@VgrRamesh Profile picture

Ramesh Vgr

@VgrRamesh

உலகின் தலைசிறந்த சொல் செயல்

Similar User
Sundarapandian Erulappillai photo

@erulappillai

GK I N D I A (மோசடி குடும்பம் இல்லை) photo

@GokrD2777

ISHAK S photo

@Ishakalimullah

k.mohanraj photo

@mohankandan

வைகறையெழில் photo

@arojoerajan

zubair photo

@zubair86758105

Saravanan Loshan photo

@SaravananLosha2

Nethaji photo

@ak_nethaji_

THE THIRD LAW (மூன்றாம் விதி) photo

@Sahajant

T Sridhar photo

@TSridha01135502

suresh photo

@mayanur2011

George Ruban photo

@GeorgeRuban8

Chandramohan G photo

@Chandra66306583

உதய சூரியன் photo

@SelvakumarSesu

Saravanan RS photo

@saran_rs

Ramesh Vgr Reposted

சமயங்களில் அறிவுதான் எதிரி அன்பாய் இருந்திருந்தால் ஜெயித்திருக்கக் கூடிய யுத்தங்கள் எவ்வளவோ உண்டு தென்னையல்ல தாழ்கிற கிளைதான் நிழல் தரும் -நேச மித்ரன்


Ramesh Vgr Reposted

Ramesh Vgr Reposted

எப்போதும் கெட்டவர்கள் குறித்து அச்சப்பட்ட உலகம் இப்போது நல்லவர்கள் குறித்தே அதிகம் அச்சப்படுகின்றது. நல்லவர்கள் குறித்த சந்தேகங்களும் அதிகரித்திருக்கின்றது. நல்லவர் என்று ஒருவர் இருப்பது இயற்கைக்கு எதிரானது என்று இன்னும் அறிவிக்கவில்லை அவ்வளவு தான்!. -வாசு முருகவேல்


Ramesh Vgr Reposted

இரண்டு பேருக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது 😁 AUDIOCULAR - BR 10mm Dynamic Driver IEM with Mic - For Beginner Audiophiles இந்த ட்வீட்டை லைக் ♥️ பண்ணிட்டு ரீ ட்வீட் பண்ணி விடுங்க ‌. வின்னர்கள் அறிவிப்பு நாளை 🤞🏼 இந்த ப்ராடெக்ட் பற்றிய மேலும் தகவல்கள் லிங்க 👇🏼

Tweet Image 1
Tweet Image 2

Ramesh Vgr Reposted

கொடநாட்ல கூர்காவ நின்ன உனக்கே இவ்வளவு அதுப்புனா, அதே கொடநாடுகாரங்கள ஊதுபத்தி உருட்ட வச்சவயங்க திமுக 🔥 🔥 அரசியல்ல திமுக-வ எதிர்க்கும் கட்சிகளில் உன் கட்சி 10-தோடு 11.


Ramesh Vgr Reposted

தந்தை இல்லாமல் தாயின் உதவியோடு மிகுந்த குடும்ப போராட்டங்களுக்கு இடையே 12 ஆம் வகுப்பு முடித்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ள என்னுடைய முன்னாள் மாணவிக்கு லேப்டாப் தேவை உள்ளது.. நல்ல நிலையில் உள்ள உங்களுக்கு பயன்பாடில்லா நீங்கள் பயன்படுத்திய லேப்டாப் இருந்தால் அவரின் கல்லூரி…


Ramesh Vgr Reposted

இரு என்கிறது வீடு வா என்கிறது வானம் இடையில் கிடந்து வதைக்கிறது இரை தேடும் எழவெடுத்த வாழ்வு -ஜிப்ஸி


Ramesh Vgr Reposted

இவனுக்கு டைட்டில் கொடுத்து ஷோவை முடிச்சுறுங்க.

From Indran

Ramesh Vgr Reposted

இங்கிருந்து ஆரம்பிக்கிறது விசிகவின் புதிய பாதை...!! 35 ஆண்டுகளாக மக்கள் பிரச்சினை என்றால் ஓடோடி உழைத்து உருவாக்கிய கட்சி. தெருத்தெருவாக கூட்டம் நடத்தி உருக்கிய கட்சி. ஒடுக்கப்பட்ட மக்கள் கூக்குரலுக்காக என்நேரத்திலும் விழித்து இருக்கும் ஒரு தலைவன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியே…

Tweet Image 1
Tweet Image 2

Ramesh Vgr Reposted

"உனக்கான சந்தோசத்தை நீதான் உனக்கு கொடுத்துக் கொள்ள வேண்டும்"யாரும் உனக்காக மெனக்கெட்டு இவனுக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும்என நினைக்கமாட்டார்கள். அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கும்.சில தருணங்கள் அவர்கள் தரலாம், தர முடியும்.உனக்காகவே வாழ முடியுமா?உனக்கான மகிழ்ச்சியை நீ தேடு -சு.ரா


