@Tintoo727 Profile picture

Tintoo

@Tintoo727

Joined December 2014
Similar User
Introvert photo

@kundhaviwords

Prakash photo

@pavalarprakash

முழுமதி photo

@RahulRagavi

cinelover photo

@mducinelover

krishnaveni photo

@KRISHNAVENINT

MUTHUL photo

@MUTHUL1

Shiva photo

@siva_aathavan

சிலம்பரசன் photo

@Silambusgm57

A Honey Niagara photo

@honeyniagara

Saravanan Sarav photo

@SachinSarav

Bruce wayne photo

@ksk__7

👌👌👌

அவர் காலத்து ஆக்சன் ஹீரோக்கள் கூட இந்த வசனம்லாம் பேச முடியாது. மகான்டா. 💪



காவிரி விஷயத்துல உச்சநீதி மன்றம் சொன்னத ஏன்டா மதிக்கல பக்கி

பிரதமரை இழிவாகப்பேசும் வைகோ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அரசு மீற முடியாது. கள்ளத் தோனியில இலங்கை போகும் விஷயமல்ல



ஜாதிமத ரீதியா தனினியா போராடினா, பொரிகடலகூட விக்க விடமாட்டானுங்க #ஓற்றுமை னா என்னங்கையா


அண்ணாசாலையில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கிஉள்ளனர்,மதுரையிலும் போராட்டம் துவங்கி உள்ளது, திருவாரூர் தஞ்சைதிருச்சியில்போராட்டம்தொடக்கம்#நீட்


பவர் ஸ்டாரெல்லாம் மத தலைவராம் அடேய்

உய்யுய்யோ.. கொடூர பீசா இருப்பான் போலயே.. he so casually says Bitch pls to Balaya.. 😹😹 #MSGVerdict #MSGConvicted



3 மணி நேரமா கலாய்ச்ச சிவா வ விட்டுட்டு,3 நிமிஷமா படத்தோடகதையதேடின புளூ சட்டகாரன போட்டு அடிச்சிகிட்டிருக்கானுவ😂😂😂


இந்த வாரம் ரைசா வ தூக்குரோம்

Tintoo727's tweet image. இந்த வாரம் ரைசா வ தூக்குரோம்

கதர் தொப்பி காந்தியோடது, காவி குல்லா கேனகோபாலன் போடுரது, கோமாளி குல்லா Rss "டவுசருங்க" போடுரது

ஆமா அது என்ன காந்தி குல்லா, காவி குல்லா, கோமாளி குல்லா



அடுத்த ஆப்பு ரைசாவுக்குதேன் குந்தானி எவிக்ஷனுக்கு வாடி....


நீங்க பிரியாணி அண்டாவ திருடினதபத்தி சொல்லுங்க மண்டைகாட்டாரே

உண்மை கலீல் கானின் சிலிண்டர் திருட்டு பற்றி பேச வேண்டும்.



உலக ஊழல் அரசியல்வாதிகளின் படியலில் மோடி 7 ஆம் இடம்...😂😂😂👌


நாரவாயோட அடுத்த கைபுள்ள ஆரவ்தான்.


இன்று தேசபக்தம் பேசும் டவுசர்தான், சுதந்திரபோராட்ட வீரர்களை பிரிட்டிஷாருக்கு காட்டிகொடுத்தவன் என்றறிக

சுதந்திரம் தருகிறேன் என்றவன் தான் அடிமைப்படுத்தியவன் என்றறிக. - ஆர் ரங்கராஜ் பாண்டே, 13.09.2017



😏😏😏

அப்பா :கேரளா அம்மா :கராச்சி, பாகிஸ்தான் பிறப்பு :செகுந்தராபாத் தமிழ் :கொஞ்சம் கொஞ்சம் வரும் ஆனா நான் தமிழன் 😁😁😂



3ம் சேர்ந்தாமாதிரி பட்டன வைங்க 😠😠


அடேய் 😍😍😍😂😂

Tintoo727's tweet image. அடேய் 😍😍😍😂😂

😍😂😂


Tintoo Reposted

A request to my fans and the discerning people of TN. நேர்மையான தமிழகக் குடிமக்களுக்கும் ,என் தலைமையை ஏற்ற தொண்டர் படைக்கும் சமர்பணம்

ikamalhaasan's tweet image. A  request to  my fans and the discerning people of TN. நேர்மையான தமிழகக் குடிமக்களுக்கும் ,என் தலைமையை ஏற்ற தொண்டர் படைக்கும் சமர்பணம்
ikamalhaasan's tweet image. A  request to  my fans and the discerning people of TN. நேர்மையான தமிழகக் குடிமக்களுக்கும் ,என் தலைமையை ஏற்ற தொண்டர் படைக்கும் சமர்பணம்

Loading...

Something went wrong.


Something went wrong.