கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் விதத்தில்,தங்களின் பினாமி அதிமுக அரசு தமிழகத்தில் இருப்பதால் எவ்வித அராஜகங்களிலும் ஈடுபடலாம் என்ற தைரியத்தில் பாஜக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. உடனடியாக, மாணவி சோபியா மீதான வழக்கை திரும்பப் பெற்று,அவர் ஆராய்ச்சி படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும்
தமிழக அரசுக்கும் நீதி அரசர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்
தமிழ் தாய் தன் தலை மகனை இழந்து தவிக்கிறாள்..தமிழகம் தன் தலைவனை இழந்து தவிக்கிறது..கண்ணீர் அஞ்சலி ஐயா..
Dr.கலைஞர் அவர்களின் மறைவிற்கு, திருமதி. பிரேமலதா விஜயகாந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த கானொளித் தொகுப்பு.
மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு.மு.கருணாநிதி அவர்களின் மறைவு - இரங்கல் செய்தி
ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’!
தி.மு.கழகத்திற்கு அவப்பெயரை உருவாக்கும் விதத்திலும், லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பை வீணாக்கும் வகையிலும் செயல்படும் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்!
துப்பாக்கி சூடு நடக்குமுன் எடுத்த பதிவு இதில் யாரு சமூக விரோதிகள், மக்களே இதற்கு விடை காணட்டும்...
நம் மண்ணின் மைந்தர்கள் மரணி ப்பதை பார்ப்பதை விட சோகம் வேறு எதுவும் இல்லை.இறந்து பட்ட அந்த சகோதர சகோதரிகளுக்காக நம் இதயம் அழுகிறது. அந்த நச்சு ஆலை இனியாவது மூடப்படட்டும்.
அமைதி வழியில் போராடிய எம்மக்களின் உயிர் பறித்தது மிகுந்த வேதனை அளிக்கிறது..!
Exclusive stills of #SaamySquare starring #ChiyaanVikram @KeerthyOfficial #DirectorHari @ThameensFilms @shibuthameens @ThisIsDSP @sooriofficial #Saamy2 #Chiyaan #Vikram @chiyaanCVF galatta.com/tamil/photos/m…
Chiyaan Vikram and Keerthy Suresh... Here's the Motion Poster of Tamil film #SaamySquare... Directed by Hari... Produced by Shibu Thameens... Music by DSP... #Saamy2... #SaamySquareFirstLook link: youtu.be/X7azjtgdDrs
hi how r u? '
super
முதல் நாளில் 6.5 கோடியை வசூலை குவித்த #10எண்றதுக்குள்ள! #10Endrathukulla #Vikram #Samantha tamilstar.com/tamil/news-id-… https://t.co/848S8MDxVi
United States Trends
- 1. $CUTO 7.263 posts
- 2. $AUTOS 8.335 posts
- 3. #WednesdayMotivation 6.132 posts
- 4. Taina 4.899 posts
- 5. WNBA 38,5 B posts
- 6. Good Wednesday 29,2 B posts
- 7. Hump Day 14,6 B posts
- 8. $ASTROS 2.020 posts
- 9. #wednesdayfeelings 1.987 posts
- 10. #TheHeartKillersEP4 143 B posts
- 11. Herbo 1.531 posts
- 12. #WednesdayWisdom N/A
- 13. Sports Illustrated Stadium N/A
- 14. Core CPI 3.247 posts
- 15. Cutoshi Farming N/A
- 16. McConnell 69,7 B posts
- 17. Happy Hump 9.018 posts
- 18. #Wednesdayvibe 1.935 posts
- 19. $SNAPPY N/A
- 20. Pivetta N/A
Something went wrong.
Something went wrong.