@basheermh25 Profile picture

BasheeR (பெரியார் பேரன்)

@basheermh25

பெரியாரின் கொள்களை கொண்டவன்.... Belongs to Dravidian stock🖤❤️

Joined October 2013
Similar User
muthu kumar photo

@muthuku23660272

KANNAN photo

@KANNAN40031666

Prabakaran photo

@prabarx2424

abdul kapoor... photo

@appu9787

UthayanPandian photo

@PandianUthayan

Karuppaiya Ravi photo

@KaruppaiyaRavi1

M.J.SATHISH KUMAR. photo

@sathishmj76

Durai Manigandan photo

@DuraiManiganda1

தமிழரசன் (Tamilarasan) photo

@btamilarasan

தோழர் ஜீவா photo

@Amarnat67170480

Raghavendra photo

@Raghave60665150

ஜில் ஜங் ஜக் photo

@meetkadher

Mostly Books photo

@Avinash29522304

The_Lone _wolf photo

@KannanBoopathi2

udhaya moorthy photo

@dhayasha35

தேர்தல் பத்திரம், பிரதமர் நிவாரண நிதி, அமலாக்கத் துறையால் கிடைக்கும் பணம் இவற்றின் மூலம் தான் அரசின் நிறுவனங்கள், எம்.எல்.ஏ., எம்.பி. களை, ஊடகங்களை விலைக்கு வாங்கி வருகிறது பா.ஜ.க. #RejectBJP #மக்கள்விரோதபாஜக


அப்பாவி விவசாயிகள் இருவரது நிலங்களை, பா.ஜ.க. கட்சியினருக்குத் தாரை வார்க்கும் நோக்கில் அந்த விவசாயிகள் வீட்டிற்கு அமலாக்கத் துறையை அனுப்பி அம்பலப்பட்ட‌ போனவர்கள் பாஜகவினர். #RejectBJP #மக்கள்விரோதபாஜக


ஒடுக்கப்பட்ட மக்களை ஈவு இரக்கம் இன்றி கட்டி வைத்து அடித்தது மதவெறி பிடித்த பா.ஜ.க. வினர்தான். #RejectBJP #மக்கள்விரோதபாஜக


மாட்டுக்கறிக்குத் தடை என்று சொல்லி அக்லாக் என்ற வயதான அப்பாவி இஸ்லாமியரை அடித்தே கொன்றவர்கள் பாஜக-வினர்தான். #RejectBJP #மக்கள்விரோதபாஜக


அமைதியான வழியில் போராடிய விவசாயிகள் மீது கார்‌ ஏற்றிக் கொலை செய்தது பாஜக மந்திரியின் மகன்தான். #RejectBJP #மக்கள்விரோதபாஜக


உன்னாவ், ‌ஹத்ராஸ், பில்கிஸ் பானு, குத்துச்சண்டை வீராங்கனைகள் போன்றோர் பாதிக்கப்பட்டது பா.ஜ.க. ஆட்சியில் தான்! #RejectBJP #மக்கள்விரோதபாஜக


ஹிந்து மத வெறியின் காரணமாக பெண்களை யோகப் பொருளாகக் கருதி, இந்திய அளவில் பாலியல் குற்றங்களில் அதிகம் ஈடுபடுகின்றவர்கள் பாஜக கட்சியினரே! #RejectBJP #மக்கள்விரோதபாஜக


ED பரிசோதனை நடத்திய பற்பல நிறுவனங்கள், தேர்தல் நிதி பத்திரங்கள் வெளியிட்ட பிறகு, பாஜக-வுக்கு அதிக நன்கொடைகள் தந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. #RejectBJP #மக்கள்விரோதபாஜக


ED துறை என்பது பாஜக-விற்கான IT துறையாக மாறி வருமானத்தை வாரி வழங்கி வருகிறது. #RejectBJP #மக்கள்விரோதபாஜக


ரபேல் விமான ஊழல் தொடர்பாக பிரான்ஸ் நாட்டில் இன்னமும் வழக்கு நடந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் ஆவணங்கள் தொலைந்துவிட்டன என்று உள்துறை அமைச்சகம் பொய் சொல்லி வருகிறது. #RejectBJP #மக்கள்விரோதபாஜக


தமிழ்நாட்டின் அகழ்வாராய்ச்சிகளைத் தடுத்தது பா.ஜ.க. அரசு. இல்லாத சரஸ்வதி நாகரிகத்தை பல்லாயிரம் கோடிகள் செலவு செய்து அகழ்வாராய்ச்சி செய்கிறது இதே பா.ஜ.க. அரசு. #RejectBJP #மக்கள்விரோதபாஜக


ஊடுருவும் சீன இராணுவத்திடம் அமைதியாக இருந்துவிட்டு, உரிமை கோரும் விவசாயிகள் மீது போர் தொடுக்கிறது மோடி அரசு. #RejectBJP #மக்கள்விரோதபாஜக


சொந்த நாட்டு விவசாயிகள் மீது டிரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு வான்வெளித் தாக்குதல், ரப்பர் புல்லட் துப்பாக்கிகள் பிரயோகம்! 30,000 ரப்பர் குண்டுகள் புதிதாக வாங்க உத்தரவு. விவசாயிகளைக் கண்டு ஏன் இந்த அச்சம்? #RejectBJP #மக்கள்விரோதபாஜக


ரூபாய் 1,50,000 லட்சம் கோடி ரூபாயை அவர்கள் கேட்காமலேயே கார்ப்பரேட்டுகளுக்குத் தள்ளுபடி செய்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு. தேர்தல் பத்திர மோசடிக்குப் பின்னால் இந்த தள்ளுபடி இருக்கலாம் என்று அய்யம் எழுந்தால் என்ன தவறு? #RejectBJP #மக்கள்விரோதபாஜக


விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வக்கில்லாதது பா.ஜ.க. அரசு. ஹரியானா நெடுஞ்சாலைகளில் கூரான இரும்பு ஆணிகளைப் பதித்து விவசாயிகளின் டிராக்டர்களைப் பஞ்சராக்கும் வித்தைதான் மோடி செய்த ஒரே சாதனை? #RejectBJP #மக்கள்விரோதபாஜக


உத்தரப்பிரதேசத்தில் தற்போது 10 லட்சம் கோடி மதிப்பிலான 16,000 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டில் மதுரையில் இல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாட்டிய அடிக்கல் இன்னும் அடிக்கல்லாகவே இருக்கின்றது. ஏன் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை? #மக்கள்விரோதபாஜக


பிரதமர் மோடியின் மாத சம்பளம் 1,60,000. காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் பல லட்சம் மதிப்புள்ள ஆடைகளை பிரதமர் மோடி அணிகிறார். ஆண்டு முழுவதும் பல கோடிக்கணக்கான ரூபாய் செலவழிகிறது. இந்தப்பணம் எங்கிருந்து வருகிறது? #RejectBJP #மக்கள்விரோதபாஜக


Loading...

Something went wrong.


Something went wrong.