பாய் விதைத்து விடுகிறார்கள்


"பிடி"த்த ஒரு காரணத்தினால் பிடியை விட மனம் வருவதில்லை


கரையில் எதையோ விட்டுச் செல்கிறது ஒவ்வொரு அலையும் , ஆனால் எதை என்பதுதான் தெரியவில்லை...


அச்சிடப்பட்ட வெள்ளைக் காகிதம்தான் அறிவாளிகளின் பொழுதுபோக்கு # புத்தகம்


காலில் போட்டு மிதிப்பதுதான் செருப்புக்கு நாம் கொடுக்கும் மரியாதை


உடைந்த கண்ணாடியையே முகம் பார்க்கப் பயன்படுத்துகிறேன் , நான் அழகில்லை என்று தோன்றினால் கண்ணாடியின் மீது பழிசுமத்தலாமென்று


நீரைத் திருடும் இரு திருடர்களை நம்பியே துணி துவைக்கிறேன் # சூரியன், காற்று


கடவுள் நம்மால் வழிநடத்தப்படுகிறார் !!


வழிநடத்தப்பட வேண்டும் என்றே நினைக்கிறோம், வழிநடத்த நினைப்பதில்லை...


காரணமின்றிப் பிரிபவர்கள் உண்டு , காரணம் வேண்டி பிரிபவர்களும் உண்டு !!!


நான் நன்றாகப் படிக்க வேண்டும் என்று நினைப்பது என் பெற்றோர்கள் மட்டுமல்ல, நான் படிக்கும் புத்தகமும் தான்..


சுதந்திரமாய் இருந்த என்னை நூலில் கட்டிவிட்டாயே என்று புலம்பிய மாலையை குழந்தையின் கையில் கொடுத்தேன்# சுதந்திரம் பெற்றது மலர்கள்


எழுத்துகளை உலகமாக்கி வாழ்கிறது காகிதம்!


தவறுகள் கண்ணில் பட்டதும் திருத்த கிளம்பி விடுகிறார்கள் அடுத்தவரின் தவறாய் இருக்கும்பட்சத்தில்!


முகமூடியை நாம் அணிந்துகொண்டு , நமக்கு உண்மையாக இருக்கும் மனிதர்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம்


எதையும் இழக்கத் தயாராக இல்லை , அதனால் எதையும் பெற விருப்பமில்லை !!!


Loading...

Something went wrong.


Something went wrong.