@Surya92349370 Profile picture

Surya

@Surya92349370

என் முதல் கடவுள் ரஜினி

Joined October 2021
Similar User
😎Rajini Ragava😍 photo

@poovir

P Arumugam photo

@PArumug23166318

RajiniRaja photo

@RajiniR12475692

karandhos photo

@m_dhoskaran

Rajini kumar photo

@NareshK91564650

இருக்கண்குடி காரன் photo

@ganesh19_gmg

@Ťýāģï☆ photo

@Tyagi_124

ரஜினி வெறியன்🤘🤘🤘🤘🤘 photo

@RamjeethR

Silentkiller photo

@BKRPLSK

🌟💫தலைவர்✰ 𝒔𝒖𝒑𝒆𝒓𝒔𝒕𝒂𝒓 ✰ ரசிகன் 💫🌟 photo

@Kamaraj43943974

Yuvaraj 🔥🔥🔥 photo

@Yuvaraj82220457

RajiniMani photo

@VeeraMa80700496

𝐓𝐡𝐚𝐥𝐚𝐢𝐯𝐚𝐫☆𝐈𝐧★𝐕𝐚𝐳𝐡𝐢 photo

@Rajini_vazhi

Monkey D Luffy photo

@itachi_rajinism

தலைவர் ரசிகன் photo

@RSivaku30052961

Pinned

என் கண்முன் மனிதக் கடவுள் தலைவர் ஆசீர்வாதம் பெற்றேன் @rajinikanth @RIAZtheboss @ash_rajinikanth @soundaryaarajni

Tweet Image 1

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Tweet Image 1

Surya Reposted

அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்! #Ayothi


மனிதம் காத்து மகிழ்வோம் தலைப்பில் தலைவருக்கு ரசிகர்கள் மார்ச் 26ல் நடத்தும் விழாவிற்கான தயாரிப்பில் நம் வீட்டில் சுற்றும் ஃபேனைவிட மிக வேகமாக சுறுசுறுப்பாக சுழன்று பல மாவட்டங்களில் தலைவர் ஃபேன்கள் செயலில் இறங்கி கலக்கி வரும் செய்திகள் தேனை விட இனிப்பாக உள்ளது @SholinghurRavi

Tweet Image 1

Surya Reposted

Wishing you a🎂Very Happy Birthday Thalaivar #Superstar @rajinikanth Veriyan🤘& My Dearest Nanban 👬 @Surya92349370 have a great year ahead 💯❤🙏On this 🤝birthday 😊I pray to God Mahan Sri🤘Raghavendra🕉️Swami to continue happiness and 💯health and life. 🙏Guru 🕉️Saranam 🙏

Tweet Image 1
Tweet Image 2

பாசமிகு மாரிதாஸ் அண்ணா இன்று பிறந்தநாளை காணும் உங்களின் லட்சியம் வெல்ல மேலும் பல மடங்கு ஆற்றலை அல்லி வழங்க எல்லாம் வல்ல சரஸ்வதி தாயை வேண்டிக் கொள்கிறேன் பல்லாண்டுகள் வாழ மனதார வாழ்த்துகிறேன் @MaridhasAnswers

Tweet Image 1

விவேக் சார் மறைவில் அவர் வீட்டில் துக்கம் ஒரு புரம் இருந்தாலும் எல்லா வேலைகளையும் அயராமல் செய்த மயில் சாமி அவர்கள் இறுதியாக தன் மூச்சை நிறுத்திக்கொண்டு விவேக் சாரோடு கலந்து விட்டார் பன்முக ஆற்றலுள்ள ஒரு கலைஞரை திரையுலகம் இழந்து தவிக்கிறது அண்ணாறுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்

Tweet Image 1

தலைவரின் இதயத்தில் குடியிருக்கும் தலைவரின் தீவிர வெறியர் எங்கள் அன்பு அண்ணன் திரு.குக்கு வினோத் அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க்கையில் அனைத்தும் நல்லதே நடக்கும் என்றும் தலைவர் வழியில் ஆ.சூரியா ரஜினி பக்தன் வடசென்னை @CuckooVinoth

