Ashok Amirtharaj
@ashokbe92Software Engineer, AIADMK Supporter🌱
Similar User
@jkumar19
@LingeshAdmk
@SathishkovaiIT
@SivanesanJ_ADMK
@im_sabbsey
@RAJKUMA33296708
@ReYas_MukThar
@SAnbazh79848872
@VasanthPalanis4
@prabukanjanur1
@Officeofpraba
@2007Nagarajan
@Aravindh94A
@Tmsarath
@mahendranaiadmk
41 மாத கால திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை குறித்து எத்தனையோ முறை எடுத்துரைத்தும் திரு. @mkstalin-ன் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது. தமிழ்நாடெங்கும் #டெங்கு மற்றும் விஷக் காய்ச்சல் பரவி வருவதாகவும், அதனால் தமிழ்நாடெங்கும் காய்ச்சல்…
தேசியம், பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய கொள்கைகளைக் கொண்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்காற்றியவரும், மக்கள் நலனுக்காக அயராது பாடுபட்டவரும், ஜாதி, மத பேதங்கள் கடந்து மக்களின் பெருமரியாதையைப் பெற்றவருமான தெய்வீகத் திருமகனார் பசும்பொன் திரு. உ.…
தித்திக்கும் தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும்; இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றென்றும் நிலைத்திருக்கட்டும். மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, அனைவருக்கும்…
இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான இந்திய விமானப் படையின் 92வது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் வண்ணம் சென்னையில் இன்று வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது. இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள்…
"வேழ முகத்து விநாயகரைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்" என்ற வாக்கிற்கு ஏற்ப, முழுமுதற் கடவுளாக விளங்கும் விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த #விநாயகர்_சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.…
2024-2025ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது! இந்த வரவு, செலவு அறிக்கை வடமாநிலங்களையும், பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில்…
2021-ல் ஆட்சிமாற்றத்திற்குப் பிறகு அம்மா உணவகங்களை திமுக நிர்வாகிகள் கடப்பாரை போன்ற ஆயுதங்களால் இடித்துத் தள்ளினர். அம்மா உணவகங்களில் பணிபுரிந்தவர்களை மூன்றில் ஒரு பங்காக குறைத்தும், அம்மா உணவகங்களை நடத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்காமலும், தேவையான அரிசி, காய்கறிகள், பருப்பு…
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியுள்ள விடியா திமுக அரசுக்கு என் கடும் கண்டனம் ! பாராளுமன்றத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருக்கிறார் விடியா திமுக முதல்வர். மக்களின் வயிற்றில்…
பல்லாயிர வருடப் பெருமை கொண்ட தமிழ்ச்சமூகம் தன் தொன்மை மாறாது மென்மேலும் தலைசிறந்து விளங்க, கல்வியும், வேளாண்மையும் இன்றியமையாதது என்பதனை உணர்ந்து எண்ணிலடங்கா பள்ளிகளும் அணைகளும் தந்த #கர்மவீரர், கல்விக் கண் திறந்த தர்ம சீலர், மக்கள் மனதில் என்றும் நீங்கா புகழ் கொண்ட…
கடந்த 24 மணிநேரத்திற்குள் வந்த செய்திகள்: ●புதுக்கோட்டையில் மர்மநபர்களால் இளைஞர் வெட்டிப் படுகொலை. ●தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் 21 வயது இளைஞர் வெட்டிப்படுகொலை. ●தேனியில் குண்டர் சட்டத்தில் சிறைசென்று வந்தவரை கொடிய ஆயுதங்களுடன் ஒரு கும்பல் கொல்ல முயற்சி. இனி இந்த விடியா…
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மாற்றங்களில் சில விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே இருக்கிறது , முக்கியமாக சட்டத்தின் பெயர்கள் சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் மாற்றப்பட்டிருப்பது…
'கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது' நெடிய அரசியல் பயணத்தில் வெயிலும், நிழலும் கொள்கைப் போராளிகளுக்கு சமமே! வீழ்த்த முடியாத மக்கள் பேரியக்கம் @AIADMKOfficial என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் நாம்…
