@YAZH2022 Profile picture

யாழ்🌛

@YAZH2022

TN

Similar User
JPL photo

@FrenchTamilian

Naga Naga photo

@NagaNag02676029

அருண்குமார்05 photo

@arunkagitham05

நெல்லை அர்ஜுன் photo

@TNT_TLINGLTDI

𝕂𝕚𝕟𝕘 பாண்டியன் வெற்றிவேற் செழியன் photo

@pandiyachezhiya

சிவகுமார் இராவணன் photo

@sivakumarguru1

செல்வா-Selva photo

@EelaSelva

மதி மாறன் photo

@iamrexan

தமிழன் சூர்யா photo

@SuryaEr2

அரி அரன் photo

@Harigun55526193

அகிலேஷ் photo

@agilesh16102000

Venkatesh photo

@venkateshmathiv

~nÅπÅyÅnÅn~ ( நாராயணன் ) photo

@Narayan81873463

Thava Sitham photo

@thava_sitham

Prakash G Prakash photo

@PrakashGPrakas7

யாழ்🌛 Reposted

மேடை போட்டு மக்களுக்கு 1 மணி நேரம் பொறுமையா பாடம் எடுத்து புரியவைக்கத் தெரிந்த சீமானுக்கு பல ஆண்டுகள் தனக்கு கீழ் பணியாற்றிய நிர்வாகியை அழைத்து 10 நிமிடம் பேசி எளிதாக புரிதலை ஏற்படுத்த தெரியவில்லை! சொன்னதை செய் என சொல்வதா தலைமைப்பண்பு!? புரிந்து செய்ய வைப்பதுதான் தலைமைப்பண்பு!


யாழ்🌛 Reposted

எப்போதும் எங்கள் மீது தனிப் பாசமும், அக்கறையும் வைத்திருக்கும் அன்பு மாறாத அண்ணன் @DrVSivasankaran அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ❤️ உடல் நலத்தில் கவனம் செலுத்துங்க அண்ணா..

Tweet Image 1

யாழ்🌛 Reposted

Billion dollar questions that will go unanswered to its grave… கொள்கைகள் வார்த்தைகளில் மட்டும் இருந்தால் போதுமா?


யாழ்🌛 Reposted

செங்குந்தர் முதலியார் -அம்மா கிருத்துவ வெள்ளாளர் பிள்ளை - தந்தை. அவதூறு அரசியல் நிச்சயமாக அனைவருக்கும் பின்னடைவை மட்டுமே தரும். நானும் கூட விஜய் தாய் தெலுங்கர் என்று எண்ணிக் கொண்டு தான் இருந்தேன். ஆனால் அது உண்மை அல்ல! விஜய் அவர்களின் தந்தையும் தாயும் தமிழர்களே!


யாழ்🌛 Reposted

எனக்கு ஒரு அழைப்பு ... "த்வக் வில் என்னை அழைக்கிறாங்க. ஒரே குழப்பமா இருக்கு. நீங்க சொல்லுங்க க்கா...நான் போகட்டா?" போக காரணம்..."நாம் தமிழரில் இனிமேலும் இருந்தால் ... என் குடும்பத்தை பார்த்து கொள்ள முடியாது. ஒதுங்கி போகலாம் என்றால் என்னால் அரசியல் பேசாமல் இருக்க முடியாது.…


யாழ்🌛 Reposted

■பெரியாரை வழிகாட்டின்னு எப்படி சொல்லுவன்னு சீமான் இப்போ விஜயை ஆக்ரோஷமாக கேக்குறாரு..! ~காலம் எவ்வளவு தலைகீழா மாறுது பாருங்க @SaalanPaari 😄😄😄


யாழ்🌛 Reposted

நவம்பர் 1 #தமிழ்நாடுநாள்_2024 @DrVSivasankaran ❤🫂 @sahay_victory 👍

Tweet Image 1

யாழ்🌛 Reposted

எவன் ஆதரிக்கிறானோ, எதிர்க்கிறானோ, தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை, திராவிட எதிர்ப்பை இப்படி உறுதியா ஒடச்சிப் பேச பாரி மாதிரி ஆட்கள்தான் அதிகம் தேவை..


யாழ்🌛 Reposted

உன் வயதும் அனுபவமும் உனக்கு 'அண்ணன்' எனும் மதிப்பை மட்டும்தான் பெற்றுத்தரும்! உன் பக்குவமும் அணுகுமுறையும் தலைமைப்பண்பும்தான் உனக்கு 'தலைவன்' எனும் தகுதியை பெற்றுத்தரும்! தேசியத்தலைவர் மட்டும்தான் நம் சமகாலத்தில் ஒரே 'தலைவர்'!


யாழ்🌛 Reposted

தன்பக்கம் நின்று விமர்சிக்கும் தோழனையே எதிர்கொள்ள துணிவில்லாதவன் எதிர்பக்கம் நின்று எதிர்க்கும் எதிரியை எப்படி எதிர்கொள்வான்!? நேர்மையற்றவனிடம் நேர்மையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்!


யாழ்🌛 Reposted

அண்ணன் அமீர் தெளிவு 💥👌


யாழ்🌛 Reposted

அறிக்கைய படிச்சா திமுக ஐடி விங், திருமா பேஜை ஹேக் பண்ணிட்டாங்களா? இல்ல, விசிகவை திமுகவிற்கு அடகு வைத்து விட்டாரோ எனத் தோன்றுகிறது. விஜயின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனமாக இல்லாமல், வன்மமாக இருக்கிறது இந்த அறிக்கை.