Ramesh Vgr Reposted

அஞ்சாத பெரியாரின் பேத்திகள் 🖤❤️ தோழர் நர்மதா தோழர் மதிவதனி இருவருக்கும் வாழ்த்துகள் உங்களது பெரியாரியல் பணி சிறக்கட்டும் 🙏🏼 @MMathivadhani

Tweet Image 1

Ramesh Vgr Reposted

அப்பப்ப இவரு இப்படி பளிச்சென்று கேட்டுவிட்டு காணாம போய்டறாரு.. வரனும், பழைய பன்னீர்செல்வமா வரனும்


Ramesh Vgr Reposted

அன்பில் மட்டுமா காரணம்... அரசின் பல்வேறு துறைகளில் வெளிப்படையாக ஊடுறுவி இருக்கும் சங்கி அதிகாரிகளும் தான் காரணம். அவர்களை இன்னும் அடையாளம் கண்டும்/ காண முடியாமல் நாகரீகமான அரசியல் செய்யும் தலைவரும் காரணம் . இதற்கான விலை மிகவும் அதிகமாக இருக்கும் @arivalayam


Ramesh Vgr Reposted

கல்வித்துறை ஆகட்டும் , அறநிலையத்துறையாகட்டும்....The buck stops here 👉 .@CMOTamilnadu . எப்படி திட்டங்களின் வெற்றிக்கு அவருக்கு பாரட்டுதலை தெரிவிக்கிறோமோ கல்வித்துறை குழம்பங்களுக்கும் அவரே பொறுப்பேற்கட்டும்.😞 அமைச்சர் சரியில்லை என்றால் அவரை மாற்றுவது முதலமைச்சரின் கடமை.

What exactly are the School Management, School Education Department and the concerned Minister doing? Are they not aware of this? @Anbil_Mahesh



Ramesh Vgr Reposted

உதவியோ பணமோ தேவையில்லை. இதை பகிர்ந்தால் போதும். Please share *அன்புடையீர், ஓர் உதவி!🙏🏽🙏🏽🙏🏽* படத்தில் இருப்பவர் அப்பா. கடந்த 16.08.2024 அன்று மாலை 04:00 மணி அளவில் வீட்டை விட்டு வெளியில் சென்றார். இதுவரையில் வீடு திரும்பவில்லை. அவரிடம் கைப்பேசியும் இல்லாததால் காவல்துறையும்…

Tweet Image 1

Ramesh Vgr Reposted

நண்பர்கள் அனைவருக்கும் நற்காலை வணக்கம் - கற்பனைகள் மனதிற்கு உல்லாசம் தரும் உண்மையை விட்டு விலகி நிற்க வைக்கும் உன்னை நீயே உணரவிடாமல் தடுக்கும் உண்மைகள் மனதிற்கு சங்கடமும் வருத்தமும் தரும் உண்மையை ஏற்க மன உறுதி அவசியம் மனிதன் அடிக்கடி உண்மை என்ற கசப்பு மருந்து பருகுவது நல்லதே

Tweet Image 1

Ramesh Vgr Reposted

நமக்குனு சில நினைவுகள் முகங்கள் இருக்கும் அது ஓக் மரப்பெட்டியில ஊற்றி மூடப்பட்ட ஒயின் போல எத்தன நாள் கழிச்சு திறந்து பார்த்தாலுமே ஒரு வித சந்தோஷத்தை புத்துணர்சியை கொடுக்கும் நம்ம கஷ்டமான நேரங்களை அந்த நினைவுகள்ட முகங்கள்ட ஒப்படைச்சுட்டு காலத்தை ஓட்டிக்கனும் அவ்வளவுதான்!!!


Ramesh Vgr Reposted

#Thread #BookRecommendation புத்தகம் படிப்பது பிடிக்கும் ஆனால் புத்தகங்களை வாங்க அதிகமான பணத்தை செலவிட முடியாது என்பவர்களுக்காக, 100 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் தரமான 10 புத்தகங்களை இந்த இழையில் பரிந்துரை செய்கிறேன். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 👇🏾


Ramesh Vgr Reposted

நல்ல நினைவுகளுக்கு மிகப் பெரிய மாயம் செய்யும் ஆற்றல் உண்டு. மீட்டும் போதெல்லாம் சற்று போதையூட்டும் தன்மை வாய்ந்தவை. மனம் துவளும் போதெல்லாம் மருந்தாகப் பயன்படுத்தலாம்! -ஈரோடு கதிர்


Ramesh Vgr Reposted

1. QR CODE = விரைவுக்குறி 2. 3D = முத்திரட்சி 3. BLUETOOTH = ஊடலை 4. BROADBAND = ஆலலை 5. CCTV = மறைகாணி 6. CHARGER = மின்னூக்கி 7. CYBER = மின்வெளி 8. DIGITAL = எண்மின் 9. GPS = தடங்காட்டி 10. HARD DISK = வன்தட்டு 11. HOTSPOT = பகிரலை 12. INKJET = மைவீச்சு 13. INSTAGRAM = படவரி…


Loading...

Something went wrong.


Something went wrong.