@VetrimaranV Profile picture

Vetrimaran Venkat

@VetrimaranV

Politician கருத்தியல் கலகம் செய்

Joined December 2017
Similar User
Manoharan Cpm photo

@ManoharanCpm

SAMPATH.V photo

@Sampath63126599

K.Moorthi pasumai photo

@murasumoorthi

Vijay Prakash photo

@vijayPr28927247

sathishkumar photo

@jithucinTu

jaishankar photo

@jaishanakar

தினேஷ்ரவி photo

@MRDINES08573834

உ.செல்வம் photo

@0c2NL6wbXhWRPko

ᴋᴀᴛʜᴛʜɪ ᴀsʙɪɴ ᷨ ͤ ⷶ ᷤ ͭ📀 photo

@itz_Asbin

Dustin photo

@IamSanjayVJ

vck arunselvamurugan photo

@arunselvamurug1

宇都宮 良仁@夏希沼に嵌っているよっちゃん photo

@guitarslinger18

Varadharaji E VJ photo

@varadharaji

Bach_Star photo

@bachstars

மனிதநேயர், பண்பாளர், கொடையுள்ளம் கொண்டவர், தமிழக மக்களால் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தி இடியாய் இறங்கியது . கேப்டனை இழந்து வாடும் கட்சித் தொண்டர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்

Tweet Image 1

சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒரு கொலை குறித்தான முழு பிண்ணனி #பா_ஏகலைவனுடன் எனது நேர்காணல் youtu.be/9_c9HO_2wGU


உலக தமிழர்களுக்கு #தமிழர் திருநாள் #தமிழ்ப்புத்தாண்டு #பொங்கல் வாழ்த்துகள்

Tweet Image 1

youtu.be/t6dNY9bFkao வேங்கை வயல் மக்களுக்கு நடந்த அநீதி...... நூற்றாண்டின் துயரம்...... மூத்த ஊடகவியலாளர் பா.ஏகலைவனுடன் எனது நேர்காணல்


youtu.be/eKOQArGs46Yபெருநிறுவனங்கள், சாலை அமைக்க இடம் கொடுப்பவர்கள் தமிழர்கள் ஆனால் வேலைவாய்ப்பு வடஇந்தியருக்கா? ஜப்பான் சிட்டி போன்ற தொழில் நிறுவனங்கள் அமைந்திருக்கும் ஆலைகளில் முதல் தலைமுறை உள்ளூர் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படும் அநீதி.. ராவணா பா.ஏகலைவனுடன்


என் தாய் நாடு #தமிழ்நாடு


வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன்

Tweet Image 1

Vetrimaran Venkat Reposted

Space is for all humanity, which is why we're giving YOU the chance to win 2 seats on one of the first @virgingalactic flights to space! ENTER NOW - all donations go to non-profit @spacehumanity: bit.ly/3wkWX8R @omaze #Unity22


அவளின் இதழை ......! இரக்கமில்லாமல் சுவைக்கிறது இனிப்புகள்.....! _ தோழர் வெற்றிமாறன். 26.05.21 #SaiPallavi

Tweet Image 1

சனாதனத்தின் நேர் எதிரி........... சட்ட நாயகன்....... ஒடுக்கப்பட்டவர்களின் ஒளிவிளக்கு... சாதி ஒழிப்பின் முன்னத்தி ஏர்...... புரட்சியாளர் அண்ணல் டாக்டர் #அம்பேத்கருக்கு புகழ் வணக்கம்...... அவரது நினைவு நாளில் சாதி ஒழிந்த சமத்துவ தேசத்தை படைக்க உறுதியேற்போம்..............

Tweet Image 1

அகில இந்திய கலவரக்காரனே தமிழகத்திற்குள் நுழையாதே...... #GobackAmitshah

Tweet Image 1

உழைக்கும் மக்களின் விடுதலைக் குரலாய்......இன்று முதல்......

Tweet Image 1

வடிவேலு : ஹல்லோ! டெல்லியா? டெல்லி ஆபிஸ் : ஹா ஜி போலோ போலோ .... வடிவேலு : இந்தி தெரியாது மூடிக்கினு போன வய்யிடா மயிறு.....

Tweet Image 1

தமிழக அரசே ஜெயராஜ், பெனிக்ஸ் படுகொலைக்கு நீதி வழங்கு .காவல்துறை கொலையாளிகளை உடனே கைது செய்.

Tweet Image 1

நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இசை மருத்துவரே

Tweet Image 1

இந்த நூற்றாண்டின் மனிதகுலம் சந்திக்கும் பேரவலம் ...... கொரோனா ஒழிப்போம் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம் தோழர்களே.

Tweet Image 1

துரோகிகளே நினைவில் கொள்.........! இறுதியாக நாங்கள் எதிரிகளின் வார்த்தைகளை விட.......! நண்பர்களின் மௌனத்தையே நினைவில் வைத்துக் கொள்வோம். - மார்ட்டின் லூதர் கிங் CAA, NRC,NPR திரும்ப பெறும் வரை போராடுவோம்.

Tweet Image 1

எல்லைத் தாண்டிய #எந்தமிழ் வாழ்க.....!

Tweet Image 1

Loading...

Something went wrong.


Something went wrong.