V.Vimalathithan
@aathiththanபொல்லாவினையேன்..! புகழுமாறு ஒன்றறியேன்!!
Similar User
@itsmePurujoth
@mayooran75
@kaasethu
@anuthinan
@VIMALACHANDIRAN
@vathees
@nnirshan
@Gobinath_SP
@sivajanakan
@prapaslbc
@loges06
Military personnel obstructs people from providing food for the peaceful protesters at #GotaGoGama. #lka #SriLanka #GoHomeGota #HumanRights #HumanRightsViolation #SriLankaCrisis #Militarization
“Your children are affected too aren’t they?” People question forces as they stand by in case of violence.
🚨Tensions at #GotaGoGama & #MynaGoGama ‼️ Which #lka TV channels live telecast the incident? Find out below! ⬇️ #MediaEthicsSL #ProtestLK
If @PresRajapaksa and his family leaves Sri Lanka, head of state should take responsibility for allowing them to leave the country #lka
It was reported that prisoners were bought today (10) to attack the protesters at #GotaGoGama.
By 1950, the song was presented by FM J.R. Jayewardene to the cabinet and was adopted as the new anthem in 1951. Additionally PM D. S. Senanayake pushed for a Tamil version so the Pundit M. Nallathamby was given the task of faithfully creating a Tamil version of the song.
”பாரதியும் இலங்கையும்” ஆய்வரங்கின் முதல்நாள் நிகழ்வு நாளை இரவு 7 மணிக்கு....
கலங்கரை விளக்கம்! *கலம்= கப்பல் *கரை= அழைத்தல் *விளக்கம்= விளக்கு கப்பல்களை அழைக்கும் விளக்கு! இன்னொரு பெயரும் உண்டு இலக்கியத்தில்; மாட ஒள் எரி! (மாடவொள்ளெரி) மேல்மாடத்தில் எரியும் ஒளி! ஆதிநாள் தமிழ்! புலவுத்திரைப் பெருங்கடல் ”மாட வொள்ளெரி” மருங்கறிந்து ஒய்ய (அக400)
யாழ்ப்பாண நூலகத்தோடு ஈழநாடு பத்திரிகை அலுவலகமும் எரிக்கப்பட்டது யூன் 1ம் திகதி இரவே. சிலர் வாதிடுவது போல அது 31ம் திகதி இரவாக இருந்திருந்தால் யூன் 1ம் திகதி பத்திரிகை அச்சாகி வெளியாகியிருக்காது இல்லையா?
A #health worker in #srilanka shows a cartoon or something to make happy a kid who in a #COVID19 treatment hospital. #Respect them and be safe to reduce the worlkload of health workers . 📷FB
தொ.ப. அய்யனே, தமிழ் ஆனாய்! அகலகில்லேன்! அகலகில்லேன்! அகலகில்லேன்! நிகரில் புகழாய் தமிழ் மூன்று உடையாய் என்னை ஆள்வோனே புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே! 💔🙏 தமிழ் பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே!
பயனன் றாகிலும் பாங்கல ராகிலும் செயல்நன் றாகத் திருத்திப் பணிகொள்வான் குயில்நின் றார்ப்பொழில் சூழ்குரு கூர்நம்பி முயல்கின் றேனுன்றன் மொய்கழற் கன்பையே
இவனைத் திருத்தறதால நமக்கு என்ன பயன், இந்த உலகத்துக்குதான் என்ன பயன்னு யோசிக்கமாட்டார். எப்படியாவது நம்மை ஒழுங்குபண்ணி உருப்படியாக்கிடுவார்.' நல்ல ஆசிரியருக்கான இந்த இலக்கணத்தைச் சொல்பவர் மதுரகவியாழ்வார், தன்னுடைய குருநாதாரான நம்மாழ்வாரைப்பற்றி! |2/2
பேராசிரியர் க.கைலாசபதி நினைவுநாள் : யாழ் பல்கலைக்கழக உருவாக்கத்தில் முன் நின்று உழைத்தவர். தமிழ் இலக்கியத்தை மார்க்சிய அணுகுமுறையில் ஆராய்ச்சிகள் மேற்கொண்ட ஆய்வறிஞர், ஈழ, இந்தியச் சூழலில் தலைசிறந்த திறனாய்வாளர்.
கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடத்திய இணையவழிக்கருத்தரங்கம் 2020 இல், ஆற்றப்பட்ட இலக்கிய அறிமுக உரைகள் மற்றும் அவை மீதான கலந்துரையாடல்களின் காணொளிகள். --------------------------------------------------- facebook.com/16220327181138…
”புலோலி பசுபதீஸ்வரர் பதிற்றுப்பத்து அந்தாதி” இலக்கியம் தொடர்பாக கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் வழங்கும் அறிமுக உரை. fb.watch/23naYEyWqS/
United States Trends
- 1. Army 384 B posts
- 2. George Stephanopoulos 66,8 B posts
- 3. Schroder 8.563 posts
- 4. Melton 7.364 posts
- 5. $PHNIX 9.964 posts
- 6. $CUTO 12,2 B posts
- 7. ABC News 66 B posts
- 8. Marshall 22,6 B posts
- 9. Valverde 18,8 B posts
- 10. Nets 16,3 B posts
- 11. Chris Christie 6.894 posts
- 12. Rayo 37,6 B posts
- 13. #SNME 18 B posts
- 14. Sixers 6.640 posts
- 15. Cam Johnson 1.947 posts
- 16. Xavier 31,5 B posts
- 17. Kidney 7.980 posts
- 18. Georgetown 2.689 posts
- 19. Ancelotti N/A
- 20. Independence Bowl 2.366 posts
Something went wrong.
Something went wrong.