Tweet Image 1

Surya Reposted

#ThalaivarRajinikanth தான் என்றும் #Superstar @rajinikanth 47 வருட திரையுலக சாதனை யாராலும் தொட முடியாது.. #Jailer is Waiting... #தூத்துக்குடி_ரஜினிகாந்த்_நற்பணிமன்றங்கள்


இன்று🎂பிறந்தநாள் காணும் எனது❤அன்பிற்கும்🤗மரியாதைக்கும்🙏 பாசத்திற்குரிய 😍 அண்ணன் @thebackwalker அவர்களுக்கு🙏 இந்த🎂பிறந்தநாளில்❤மகிழ்ச்சியும் ஆரோக்கியமும்❤வாழ்க்கை முழுவதும்💯தொடர💯 வாழ்த்துக்கள்😍HBD

Tweet Image 1

Surya Reposted

74வது குடியரசு தினத்தை முன்னிட்டு வட சென்னை ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் திரு.E.சந்தானம் அவர்களால் தேசிய கொடி மாவட்ட அலுவலகத்தில் ஏற்றப்பட்டது.மாவட்ட,பகுதி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.@Santhan85294271 @rajinikanth

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3
Tweet Image 4

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Tweet Image 1

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நல்லதே நடக்கும் 🤘🏾

Tweet Image 1

Surya Reposted

என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும். @SudhakarVM


அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர்கள் மன்ற மாநில நிர்வாகி VM.சுதாகர் ஐயா காலமான செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன் தலைவர் ரசிகர்களின் நலன்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயலாற்றிய செயல் தலைவர் அமரரானஅவருக்கு எனது அஞ்சலியை மிகமிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் @RIAZtheboss

Tweet Image 1

அன்புடன் மாபெரும் இலக்கை நோக்கி எங்களை அழைத்து செல்லும் மரியாதைக்குரிய எங்கள் கேப்டன் ஐயா திரு.@Santhan85294271 ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்ற வடசென்னை மாவட்ட செயலாளர் அவர்கள் பிறந்தநாளில் பெறும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் மேலும் பெருகி பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்

Tweet Image 1

மரியாதைக்குரிய எங்கள் பெரியவர் திரு. சத்தியநாராயணன் ஐயா தலைவருக்கு உங்களை எவ்வளவு பிடிக்குமோ அதுபோல எங்கள் அனைவருக்குமே உங்களை மிகமிக பிடிக்கும் பிறந்தநாள் காணும் உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளையும் மகிழ்ச்சியையும் தர வேண்டிக் கொள்கிறேன் @rajinikanth @mayavarathaan

Tweet Image 1

தலைவரை சிகரம் மேல் வைத்து அழகு பார்த்த K.B.சார் என்று அன்புடன் அழைக்கப்பட்ட இயக்குனர் சிகரம் அமரர் திரு.கே. பாலச்சந்தர் ஐயாவை நினைவு கூறுவோம் தலைவர் ரசிகமாமணிகள் அனைவரின் மனதிலும் அணையாத ஜோதியாய் ஒளிர்விடுவார் @rajinikanth @RIAZtheboss @mayavarathaan

Tweet Image 1

தலைவர் போட்ட ரோட்டில் பல நல்ல விஷியங்கள் போய்க்கொண்டு இருக்கும் போது ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக ரசிகர்கள் சார்பில் 73கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்து பிரம்மாவின் வரம் போல தலைவர் வாழ்த்தியது சிறிப்பிலும் சிறப்பு இதை ஏற்பாடு செய்த நல்உள்ளங்களை @mayavarathaan வாழ்த்துகிறேன்‌

Tweet Image 1

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் @rajinikanth


Surya Reposted

அகவை 73ல் அடியெடுத்து வைக்கும் மக்கள் தலைவர் திரு.ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 73கிலோ கேக் மாவட்ட செயலாளர் திரு.E.சந்தானம் அவர்களால் வெட்டப்பட்டது.மாவட்ட,பகுதி,வட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.@Santhan85294271 @rajinikanth

Tweet Image 1
Tweet Image 2
Tweet Image 3
Tweet Image 4

Loading...

Something went wrong.


Something went wrong.