தவெக மாநாடு - ஆட்சியதிகாரத்தில் பங்கு --------------------------------- அதிமுகவை முந்திக் கொண்ட அவசரம் வெளிப்படுகிறது! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை! --------------------------------- தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள் 27- 10- 2024 அன்று…

Tweet Image 1
Tweet Image 2


யாழ்🌛 Reposted

நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு முனைவர் நத்தம் சிவசங்கரன் ஜூனியர் விகடன் இதழுக்கு பிரத்தியேக பேட்டி. இத்தனை நாள் அமைதி ஏன்? நாம் தமிழர் கட்சியில் தொடர்வாரா? வெற்றிக்குமரன் அவர்களின் அமைப்பில் இணையப்போகிறாரா? உட்பட பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

Tweet Image 1

யாழ்🌛 Reposted

இவன் இப்படி எல்லாம் பிறர் குறித்து அவதூறும் ஆபாசமாகவும் எழுதுறதும் பேசுறதும் புதுசில்லை. முற்போக்கு வேஷம் போட்டு கூலிக்கு மாரடிக்கிற ஆபாச ஐடி விங்கின் ஏவல் நாய் தான் இவன். ஆனா இவன் எல்லாம் பெரியார், அம்பேத்கர்ன்னு ஊரை ஏமாத்துறது தான் காலக் கொடுமை. இவனை வளர்த்து விட்டுட்டு…

Tweet Image 1
Tweet Image 2

யாழ்🌛 Reposted

He is gradually losing his credibility.

தவெக மாநாடு - ஆட்சியதிகாரத்தில் பங்கு --------------------------------- அதிமுகவை முந்திக் கொண்ட அவசரம் வெளிப்படுகிறது! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை! --------------------------------- தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள் 27- 10- 2024 அன்று…

Tweet Image 1
Tweet Image 2


யாழ்🌛 Reposted

ஐயா தமிழ்த்தேசியத்தில் எதற்கு ஈவெரா அவரை ஏன் இன்னுமும் தூக்கி சுமக்கனும் என்பதே சக தமிழ்த்தேசியவாதியாக எங்கள் கேள்வியாக உள்ளது இன்னும் சில விடயங்களுக்கு உங்கள் தரப்பில் இருந்து சரிவர பதில் வந்தால் சிறப்பு!! கீழே புகைப்படம் உங்களுக்காக👇👇👇

Tweet Image 1

யாழ்🌛 Reposted

LONG POST* மோடி வந்து விஜயிடம் ஆதரவு கேட்டு தராததால் விஜய் மீது ஏவி விடப்பட்ட ரைடு தான் இந்த வருமானவரித்துறை ரைடு ✌ ரைடு மேட்டருக்கு வருவோம்! விஜய் எல்லாத்தையுமே காட்டினார் அதில் இந்த சில கணக்குகள் இடிக்கிதேனு விசாரிக்கையில் பிடி செல்வகுமார் விஜய்க்கு இரண்டு சம்பளமாக…

பொய்! ரெயிடுல கையும் களவுமா மாட்டிக்கிட்ட பின்னாடிதான் விஜய் 15 கோடி கணக்குல வராத பணம் வாங்கினதை ஒத்துக்கிட்டாரு. அது அரசு ஆவணத்துல தெள்ளத் தெளிவா இருக்கு. "...assessee has admitted Rs. 5 crores in cash as a part of remuneration..."

Tweet Image 1
Tweet Image 2


யாழ்🌛 Reposted

மணி மொத்தமா முடிச்சு விட்டுட்டார் 💥


யாழ்🌛 Reposted

நெல்சன் @nelsonvijay08 சிறப்பா கருத்தை மடைமாற்றுகிறீர்கள். திமுக விசுவாசி போல் நடந்துகொள்ளாமல் கொஞ்சம் ஊடகவியலாளர் போல் நடந்துகொள்ளுங்கள். திருமா என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அதற்கு நாகரீகமாக பதில் வரும். விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல அவர். #தமிழகவெற்றிக்கழகம்

டாக்டர் அம்பேத்கர் தமது துப்பாக்கியை தவெக தலைவர் விஜய்க்கு கொடுத்த அற்புத காட்சி இது. அம்பேத்கரியம் பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை என ஆரம்பித்திருக்கிறார்கள் தவெக தொண்டர்கள் ❤️



யாழ்🌛 Reposted

அவரு தெளிவா திமுகவை தானே சொன்னாரு? இவங்க ஏன் குறுக்க மறுக்க வந்துட்டு 🤔🤔 தூங்குறவங்களை எழுப்பலாம், தூங்குறா மாதிரி நடிக்கிறவங்களை எழுப்பவே முடியாது!

விடுதலைச் சிறுத்தைகள், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என இந்தியா கூட்டணி கட்சிகள் அனைவரையும் பாசிஸ்டுகள் என விஜய் சொல்கிறாரா? ~~~~~~~~~ இன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் "விஜய் அவர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கிறார். அவரது தொண்டர்கள் அவரிடம்…



Loading...

Something went wrong.


Something went wrong.