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில், அம்மாவின் அரசால் தொடர்ந்து சிறப்புற வழங்கப்பட்டு வந்த லேப்டாப்களை இந்த விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டுள்ளது . இன்னும் சில நாட்களில் புதிய கல்வியாண்டு தொடங்கும்…
ஏழை, எளிய சாமான்ய மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசின் மின்சார வாரியம்! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், வீட்டு உபயோகிப்பாளர்கள் அனைவருக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதனால், ஒரு வீட்டில் இரண்டு இணைப்புகள் இருந்தால், அந்த…
தேர்தல் கூட்டணி ஆதாயத்திற்காக கள்ள மவுனம் சாதித்து தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு அடகு வைத்துக்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் முதல்வர் திரு. @mkstalin அவர்களின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் பாலாற்றில் ஆந்திர அரசு பல தடுப்பணைகளை கட்டியுள்ளது.…
"ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே! உழைக்கும் மக்கள் யாவரும், ஒருவர் பெற்ற மக்களே!" உழைப்பில் தான் உடல் உறுதி பெறும்; உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும். நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்!…
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி ஒருவரின் அட்டகாசத்தால் மருத்துவப் பணியாளர்களும் பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளானதாக வரும் செய்தி கவலையளிக்கின்றது. போதைபொருள் புழக்கம் குறித்த எனது தொடர் எச்சரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் இந்த விடியா திமுக அரசு செயலற்று இருந்ததன் விளைவே,…
தமிழ்நாட்டில் சுமூகமான வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், கோடானு கோடி கழக உடன்பிறப்புகளுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். 04.06.2024 அன்று வாக்குகள் எண்ணி முடிவுகள்…
உலகின் மிகப்பெரிய மக்களாட்சித் திருவிழாவாம் இந்திய மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் இன்று. மக்களாட்சியின் அடித்தளமாம் நம் வாக்குரிமையை நிலைநாட்டும் மகத்தான நாள் இன்று. நமக்கான உரிமைகளை கேட்டுப் பெற வல்லவர்களை, மக்களாட்சியின் விழுமியங்களைக் காத்திடும் நல்லவர்களை…
நீட் தேர்வு ரத்து, போதைப்பொருள் புழக்கம், காவிரி-மேகதாது விவகாரம் என அனைத்து முக்கிய பிரச்சனைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் விடியா முதல்வரிடம் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினேன்- பதில் சொல்ல முடியாமல் திணறினார்! அறிக்கை வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும்…
United States Trends
- 1. #SNME 161 B posts
- 2. Jeanty 62,8 B posts
- 3. Heisman 141 B posts
- 4. Travis Hunter 111 B posts
- 5. #UFCTampa 29,7 B posts
- 6. #SaturdayNightsMainEvent 6.430 posts
- 7. Yanez 6.717 posts
- 8. Sengun 5.789 posts
- 9. Petrino 2.582 posts
- 10. Kape 2.650 posts
- 11. Jacoby 3.946 posts
- 12. Shai 11,5 B posts
- 13. Deion 12 B posts
- 14. Chelsea 140 B posts
- 15. Marcos 35,8 B posts
- 16. Rockets 34,9 B posts
- 17. #TheBrokenPromise 11,2 B posts
- 18. Jalen Green 1.968 posts
- 19. #ThunderUp 1.489 posts
- 20. Kevin Owens 21,4 B posts
Who to follow
-
குமார் ஜெயகோபி - #SayNoToDrugs_NoToDmk
@jkumar19 -
மாதவரம் Lingeshwar
@LingeshAdmk -
C.Sathishkumar Say No to Drugs & DMK
@SathishkovaiIT -
Sivanesan J AIADMK - Say No To Drugs & DMK
@SivanesanJ_ADMK -
சபரிஷ் மணிகண்டன் - Say No To Drugs & DMK
@im_sabbsey -
SUCCESSRAJKUMAR
@RAJKUMA33296708 -
ரியாஸ் முக்தார்-Say No To Drugs & Dmk
@ReYas_MukThar -
S Anbazhagan
@SAnbazh79848872 -
Vasanth Palanisamy B.E MBA
@VasanthPalanis4 -
கஞ்சனூர்.பா.பிரபு-Say no to drugs &DMK
@prabukanjanur1 -
M.prabakaran-AIADMK
@Officeofpraba -
Nagarajan Raja 2007#EPS_NoToDrugs_NoToDmk
@2007Nagarajan -
Aravindh Amirtharaj - Say No To Drugs & DMK
@Aravindh94A -
Sarath kumar
@Tmsarath -
Dr.MAHENDRAN.D
@mahendranaiadmk
Something went wrong.
Something went wrong.