@ToxiccMr Profile picture

Abu Askar✊🔥🔥

@ToxiccMr

உருதை தாய்மொழியாக கொண்ட தமிழ்தேசிய ஆதரவாளன்✊🔥

Similar User
Velpari tamizhiniyan💟 photo

@AHarivengadesh

செல்வ. பாலா photo

@SelvaBa62137992

விமல் photo

@PuthugaiPuyal55

இரா. கதிரேசன் photo

@kathiresan_ramu

A@sif_தமிழன் محمد photo

@MohamedAasif78

🇰🇬🎤சதீஷ் 🎤ᴺᵀᴷ 🎤Satheesh🎤🇰🇬 photo

@o0oIiliIililo0o

Dinesh Kumar photo

@DineshK40986223

ʀɪʏᴀᴢ photo

@riyaz8101

சா.ஷாஜஹான் photo

@Shajakhan_Off

இராசராசன் photo

@Rajaraj52617681

வைகுண்டராஜா photo

@kvrajakpi

முத்துராஜ் நாம்தமிழர் photo

@MNaamtamilar

fazarudeen photo

@fazar_deen88

செந்தில்குமார் photo

@SENTHIL95710004

Antrut Jaffrin photo

@antrutjaffrin

Abu Askar✊🔥🔥 Reposted

தமிழ்த்தேசியத்தின் தலைமகனை கொண்டாடுவோம் 💛❤ தமிழ்தேசியம் என்றால் என்ன என்று கேட்டவர்களை திராவிடம்ன்னா என்ன என கேக்க வைத்து வெற்று திராவிடத்தை வேரோடு அசைத்து தமிழ்த்தேசியத்தை பெருகாடாய் மாற்றிய..... எங்கள் ரத்தமானவன் 💛❤


Abu Askar✊🔥🔥 Reposted

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை ❗


Abu Askar✊🔥🔥 Reposted

அப்ப சின்ன பையனா இருக்கும் போது எங்கள் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் நடக்கும் எல்லா கலந்தாய்விலும் முன்னாடி வந்து நிப்பான் தம்பி பு.சுகன்ராஜ் இன்று மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக அண்ணன் சீமானால் அறிவிக்கப்பட்டிருக்கிறார்... வாழ்த்துகள் தம்பி

Tweet Image 1

Abu Askar✊🔥🔥 Reposted

திராவிடத்தை சல்லி சல்லியாக நொறுக்கும் தமிழ் தேசிய புலிப்படைகள்🔥


Abu Askar✊🔥🔥 Reposted

மக்கள் வரிப்பணத்தில் கட்டிய நூலகத்தை வீடாக மாற்றிய வடக்கன்கள். இந்த மாதிரி கொடுமை எல்லாம் தமிழ்நாட்டில் தான் நடக்குது. #திராவிட_மாடல்


Abu Askar✊🔥🔥 Reposted

Dravid Matrimony : திமுக-கார மாப்பிள்ளைகளுக்கா உருவாக்கினார்கள் 😂🔥 யாருக்கு பிராமணர்களுக்கு 💯🔥 நெத்தியடி 🔥


Abu Askar✊🔥🔥 Reposted

ஏண்டா பயித்தியம் தமிழர்கள் எல்லாரும் 2009 முன் திராவிடமும் தமிழ்தேசியமும் ஒன்னுனதானு நெனச்சோம் ஆனா முள்ளிவாய்க்கால் முச்சந்தியின் நிறுத்தி எங்கள் கொன்னு குவிச்சப்பதான் நாங்கள் உணர்ந்தோம் தமிழ்தேசியம் வேற திராவிடம் வேற என்று! #Sathiyaraj #திராவிடம்னா_என்ன


Abu Askar✊🔥🔥 Reposted

எங்கே நுழைய அனுமதி மறுத்ததோ அங்கேயே நுழைந்து உரையாடினார் அண்ணன் செந்தமிழன் சீமான் 🤫 மறக்க முடியாத 🔥கோவில்பட்டி சம்பவம்🔥


Abu Askar✊🔥🔥 Reposted

திராவிடமென்பது உள்ள முட்டையே இல்லாத முட்டை ஓடு! மன்னர்மன்னன் அடிமட்டும் தனிரகமா புதுசா இருக்கே 🤣🤣


Abu Askar✊🔥🔥 Reposted

விஜய்: கத்துவதுக்கு நான் வரல, சும்மா ஆ வூ என்று 🤡 சீமான்:


Abu Askar✊🔥🔥 Reposted

இட ஒதுக்கீட்டின் நாயகன் ஐயா ஆனைமுத்து 🙏🙏🙏 செந்தமிழன் சீமான் 🔥🔥 #NTK #NTK_RiseOfRevolution


Abu Askar✊🔥🔥 Reposted
Tweet Image 1

Abu Askar✊🔥🔥 Reposted

தற்குறிகள் @thiruja2009 கூட்டத்துக்கு தரமான செருப்படி! 👌🏾👌🏾👌🏾


Abu Askar✊🔥🔥 Reposted

தம்பி செய்கின்ற தவறுகளை அண்ணனாக திருத்துகிறேன் ✅️ தம்பிக்கு பைத்தியம் தெளிய எதார்த்தமாக திட்டுகிறேன் 💯✅️🤷 #மக்களின்_முதல்வன்_சீமான் #ஊடகங்களின்_முதல்வன்_சீமான் @Seeman4TN @NaamTamilarOrg


Abu Askar✊🔥🔥 Reposted

நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டிய அறியாமை தாய்தமிழ் உறவுகள் அநீதியின் பக்கம் நிற்பது ஏன் ❓ அறிவாய் தமிழா ஆரியமும் திராவிடமும் வெவ்வேறல்ல இரண்டும் ஒன்று தான்.


Abu Askar✊🔥🔥 Reposted

🐿️ ~ TVK ல் இருப்பது ரொம்பவே பெருமையா இருக்கு. ஏன் தெரியுமா? இதனால்தான் 👇 . . 😂 🤣


Abu Askar✊🔥🔥 Reposted

இது துண்டுசீட்டும் இல்ல... இது எழுதிவச்சி படிப்பதும் இல்ல... இரண்டு தளபதியும் தாக்கப்பட்டனர்😂 @mkstalin @tvkvijayhq #நாம்தமிழர்கட்சி #தமிழ்தேசியம் நாம் தமிழர் உறவாய் இணைய❤️💛 join.naamtamilar.org


Abu Askar✊🔥🔥 Reposted

தமிழினப் போராளி..! 😎💥 74 ஆண்டு மாவீரன் அண்ணன் பழனிபாபா பிறந்த தினம் இன்று ✊🏻 💥 #பழனிபாபா #நாம்தமிழர்கட்சி


Abu Askar✊🔥🔥 Reposted

தம்பி,தங்கச்சி உங்களுக்காக தான் கத்தி கொண்டுருக்கிறேன்! இரத்தம் வியர்வையா ஓடுது,தொண்டை வரளுது அண்ணன் சொல்லுறதை நல்லா கவனிக்க வேண்டும்! எது சமூக நீதி? - செந்தமிழன் #சீமான் @Seeman4TN @NaamTamilarOrg #Seeman #NTK #NaamTamilarKatchi #tamil


Loading...

Something went wrong.


Something went wrong.