Vilai Magal
@VilaiMagalஅன்பிற்கேங்குபவள் . ஆசைகிணங்குபவள் . இச்சையின் கழிவிடம். தீண்டத்தகாத கடவுள்.
Similar User
@malluhotactress
@arattaigirl
@raajaacs
@aroobii_
@thalabathe
@arivucs
@iindran
@puthagappuzhu
@pattaasu
@KaReFoIndia
@iKappal
@priyaazzz_
@inscoopdigital
@iamkarki
@o2irB
ஒற்றைச் சூரியன், ஒரே சமயத்தில், ஒரு கோடி நீர் நிலைகளில் நீராடுவதைப் போல.
எதிர்பாராத ஒரு ஸ்பரிசத்தை விடவும் எதிர்பாராத ஒரு முத்தத்தை விடவும் சடாரென உதறும் கூந்தலின் ஒரு நீர்த்துளி என் இச்சையின் கதவுகளைப் படபடவென வேகமாகத் தட்டுகிறது ...... -மனுஷ்யபுத்திரன்
கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல.. குடையில்லா நேரம் பார்த்துக் கொட்டிப் போகும் மழையைப் போல.. - நா.முத்துக்குமார் சச்சின் (2005)
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் இளைப்பாற மரங்கள் இல்லை, கலங்காமலே கண்டம் தாண்டுமே முற்றுப்புள்ளி அருகில் நீயும், மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே... நா.முத்துக்குமார் சத்தம் போடாதே (2005)
உன் பார்வையில் என்னைக் கொன்றுவிடு பெண்ணே, உன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே, கொல்வதற்கு முன்னே ஒரு முத்தமிடு பெண்ணே அதை மறக்காதே... - பழனிபாரதி (காதல் கொண்டேன், 2003)
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே.. புலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே.. -நா.முத்துக்குமார் மதராசப்பட்டினம் (2010)
காலம் தன களியாட்டத்தை தொடங்கி விட்டது. அல்லது, அது எப்போதும் அதே ஆட்டத்தை ஆடிக்கொண்டுதான் இருக்கிறது. நாம் தான் நம் இருக்கைகளை மாற்றிக் கொண்டே இருக்கிறோம்.
ஒருவில்லை மீனும், ஒரு துண்டு கறியும் இன்றி அது என்ன சோறு? - ருசி, பிரபஞ்சன்.
மகாமுனி - நா.முத்துகுமாருக்கான களம். மனுஷன் இருந்திருந்தால்...
வெகு நாட்களுக்கு பிறகு ஒரு திரைப்படம் பார்த்தேன். K-13 நிறைய கேள்விகள்.
ராதாரவி மேடையில் பேசினால் அது அநாகரிகம். தியாகராஜன் குமாரராஜா விரயமேயின்றி படம் முழுக்க கொட்டித் தெளித்தால் அது படைப்பு. இது என்னங்கடா போங்கு?
நாங்கள் எங்கள் உடம்பை விற்பதாக வெளியில் பேசிக் கொள்கிறார்கள். இல்லை இல்லை. நாங்கள் விலைக்கு வாங்குவதெல்லாம் உங்கள் ஒழுக்கத்தை தான்.
ஒரு கொடுங்கனவு. ஒரு கருமுக இளம்பெண். கையில் ஏதோ காளியின் புகைப்படம் ஏந்தி, தலைவிரி கோலமாய் என்வீட்டு வாசலின் வழி வந்து நின்றாள். பயந்து எழுந்தேன். அவளும் ஓடிவிட்டாள். தூக்கமும் வந்தபாடில்லை. இந்த நேரத்தில், நீங்கள் நினைப்பது போல் ஒன்றுமில்லை.
வயதாகி கொண்டிருப்பதை நான் அறிவேன். காதோர நரை எட்டிப் பார்க்கிறது. சருமம் ரசமிழந்து கொண்டிருக்கிறது. சற்றே முதுகு வலியும் கூட. வந்தோர், போனோர் கூட்டமும் குறைந்தபடி. ஆனால், வயிற்றுக்கு ஏது இதெல்லாம்?
United States Trends
- 1. Happy Friday the 13th 5.666 posts
- 2. Ciri 89,8 B posts
- 3. Astro Bot 39,9 B posts
- 4. Wordle 1,273 X N/A
- 5. Witcher 111 B posts
- 6. #FridayVibes 5.341 posts
- 7. #RavallumAndCo N/A
- 8. $LINGO 67 B posts
- 9. #FridayMotivation 4.256 posts
- 10. GOTY 81,2 B posts
- 11. Geralt 11,8 B posts
- 12. #TheGameAwards 493 B posts
- 13. #HappyBirthdayTaylor 9.192 posts
- 14. Naughty Dog 67,1 B posts
- 15. One for the Swifties N/A
- 16. Okami 135 B posts
- 17. 49ers 60,9 B posts
- 18. Deebo 38 B posts
- 19. Arcane 281 B posts
- 20. Fallout 48,6 B posts
Who to follow
-
Mallu Hot Actress
@malluhotactress -
சௌம்யா
@arattaigirl -
Raajaachandrasekar
@raajaacs -
அரூபி
@aroobii_ -
சால்ட்&பெப்பர் தளபதி
@thalabathe -
அறிவு
@arivucs -
கண்ணியன்
@iindran -
வினோத்
@puthagappuzhu -
பட்டாசு
@pattaasu -
Karky Research Foundation
@KaReFoIndia -
𑀝𑁂𑁆𑀫𑀼𑀚𑀺𑀷𑁆
@iKappal -
ப்ரியா சுப்ரமணியம்
@priyaazzz_ -
inscoop
@inscoopdigital -
கார்க்கிபவா
@iamkarki -
B
@o2irB
Something went wrong.
Something went wrong.